மேலும் அறிய

October Scooter Sales: ஆதிக்கம் செல்லுத்திய ஆக்டிவா... சறுக்கிய அக்சஸ்... அக்டோபர் மாத ஸ்கூட்டர் விற்பனை

October Scooter Sales: அக்டோபர் மாதத்தில் அதிக விற்பனையான ஸ்கூட்டர்களில் பட்டியல்   வெளியிடப்பட்டுள்ளது, இந்த முறையும், ஸ்கூட்டர் சந்தையில் கடுமையான போட்டி நிலவியது.

இந்திய இரு சக்கர வாகன சந்தையில் ஸ்கூட்டர்கள் எப்போதும் மிகவும் பிரபலமாக உள்ளன. கிளட்ச் அல்லது கியர் தேவையில்லாமல்,  எளிதான இந்த ஸ்கூட்டர்களை இளைஞர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என அனைவரும் விரும்புகின்றனர்.

அந்த  வகையில் அக்டோபர் மாதத்தில் அதிக விற்பனையான ஸ்கூட்டர்களில் பட்டியல்   வெளியிடப்பட்டுள்ளது, இந்த முறையும், ஸ்கூட்டர் சந்தையில் கடுமையான போட்டி நிலவியது. ஒவ்வொரு ஸ்கூட்டரின் விற்பனை புள்ளிவிவரங்களையும், எந்த மாடல் பொதுமக்களுக்கு மிகவும் பிடித்தமானது என்பதையும் பார்ப்போம்.

ஆக்டிவா மற்றும் ஜூபிடர்

ஹோண்டா ஆக்டிவா மீண்டும் தனது ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டு, அக்டோபர் 2025 இல் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டராக உருவெடுத்தது. இந்த மாதம் 3,26,551 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன, இது கடந்த ஆண்டை விட 22.39% அதிகமாகும்.

மொத்த ஸ்கூட்டர் விற்பனையில் இதன் பங்கு 44.29% ஆகும். டிவிஎஸ் ஜூபிடர் 1,18,888 யூனிட்கள் விற்பனையுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இது கடந்த ஆண்டை விட 8.37% அதிகரித்து, 16.13% சந்தைப் பங்கை அடைந்துள்ளது.

குறைந்த அக்சஸ் விற்பனை

சுஸுகி அக்சஸ் மூன்றாவது இடத்தில் நீடித்தாலும், ஆனால் அக்டோபரில் விற்பனை குறைந்தது. அக்டோபர் 2025 இல் 70,327 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டன, இது முந்தைய ஆண்டு விற்பனையான 74,813 யூனிட்டுகளுடன் ஒப்பிடும்போது 6% சரிவு. இதற்கிடையில், டிவிஎஸ் என்டார்க் நல்ல விற்பனையாகி உள்ளது, இது 41,718 யூனிட்டுகளின் விற்பனையுடன் நான்காவது இடத்தைப் பிடித்தது, விற்பனையில் 4.13% அதிகரித்துள்ளது. ஹோண்டா டியோவும் இந்த மாதம் வளர்ச்சியைக் காட்டியது, 36,340 யூனிட்டுகள் விற்பனையுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது, இது விற்பனையில் 9.53% அதிகரிப்பு.

சேடக் மற்றும் ஐக்யூப்

அக்டோபரில் பஜாஜ் சேடக்கின் விற்பனை அதிகமாக இருந்தது, 34,900 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. இது முந்தைய ஆண்டை விட 13.89% அதிகமாகும். TVS iQube 31,989 யூனிட்களை விற்பனை செய்து, 10.60% அதிகமாகும். இரண்டு ஸ்கூட்டர்களும் EV பிரிவில் வலுவான இருப்பை வெளிப்படுத்தின.

வளர்ச்சியை அடைந்த மற்ற ஸ்கூட்டர்கள்: 

