மேலும் அறிய

இந்தியாவின் டாப் 5 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இவைதான்: விலை லிஸ்ட் இதோ!

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு நாளுக்கு நாள் மவுசு ஏறுகிறது. இது பட்ஜெட்டாகவும் அதேவேளையில் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருப்பதுதான் இதன் சிறப்பம்சம்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு நாளுக்கு நாள் மவுசு ஏறுகிறது. இது பட்ஜெட்டாகவும் அதேவேளையில் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருப்பதுதான் இதன் சிறப்பம்சம். அதனாலேயே இ ஸ்கூட்டர்கள் இந்தியர்கள் மத்தியில் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது.

இந்திய அரசு இ ஸ்கூட்டர்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் திட்டமும் நாட்டில் இ வாகனச் சந்தையை மேம்படுத்த வேண்டும் என்பது தான். அரசு அளிக்கும் ஊக்கத்தாலி ஸ்கூட்டர் தயாரிக்கும் நிறைய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாகி வருகின்றனர். இந்திய வாகனச் சந்தையில் இ ஸ்கூட்டரின் இப்போது மவுசு, ரேட் என்னவென்பதை அறிவோம்.

இந்தியாவின் டாப் 5 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இவைதான்: விலை லிஸ்ட் இதோ!

ஓலா எலெக்ட்ரிக்

* ஓலா எலெக்ட்ரிக் S1 மற்றும் S1 Pro ஸ்கூட்டர்கள் கடந்த ஆகஸ்ட் 15 என்று அறிமுகப்படுத்தப்பட்டது.
* ஓலா எலெக்ட்ரிக் S1 விலை ரூ.99,999 என்றும்  S1 Pro விலை ரூ.1,21,999 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* இந்த ஸ்கூட்டரில் 750W போர்ட்டபிள் சார்ஜர் உள்ளது
* இது முழுமையாக சார்ஜாக 2.9Wh பேட்டரியை பயன்படுத்துகிறது. 6 மணி நேரத்தில் சார்ஜாகிவிடுகிறது.
*இந்த ஸ்கூட்டர்களின் ரேஞ்ச் 118 கி.மீ என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது

இந்தியாவின் டாப் 5 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இவைதான்: விலை லிஸ்ட் இதோ!

பஜாஜ் சேட்டக்

* பஜாஜ் சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.1.42 லட்சம் விலைக்கு விற்பனையாகிறது. இதே நிறுவனம் தனது ப்ரீமியம் வெரைட்டியை ரூ.1.44 லட்சத்துக்கு விற்பனை செய்கிறது.
* ஈகோ மோட் ஸ்கூட்டர் 95 கி.மீ பயணிக்கக் கூடியது.
* இதில்  2.9 kWh பேட்டரி உள்ளது. இது 5 மணி நேரத்தில் சார்ஜ் ஆகிவிடும்.

இந்தியாவின் டாப் 5 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இவைதான்: விலை லிஸ்ட் இதோ!

ஆதர் 450X

* இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ச் 116 km.
* இதன் ஷோரூம் விலை ரூ.1.32 லட்சம்.
* இந்த ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 80 கி.மீ
* இது  61kWh பேட்டரி கொண்டுள்ளது. 3 மணி நேரம் 35 நிமிடங்களில் 80% சார்ஜ் ஆகிவிடுகிறது.

சிம்பிள் ஒன்

* இது அண்மையில் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
* இது  4.8kWh பேட்டரி கொண்டுள்ளது. மோட் E வசதி கொண்டுள்ளது.
*  மோட் E ஆப்ஷனில் இயக்கும்போது இது 236 கி.மீ பயணிக்கிறது.
* இந்த ஸ்கூட்டரின் விலை ரூ.1.09 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஷோரூம் விலை.

இந்தியாவின் டாப் 5 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இவைதான்: விலை லிஸ்ட் இதோ!

டிவிஎஸ் ஐகியூப் 

* டிவிஎஸ் ஐகியூப்  (Tvs iQube) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 75 கி.மீ ரேஞ்ச் கொண்டது.
* இதன் விலை ஷோரூமில் ரூ.1.15 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* இது 4 kWh பேட்டரி கொண்டுள்ளது. 5 மணி நேரத்தில் 80% சார்ஜ் ஏறுகிறது.

தலைப்பு செய்திகள்

Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
KTM 390 Duke Vs RE Guerrilla 450 Apex: ரக்கட் பாய்களுக்கு நடுவுல போட்டி.! கேடிஎம் 390 டியூக்-ஆ.? ராயல் என்ஃபீல்ட் கெரில்லா 450 அபெக்ஸ்-ஆ.? எது சிறந்தது.?
ரக்கட் பாய்களுக்கு நடுவுல போட்டி.! கேடிஎம் 390 டியூக்-ஆ.? ராயல் என்ஃபீல்ட் கெரில்லா 450 அபெக்ஸ்-ஆ.? எது சிறந்தது.?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Hyundai Tucson: ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
KTM 390 Duke Vs RE Guerrilla 450 Apex: ரக்கட் பாய்களுக்கு நடுவுல போட்டி.! கேடிஎம் 390 டியூக்-ஆ.? ராயல் என்ஃபீல்ட் கெரில்லா 450 அபெக்ஸ்-ஆ.? எது சிறந்தது.?
ரக்கட் பாய்களுக்கு நடுவுல போட்டி.! கேடிஎம் 390 டியூக்-ஆ.? ராயல் என்ஃபீல்ட் கெரில்லா 450 அபெக்ஸ்-ஆ.? எது சிறந்தது.?
Aadhaar App Imp. Update: ஆதார் செயலியில் அட்டகாசமான அப்டேட்.! ஒரே ஃபோனில் 5 சுயவிவரங்களை சேமிக்கலாம்; எப்படி செயல்படும்.?
ஆதார் செயலியில் அட்டகாசமான அப்டேட்.! ஒரே ஃபோனில் 5 சுயவிவரங்களை சேமிக்கலாம்; எப்படி செயல்படும்.?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
Embed widget