மேலும் அறிய

Best CNG Automatic SUV: ஆட்டோமேட்டிக் CNG கார் வாங்க போறீங்களா? - இந்த 3 தான் பெஸ்ட்.. நோட் பண்ணுங்க!

CNG ஆப்ஷனுடன் கூடிய ஆட்டோமேட்டிக் கார்கள் பலரின் விருப்பமாக மாறி வருகிறது. நீங்கள் இதுபோன்ற கார் வாங்க திட்டமிட்டிருந்தால் கவனத்தில் கொள்ள வேண்டிய 3 கார்கள் பற்றிப் பார்க்கலாம்.

கார் வாங்குவது என்பது வாழ்க்கையின் அனைவரின் கனவாக இருக்கும். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு பல வகையான கார்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல், சிஎன்ஜி கார்கள் சந்தையில் விற்பனை செய்யப்படும் நிலையில் பலரின் விருப்பமாக சிஎன்ஜியில் இயங்கும் கார்கள் இருக்கிறது. அதேசமயம் கியர், ஆட்டோமேட்டிக் கார்களும் சந்தையை அலங்கரித்து வருகின்றது. குறிப்பாக ஆட்டோமேட்டிக் கார்களுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. 

CNG ஆப்ஷனுடன் கூடிய ஆட்டோமேட்டிக் கார்கள் பலரின் விருப்பமாக மாறி வருகிறது. நீங்கள் இதுபோன்ற கார் வாங்க திட்டமிட்டிருந்தால் கவனத்தில் கொள்ள வேண்டிய 3 கார்கள் பற்றிப் பார்க்கலாம்.

டாடா பஞ்ச்

டாடாவின் மைக்ரோ-எஸ்யூவியாக அறியப்படும் இந்தியாவில் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டில் ஃபேக்டரி-ஃபிட்டட் சிஎன்ஜி-யைப் பெறும் ஒரே எஸ்யூவி என்பது குறிப்பிடத்தக்க சிறப்பாகும். இதில் 1.2-லிட்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜின், சிஎன்ஜி மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு கிலோகிராமுக்கு 26.99 கி.மீ. என்ற அளவில் மைலேஜ் கொடுக்கிறது. இதிலிருக்கும் இரட்டை சிலிண்டர் வடிவமைப்பு பூட் பகுதிக்குள் அதிக இடத்தை கொடுக்கிறது. இந்தியாவில் டாடா பஞ்ச் சிஎன்ஜி ஆட்டோமேட்டிக் காரின் விலை ரூ. 9.74 லட்சம் முதல் ரூ. 12.17 லட்சம் வரைஉள்ளது. 

நிசான் மேக்னைட்

இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் நிசான் மேக்னைட் கார் உள்ளது. சந்தையில் மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் CNG ஆட்டோமேட்டிக் SUV வகைகளில் பெரும்பாலானோரின் தேர்வாக இது மாறி வருகிறது. ஆனால் இதில் உள்ள CNG கிட் டீலரால் பிற்காலத்தில் பொருத்தப்படும் ஒன்றாகும். மேக்னைட், 1.0-லிட்டர் NA பெட்ரோல் இன்ஜின், CNG மற்றும் AMT கியர்பாக்ஸுடன் வருகிறது. இது ஒரு கிலோகிராமுக்கு 24.09 கி.மீ. மைலேஜ் வழங்கும் எனக் கூறப்படுகிறது. 40 லிட்டர் பெட்ரோல் டேங்க் மற்றும் நிலையான 60 லிட்டர் சிஎன்ஜி டேங்க் உள்ளது. நிசான் மேக்னைட் சிஎன்ஜி ஆட்டோமேட்டிக் காரின் விலை ரூ. 7.83 லட்சம் முதல் ரூ. 11.23 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா எலிவேட் 

ஹோண்டா நிறுவனத்தின் எலிவேட் CNG மாடலானது, CVT கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்ட 1.5-லிட்டர் NA பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது. இந்த CNG எலிவேட், ஒரு கிலோகிராமுக்கு சுமார் 19-20 கி.மீ. மைலேஜ் வழங்கும் என சொல்லப்படுகிறது. எலிவேட் மாடலில் CNG கிட் பொறுத்த நினைத்தால் அடிப்படை விலையை விட சுமார் ரூ. 80,000 முதல் ரூ. 90,000 வரை கூடுதல் செலவு ஏற்படலாம். 

Advertisement

தலைப்பு செய்திகள்

Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
Kia Offers: ரூபாய் 1.70 லட்சம் தள்ளுபடி.. ஆஃபர்களை அள்ளித் தெளித்த Kia! எந்தெந்த காருக்கு?
Kia Offers: ரூபாய் 1.70 லட்சம் தள்ளுபடி.. ஆஃபர்களை அள்ளித் தெளித்த Kia! எந்தெந்த காருக்கு?
இனி இங்க நான்தான் King .. அறிமுகமாகியது Triumph Bonneville T40- விலை எவ்ளோ?
இனி இங்க நான்தான் King .. அறிமுகமாகியது Triumph Bonneville T40- விலை எவ்ளோ?
அறிமுகமாகியது Toyota Fortuner Leader Edition! இனி மிரட்டல்தான்..! விலை எவ்ளோ?
அறிமுகமாகியது Toyota Fortuner Leader Edition! இனி மிரட்டல்தான்..! விலை எவ்ளோ?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
பூவிருந்தவல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
பூவிருந்தவல்லி வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
Embed widget