தோல் அரிப்பு மற்றும் சொறிக்கான வீட்டு வைத்தியம் என்ன என்பதை காணலாம்?

Published by: ஜேம்ஸ்
Image Source: freepik

கோடை காலங்களில் உடலில் அரிப்பு மற்றும் தோல் அரிப்பு பிரச்சனை ஏற்படுகிறது.

Image Source: freepik

சரும அரிப்பு, அரிப்பு மற்றும் சொறி ஆகியவை மிகவும் பொதுவான பிரச்சனையாகும்.

Image Source: freepik

சரும அரிப்பு மற்றும் படை நோயை வீட்டு வைத்தியத்தின் மூலம் குணப்படுத்த முடியும்.

Image Source: freepik

சரி வாங்க, படை மற்றும் அரிப்புக்கான வீட்டு வைத்தியம் என்னவென்று பார்க்கலாம்.

Image Source: freepik

தோல் அரிப்பு மீது கற்றாழை ஜெல் பயன்படுத்துவது நிவாரணம் அளிக்கிறது.

Image Source: freepik

தோல் அரிப்பு மற்றும் படை ஏற்பட்டால் பூண்டு விழுதை பயன்படுத்தலாம்.

Image Source: freepik

ஆப்பிள் சைடர் வினிகரில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இது படர்தாமரை போன்ற தோல் பிரச்சனைகளை குணப்படுத்துகிறது.

Image Source: freepik

வேப்பிலை சாறு படைக்கு நல்லது.

Image Source: freepik

மஞ்சளில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இது படர்தாமரை மற்றும் அரிப்பு பிரச்சனையை நீக்குகிறது.

Image Source: freepik