சுஸுகி பர்க்மேன் 27,058 யூனிட்கள் விற்பனையுடன் எட்டாவது இடத்தைப் பிடித்தது, இது 32.13% குறிப்பிடத்தக்க அதிகரிப்பு. ஹீரோ டெஸ்டினி 125 ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது, இதன் விற்பனை 26,754 யூனிட்களை எட்டியது, இது 83.93% சாதனை அதிகரிப்பு. யமஹா ரேஇசட்ஆர் 22,738 யூனிட்களை விற்பனை செய்து சிறப்பாக செயல்பட்டது, கடந்த ஆண்டை விட 23.23% வளர்ச்சியை அடைந்தது.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Himalayan 750: ஹிமாலயன் 750 புக்கிங் எப்போ? ராயல் என்ஃபீல்டின் டாப் மாடலுக்கான அம்சங்கள், வசதிகள், விலை
ஹிமாலயன் 750 புக்கிங் எப்போ? ராயல் என்ஃபீல்டின் டாப் மாடலுக்கான அம்சங்கள், வசதிகள், விலை
Maruti Micro-SUV: ஃப்ராங்க்ஸைவிட குட்டி, டாடா பஞ்ச்சை டார்கெட் செய்யும் மாருதி..! SUV-யில் என்ன இருக்கும்?
ஃப்ராங்க்ஸைவிட குட்டி, டாடா பஞ்ச்சை டார்கெட் செய்யும் மாருதி..! SUV-யில் என்ன இருக்கும்?
Upcoming Off Road Bikes: Royal Enfield முதல் Hero வரை.. அட்டகாசமாய் வரப்போகும் 5 அட்வெஞ்சர் பைக்குகள்! என்னென்ன?
Upcoming Off Road Bikes: Royal Enfield முதல் Hero வரை.. அட்டகாசமாய் வரப்போகும் 5 அட்வெஞ்சர் பைக்குகள்! என்னென்ன?
Vespa Electric Scooter: 3 வேரியண்ட்களில் வெஸ்பாவின் புதிய மின்சார ஸ்கூட்டர்..! ரேஞ்ச், பேட்டரி, விலை - முழு விவரங்கள் இதோ
3 வேரியண்ட்களில் வெஸ்பாவின் புதிய மின்சார ஸ்கூட்டர்..! ரேஞ்ச், பேட்டரி, விலை - முழு விவரங்கள் இதோ

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: அரசு பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா சைக்கிள்..! ரூ.2,300 வரை விலையை குறைத்த ஹீரோ நிறுவனம்
அரசு பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா சைக்கிள்..! ரூ.2,300 வரை விலையை குறைத்த ஹீரோ நிறுவனம்
’அமித் ஷாவுடன் ஆளுநர் அர்லேக்கர் சந்திப்பு’ தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து விளக்கம்..!
’அமித் ஷாவுடன் ஆளுநர் அர்லேக்கர் சந்திப்பு’ தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து விளக்கம்..!
Sani Vakra Peyarchi: வக்ர சனி என்றால் என்ன? டிசம்பர் 11 வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 5 ராசிகள் எவை?
Sani Vakra Peyarchi: வக்ர சனி என்றால் என்ன? டிசம்பர் 11 வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 5 ராசிகள் எவை?
சட்டமேலவைத் தேர்தல் தோல்வி; சேத்துக்கலாமா? வேண்டாமா? காங்கிரஸ் கூட்டணி குறித்து அகிலேஷ் யோசனை
சட்டமேலவைத் தேர்தல் தோல்வி; சேத்துக்கலாமா? வேண்டாமா? காங்கிரஸ் கூட்டணி குறித்து அகிலேஷ் யோசனை
IND vs NZ: ஒரே ஓவரில் 3 டக்.. ரோகித், விராட், ஸ்ரேயாஸ் 0.. மேட் ஹென்றியால் இந்திய ரசிகர்கள் சோகம்!
IND vs NZ: ஒரே ஓவரில் 3 டக்.. ரோகித், விராட், ஸ்ரேயாஸ் 0.. மேட் ஹென்றியால் இந்திய ரசிகர்கள் சோகம்!
10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு... 36 வயது நபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது: தஞ்சை கலெக்டர் அதிரடி
10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு... 36 வயது நபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது: தஞ்சை கலெக்டர் அதிரடி
Ramayana Box Office: தெய்வீக வெற்றி.. ரூ.1,000 கோடி கல்லா கட்டியா ராமாயணம்..! புதிய சாதனை - பார்ட்-2 எப்போது வரும்?
தெய்வீக வெற்றி.. ரூ.1,000 கோடி கல்லா கட்டியா ராமாயணம்..! புதிய சாதனை - பார்ட்-2 எப்போது வரும்?
Himalayan 750: ஹிமாலயன் 750 புக்கிங் எப்போ? ராயல் என்ஃபீல்டின் டாப் மாடலுக்கான அம்சங்கள், வசதிகள், விலை
ஹிமாலயன் 750 புக்கிங் எப்போ? ராயல் என்ஃபீல்டின் டாப் மாடலுக்கான அம்சங்கள், வசதிகள், விலை
Embed widget