மேலும் அறிய

Upcoming Royal Enfield Bikes:750 சிசி பைக், ஹிமாலயன் 440, மின்சார பைக்! வரப்போகும் ராயல் என்ஃபீல்ட் பைக் லிஸ்ட்!

ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் இந்தியாவில் விரைவில் புதியதாக பல்வேறு இரு சக்கர வாகனங்களை அறிமுகப்படுத்த உள்ளது.

இந்தியாவின் மிகவும் பிரபலமான இரு சக்கர வாகனம் ராயல் என்ஃபீல்ட். இந்தியாவில் எத்தனையோ இரு சக்கர வாகனங்கள் இருந்தாலும் ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்களுக்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து கொண்டே இருக்கிறது.

புதிய இரு சக்கர வாகனங்கள்:

தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களும் புதிய புதிய படைப்புகளை அறிமுகப்படுத்தி வரும் சூழலில், ராயல் என்ஃபீல்ட் நிறுவனமும் புதிய இரு சக்கர வாகனங்களை அறிமுகப்படுத்த உள்ளது. அவர்களின் 350 சிசி, 440 சிசி, 450 சிசி மற்றும் 650 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனங்கள் தற்போது சந்தையில் விற்பனையாகி வருகிறது. 

750 சிசி திறன் கொண்ட பைக்:

அதேசமயம், இதே திறன் கொண்ட எஞ்ஜினில் புதிய இரு சக்கர வாகனங்களை அறிமுகப்படுத்தவும் ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. குறிப்பாக, ராயல் என்ஃபீல்ட் விரைவில் 750 சிசி திறன் எஞ்ஜின் கொண்ட பைக்கை அறிமுகப்படுத்த உள்ளது.  இந்த பைக் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இந்திய மோட்டார் சந்தையில் உருவாகியுள்ளது.  அதேபோல, மின்சார வாகனங்களின் தயாரிப்பையும் மேலும் அதிகரிக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Himalayan 440:

இதில் Himalayan 440 இரு சக்கர வாகனம் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது.  இதன் விலை ரூபாய் 2.60 லட்சம் இருக்கும் என்று கருதப்படுகிறது. கெரில்லா 450 பைக்கை சமீபத்தில் அறிமுகப்படுத்திய நிலையில், இதே பாணியில் புதிய பைக்கை அடுத்தாண்டு அறிமுகப்படுத்த ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

Bullet 650

ஆஃப் ரோட், தொலைதூர பயணம், கரடுமுரடான சாலைகளில் சிரமமின்றி பயணிக்க ஏதுவாக இந்த பைக்கை தயாரிக்க உள்ளனர். இருக்கைகள், இதன் முகப்பு, சக்கரங்களை அதற்கேற்ப வடிவமைக்கவும் திட்டமிட்டுள்ளனர். இதுமட்டுமின்றி விரைவில்  Bullet 650 பைக்கை அறிமுகப்படுத்த உள்ளனர். 

பாரம்பரிய புல்லட் 648 cc எஞ்ஜின் இதில் பொருத்தப்பட உள்ளது. 47 பிஎச்பி குதிரை ஆற்றலையும், 52 என்எம் டார்க் இழுதிறனையும் இது கொண்டு தயாரிக்கப்பட உள்ளது. இதில் 6 கியர்கள் பொருத்தப்பட உள்ளது. தற்போது அவர்கள் தங்களது 750 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனத்தை தயாரிக்கும் பணியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மின்சார பைக்:

பெரிய வடிவ ஹிமாலயன் இரு சக்கர வாகனம் புதிய எஞ்ஜின் மாடலில் அறிமுகமாக உள்ளது.  Flying Flea C6 மின்சார பைக் அறிமுகமான நிலையில், அதன் S6 மின்சார இரு சக்கர பைக் அடுத்தாண்டு அறிமுகமாக உள்ளது.

ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் அடுத்தடுத்து அறிமுகப்படுத்த உள்ள பைக்குகளின் பட்டியலே இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

கம்பீரத்தில் ராயல் என்ஃபீல்டிற்கு டஃப் கொடுக்கும் Yezdi Roadster! என்ன விலை? மைலேஜ் எப்படி?

தலைப்பு செய்திகள்

Hyundai Neira E-MPV: 490KM ரேஞ்சில் ஹுண்டாயின் புதிய 7 சீட்டர் மின்சார எம்பிவி - அம்சங்கள், வசதிகள் - விற்பனை எப்போது?
490KM ரேஞ்சில் ஹுண்டாயின் புதிய 7 சீட்டர் மின்சார எம்பிவி - அம்சங்கள், வசதிகள், விலை - விற்பனை எப்போது?
Tata Punch EV 5 star Rating: ‘உங்க பாதுகாப்புக்கு நாங்க கேரண்டி.!‘ மோதல் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை அள்ளிய டாடா பஞ்ச் EV
‘உங்க பாதுகாப்புக்கு நாங்க கேரண்டி.!‘ மோதல் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை அள்ளிய டாடா பஞ்ச் EV
TVS Raider 125: ஒரு லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ்.! நீங்க ஆஃபீஸ் போறதுக்கு இது தான் பெஸ்ட் பைக்; TVS ரைடர் 125 விலை என்ன.?
ஒரு லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ்.! நீங்க ஆஃபீஸ் போறதுக்கு இது தான் பெஸ்ட் பைக்; TVS ரைடர் 125 விலை என்ன.?
ஒரே சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. பட்டைய கிளப்பும் Avore EX2S இ பைக் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. பட்டைய கிளப்பும் Avore EX2S இ பைக் - விலை எவ்ளோ?

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ramayana Trailer: ரூ.4.000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
ரூ.4.000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
Super Speciality: DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
Chennai Corporation: CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
பாமகவே பாஜக, அதிமுககிட்ட தொங்குது.. அன்புமணியை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
பாமகவே பாஜக, அதிமுககிட்ட தொங்குது.. அன்புமணியை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
TNEB : மின் கட்டணம் அதிகமா வந்திருக்கா.! பணத்தை திரும்ப கொடுக்க போறாங்க- மின்வாரியம் முக்கிய உத்தரவு
மின் கட்டணம் அதிகமா வந்திருக்கா.! பணத்தை திரும்ப கொடுக்க போறாங்க- மின்வாரியம் முக்கிய உத்தரவு
Gold rate today : உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன.?
உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன.?
இனிமேல் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்க மாட்டோம்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் உறுதி!
இனிமேல் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்க மாட்டோம்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் உறுதி!
Embed widget