மேலும் அறிய

டாடா எலக்ட்ரிக் கார் விலை அதிரடி குறைப்பு: இனி 4.69 லட்சத்தில் EV வாங்கலாம்! எப்படி?

பெட்ரோல், டீசல் கார்களின் பட்ஜெட்டில் ஒரு பிரீமியம் எலக்ட்ரிக் எஸ்யூவி அல்லது ஹேட்ச்பேக் காரை வாங்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு.

எலக்ட்ரிக் வாகனம் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு ஒரு நற்செய்தி. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அனைத்து எலக்ட்ரிக் கார்களுக்கும் பேட்டரி ஆஸ் எ சர்வீஸ் திட்டத்தை விரிவுபடுத்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் கார்களின் ஆரம்ப விலை பெருமளவு குறைந்துள்ளது.

வாடிக்கையாளர்கள் பேட்டரிக்கான தொகையை முன்கூட்டியே செலுத்தாமல் காரை மட்டும் குறைந்த விலையில் வாங்கலாம். பேட்டரிக்கான கட்டணத்தை கிலோமீட்டர் அடிப்படையிலோ அல்லது மாதத் தவணையாகவோ செலுத்திக்கொள்ளலாம். இந்த அதிரடி மாற்றத்தால் டாடாவின் ஆரம்பநிலை ஹேட்ச்பேக் காரான டியாகோ EV-யின் எக்ஸ் ஷோரூம் விலை வெறும் ரூ.4.69 லட்சமாகக் குறைந்துள்ளது.

BaaS மாடல் என்றால் என்ன?

ஒரு எலக்ட்ரிக் காரின் மொத்த விலையில் பேட்டரியின் விலைதான் அதிகப் பங்கை வகிக்கிறது. BaaS என்பது வாகனம் மற்றும் பேட்டரிக்கு தனித்தனி கடன் அல்லது பேமெண்ட் விருப்பங்களை வழங்கும் ஒரு சிறந்த நிதித் திட்டமாகும். இது காரின் விலையை கணிசமாகக் குறைக்கிறது.

இதனால் வாடிக்கையாளர்கள் தங்கள் பட்ஜெட்டிற்குள் காரை வாங்கிக்கொண்டு, தினசரி ஓட்டும் தூரத்திற்கு ஏற்ப பேட்டரி பயன்பாட்டுக் கட்டணத்தை செலுத்தலாம். அதிக விலை காரணமாக EV வாங்கத் தயங்கியவர்களை ஈர்க்கவே டாடா இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.

புதிய விலை மற்றும் கட்டண விவரங்கள்


டாடா தனது அனைத்து EV மாடல்களுக்கும் இந்தத் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதன் ஆரம்ப எக்ஸ் ஷோரூம் விலை மற்றும் பேட்டரிக்கான கிலோமீட்டர் கட்டண விவரங்கள் பின்வருமாறு:

  • டியாகோ EV (Tiago EV): ₹4.69 லட்சம் (பேட்டரி கட்டணம்: ₹2.6/ கி.மீ)

  • பஞ்ச் EV (Punch EV): ₹6.59 லட்சம் (₹2.6/ கி.மீ)

  • நெக்ஸான் EV (Nexon EV): ₹8.99 லட்சம் (₹4.4/ கி.மீ)

  • கர்வ் EV (Curve EV): ₹10.99 லட்சம் (₹5.0/ கி.மீ)

  • சியரா EV (Sierra EV): ₹11.99 லட்சம் (₹5.5/ கி.மீ)

  • ஹாரியர் EV (Harrier EV): ₹14.49 லட்சம் (₹5.9/ கி.மீ)

யார் இந்தத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கலாம்?


முழுத் தொகையையும் கொடுத்து கார் வாங்கினால் ஆரம்ப பட்ஜெட் அதிகமாகும். ஆனால் BaaS திட்டத்தில் தொடக்கக் கடன் தொகை குறைவு. பெட்ரோல், டீசல் கார்களின் பட்ஜெட்டில் ஒரு பிரீமியம் எலக்ட்ரிக் எஸ்யூவி அல்லது ஹேட்ச்பேக் காரை வாங்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. அதேசமயம், சார்ஜிங் செலவு மற்றும் பேட்டரிக்கான லோன் காலத்தை வைத்து மொத்த செலவைக் கணக்கிட்டுக் கொள்வது அவசியம்.

இதன் தாக்கம் என்ன?

