மேலும் அறிய

சிங்கிள் சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்! மிரட்டல் லுக்கில் Revolt RV400 இ பைக் - விலை எவ்ளோ?

ஒரே சார்ஜில் 150 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கும் Revolt RV400 இ பைக் பற்றி கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில் சமீபகாலமாக மின்சார வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இ ஸ்கூட்டர்களாக மட்டுமின்றி இ பைக்காகவும் மின்சார வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மின்சார வாகனத்திலே முதன்முதலில் பைக் தயாரித்த நிறுவனம் Revolt ஆகும்.

Revolt RV400:

இவர்களின் Revolt RV400 பைக் பற்றி கீழே விரிவாக காணலாம். 

இதன் விலை ரூபாய் 1 லட்சத்து 40 ஆயிரத்து 137. இதில் மொத்தம் 2 வேரியண்ட் உள்ளது. ஒன்று RV400 BRZ. மற்றொன்று RV400 Premium.

RV400 BRZ - ரூபாய் 1 லட்சத்து 40 ஆயிரத்து137

RV400 Premium - ரூபாய் 1 லட்சத்து 47 ஆயிரத்து 258

மைலேஜ்:

இந்த இ பைக் நீலம், சிவப்பு, கருப்பு, சாம்பல், மஞ்சள், வெள்ளை ஆகிய வண்ணங்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த பைக் ஒரு முறை சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது.  அதிகபட்சமாக 85 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். இந்த Revolt RV400 இ பைக்கின் எடை 108 கிலோ ஆகும்.

ஒரு முறை சார்ஜ் செய்ய 4.5 மணி நேரம் ஆகிறது. இந்த Revolt RV400 இ பைக்கின் உயரம் 814 மில்லி மீட்டர் ஆகும். எகோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் மோடில் இந்த இ பைக் உள்ளது. இதில் ஹப் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. 1 போர்டபிள் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதில் 3.24 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

சிறப்புகள்:

லித்தியம் அயர்ன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஐபி 67 பேட்டரி ரேட்டிங் ஆகும். சிபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கமும், பின்பக்கமும் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கமும், பின்பக்கமும் 17 இன்ச் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. 

முன்பக்கம் அப்சைட் டவுன் ஃபோர்க்ஸ் சஸ்பென்சனும், பின்பக்கம் மோனோஷாக் சஸ்பென்சனும் பொருத்தப்பட்டுள்ளது. 3.25 வருடம் அல்லது 40 ஆயிரம் கிலோமீட்டர் வரை வாரண்டி பேட்டரி வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாரண்டி 5 வருடம் ஆகும். 

வசதிகள்:

எல்சிடி டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் டிஜிட்டலில் பொருத்தப்பட்டுள்ளது. 2 ட்ரிப்மீட்டர்ஸ் டிஜிட்டலில் பொருத்தப்பட்டுள்ளது. லோ பேட்டரி இண்டிகேட்டர், ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர், ஹை பீம் இண்டிகேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி இதில் உள்ளது.

ஆன்டி தெஃப்ட் சிஸ்டம் வசதி இதில் இல்லை. கில் சுவிட்ச், ஹில் அசிஸ்ட் வசதி இதில் உள்ளது. ரிவர்ஸ் மோட் இதில் உள்ளது. பார்க்கிங் அசிஸ்ட் உள்ளது. ரிவர்ஸ் மோட் உள்ளது. ஆர்டிஃபிசியல் சவுண்ட் உள்ளது. ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் உள்ளது. எல்இடி ப்ரொஜக்டர் முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ப்ரேக்/ டெயில் விளக்குகள் எல்இடி-யில் பொருத்தப்பட்டுள்ளது. எல்இடி சிக்னல் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட் ரிமோட் கன்ட்ரோல், அட்ஜஸ்டபிள் ஃபுட் பெக்ஸ் வசதிகள் உள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Wagon R CNG Real Milage: ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
Embed widget