மெயிண்டனன்ஸ் பிரச்னையே இல்லை - டாப் 5 பைக்குகள்..

Published by: குலசேகரன் முனிரத்தினம்

எரிபொருட்களின் விலை மிரட்டி வரும் நிலையில், நல்ல மைலேஜ், பெரிய அளவிலான பராமரிப்பு தேவையில்லாத பைக்குகள் பொதுமக்களின் பிரதான தேர்வாக உள்ளது

இந்திய சந்தையில் குறைந்த பராமரிப்பு செலவுடன் நல்ல செயல்திறன் கொண்டுள்ள சில பைக்குள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன

ஹீரோ ஸ்ப்ளெண்டர் ப்ளஸ்

தொடக்க விலை: ரூ.74,152
இன்ஜின்: 97.2சிசி ஏர் கூல்ட் சிங்கிள் சிலிண்டர் இன்ஜின்
கியர்பாக்ஸ்: 4 ஸ்பீட்
மைலேஜ்: 60 - 81 கிலோ மீட்டர்

ஹோண்டா ஷைன் 125

தொடக்க விலை: ரூ.80,852
இன்ஜின்: 123.94 சிசி இன்ஜின்
கியர்பாக்ஸ்: 5 ஸ்பீட் கியர்பாக்ஸ்
மைலேஜ்: 55 - 65 கிலோ மீட்டர்

ஹீரோ HF டீலக்ஸ்

தொடக்க விலை: ரூ.56,742
இன்ஜின்: 97.2 சிசி ஏர் கூல்ட் இன்ஜின்
கியர்பாக்ஸ்: 4 ஸ்பீட் கியர்பாக்ஸ்
மைலேஜ்: சுமார் 70 கிலோ மீட்டர்

பஜாஜ் பல்சர் 125

தொடக்க விலை: ரூ.81,556
இன்ஜின்: 124.38 சிசி இன்ஜின்
கியர்பாக்ஸ்: 5 ஸ்பீட் கியர்பாக்ஸ்
மைலேஜ்: 51-55 கிலோ மீட்டர்

டிவிஎஸ் ரேடியன்

தொடக்க விலை: ரூ.55,400
இன்ஜின்: 109.7 சிசி இன்ஜின்
கியர்பாக்ஸ்: 5 ஸ்பீட் கியர்பாக்ஸ்
மைலேஜ்: 65-69 கிலோ மீட்டர்