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை இந்தத் திட்டம் துரிதப்படுத்தும். பெட்ரோல் கார்களை விட EV-களின் விலை அதிகமாக இருந்த நிலை மாறி, தற்போது ₹4.69 லட்சம் என்ற ஆரம்ப விலையில் கிடைப்பதால், அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களும் EV-ஐ தேர்வு செய்வார்கள். குறைந்த முன்பணத்தில் கார் வாங்க நினைப்பவர்களுக்கும் இது மிகச்சிறந்த வாய்ப்பாகும். இதன் மூலம் நிறுவனத்தின் விற்பனை அதிகரிப்பதுடன், நாட்டின் பசுமை வாகனப் பயன்பாடும் பெரும் ஊக்கம்பெறும்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

EV Cars: நாட்டிலேயே வேகமாக சார்ஜ் ஏறும் மின்சார கார்கள்.. டாப் லிஸ்ட் - காத்திருக்க அவசியமில்லை - ரேஞ்ச், விலை
நாட்டிலேயே வேகமாக சார்ஜ் ஏறும் மின்சார கார்கள்.. டாப் லிஸ்ட் - காத்திருக்க அவசியமில்லை - ரேஞ்ச், விலை
Maruti Cars: புத்தம் புதுசா..! எலெக்ட்ரிக் எம்பிவி, ஹைப்ரிட் க்ராஸ் ஓவர் SUV - பிப்ரவரியை குறிவைத்த மாருதி
புத்தம் புதுசா..! எலெக்ட்ரிக் எம்பிவி, ஹைப்ரிட் க்ராஸ் ஓவர் SUV - பிப்ரவரியை குறிவைத்த மாருதி
Toyota Upcoming Cars: நம்பிக்கையான காருக்காக வெயிட்டிங்கா? ஜப்பானின் தரமான, புதிய 7 சீட்டர் & SUV ஆன் தி வே..
நம்பிக்கையான காருக்காக வெயிட்டிங்கா? ஜப்பானின் தரமான, புதிய 7 சீட்டர் & SUV ஆன் தி வே..
Hyundai Offers: ரூபாய் 1 லட்சத்திற்கும் மேல் தள்ளுபடி.. Hyundai-ன் எந்த காருக்கு எவ்ளோ ஆஃபர்?
Hyundai Offers: ரூபாய் 1 லட்சத்திற்கும் மேல் தள்ளுபடி.. Hyundai-ன் எந்த காருக்கு எவ்ளோ ஆஃபர்?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருட்டு கேஸ் மீனாட்சிக்கு ஒரே நாளில் எகிறும் மவுசு..! தமிழ்நாட்டுக்கே ரீல்ஸ் பைத்தியமா?
திருட்டு கேஸ் மீனாட்சிக்கு ஒரே நாளில் எகிறும் மவுசு..! தமிழ்நாட்டுக்கே ரீல்ஸ் பைத்தியமா?
கருவில் இருந்த குழந்தைக்கு முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை - எய்ம்ஸ் மருத்துவர்கள் அசாத்திய சாதனை!
கருவில் இருந்த குழந்தைக்கு முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை - எய்ம்ஸ் மருத்துவர்கள் அசாத்திய சாதனை!
அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட் தெரியுமா?
அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட் தெரியுமா?
லஞ்சம் பெற்று போலியாக போக்சோ வழக்குப்பதிவு! - பெண் இன்ஸ்பெக்டர் உட்பட இருவர் பணியிடை நீக்கம்!
லஞ்சம் பெற்று போலியாக போக்சோ வழக்குப்பதிவு! - பெண் இன்ஸ்பெக்டர் உட்பட இருவர் பணியிடை நீக்கம்!
Cyclone Akwan: ஆந்திரா பக்கம் திரும்பும் அக்வான் புயல்! சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்! எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?
Cyclone Akwan: ஆந்திரா பக்கம் திரும்பும் அக்வான் புயல்! சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்! எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?
திருநெல்வேலி, தென்காசி: நவம்பர் 17 அன்று மின்தடை! உங்கள் பகுதி பாதிக்கப்படுமா?
திருநெல்வேலி, தென்காசி: நவம்பர் 17 அன்று மின்தடை! உங்கள் பகுதி பாதிக்கப்படுமா?
இறுதிப்போட்டியில் நியூசி. அணியை வீழ்த்தி தொடரை வென்று இந்திய கிரிக்கெட் அணி அசத்தல்!
இறுதிப்போட்டியில் நியூசி. அணியை வீழ்த்தி தொடரை வென்று இந்திய கிரிக்கெட் அணி அசத்தல்!
Sengottaiyan: எதிர்பாராத ட்விஸ்ட்! தவெகவில் இணையும் திமுக முக்கிய பிரமுகர்? போட்டுடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: எதிர்பாராத ட்விஸ்ட்! தவெகவில் இணையும் திமுக முக்கிய பிரமுகர்? போட்டுடைத்த செங்கோட்டையன்!
Embed widget