மேலும் அறிய

150 கி.மீட்டர் மைலேஜ் மச்சி.. சிட்டியிலும், ஹைவேயிலும் கலக்கும் Revolt RV BlazeX மின்சார பைக்- ரேட் எவ்ளோ?

ரிவோல்ட் நிறுவனத்தின் Revolt RV BlazeX மின்சார பைக்கின் விலை, தரம் மற்றும் மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

மின்சார வாகனங்களின் பயன்பாடடு இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரு சக்கர வாகனங்களின் பயன்பாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், பல நிறுவனங்களும் இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்த முயற்சித்து வருகின்றனர்.

Revolt RV BlazeX:

இந்தியாவிலே முதன்முறையாக மின்சார பைக்கை அறிமுகப்படுத்திய Revolt நிறுவனத்தின் Revolt RV BlazeX பைக் பற்றி கீழே விரிவாக காணலாம்.

இந்த Revolt RV BlazeX பைக்கின் விலை ரூபாய் 1 லட்சத்து 27 ஆயிரத்து 673. இந்த பைக்கை ஒரு முறை சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 85 கிலோமீட்டர் வேகத்தில் இந்த பைக்கில் செல்லலாம். இந்த இ Revolt RV BlazeX பைக்கின் எடை 113 கிலோ ஆகும்.  

சிறப்புகள்:

இதில் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது.  யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி உள்ளது. இதில் 4.1 கிலோவாட் ஆற்றல் உள்ளது. கருஞ்சிவப்பு மற்றும் வெண்கருப்பு நிறத்தில் இந்த இ பைக் உள்ளது. எகோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் மோட்களில் இந்த இ பைக் விற்பனைக்கு வருகிறது. 3.24 கிலோவாட் பேட்டரி இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ளது.

1 போர்டபிள் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஃபாஸ்ட் சார்ஜிங் அவெய்லபிளிட்டி வசதி பொருத்தப்பட்டுள்ளது. லித்தியம் அயர்ன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஐபி 67 பேட்டரி ரேட்டிங் பொருத்தப்பட்டுள்ளது. போர்டபிள் சார்ஜர் இதில் உள்ளது. சிபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் உள்ளது. முன்பக்கமும், பின்பக்கமும் டிஸ்க்  ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. 

வசதிகள்:

டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸ் சஸ்பென்சன் முன்பக்கமும், பின்பக்கம் ட்வின் ஷாக்கர் சஸ்பென்சனும் பொருத்தப்பட்டுள்ளது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 180 மி.மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. 250 கிலோ வரை எடை தாங்கும் ஆற்றல் கொண்டது. 3.2 வருடம் அல்லது 40 ஆயிரம் கிலோமீட்டர் பேட்டரி வாரண்டி அளிக்கப்படுகிறது. 3 வருடம் மோட்டார் வாரண்டி அளிக்கப்படுகிறது. 

6 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. ப்ளூடூத் பொருத்தப்பட்டுள்ளது. ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி உள்ளது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் டிஜிட்டல் வசதி உள்ளது. 2 ட்ரீப்மீட்டர், டிஜிட்டல் வசதி உள்ளது. ஸ்டாண்ட் அலார்ம், லோ பேட்டரி இண்டிகேட்டர் வசதி உள்ளது. கால்/எஸ்எம்எஸ் அலார்ட் வசதி உள்ளது.

செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. ரிவர்ஸ் மோட் வசதி உள்ளது. ஸ்டார்ட்/ ஸ்டாப் பட்டன் வசதி உள்ளது. பேட்டரி ஸ்டேட்டஸ் வசதி உள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. டிஆர்எல் வசதி உள்ளது. ப்ரேக். டெயில் விளக்குகள் எல்இடி விளக்குகளாக உள்ளது. எல்இடி சிக்னல் உள்ளது.

ரிவோல்ட் நிறுவனத்தின் மின்சார பைக்கில் ஆதிக்கம் செலுத்தும் நோக்கத்தில் தொடர்ந்து மின்சார பைக் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்த பைக் வசீகரமான தோற்றமும், ஸ்போர்ட்ஸ் தோற்றத்திலும் இருப்பதால் இந்த பைக் இளைஞர்கள் மத்தியிலும் வசீகரமான தோற்றத்தைக் கொண்டுள்ளது. நெடுஞ்சாலையிலும், நெருக்கடியான நகர்ப்புறங்களிலும் இயக்குவதற்கு இந்த பைக் மிகவும் இலகுவானதாகவும், வசதிகரமானதாகவும் இருப்பதாக இந்த பைக்கின் வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Hyundai Bayon: விக்டோரிஸ்-க்கு நெருக்கடி கொடுக்குமா பேயான்.? மலிவு விலையில் சிறப்பான சம்பவம் செய்யும் ஹூண்டாய்
விக்டோரிஸ்-க்கு நெருக்கடி கொடுக்குமா பேயான்.? மலிவு விலையில் சிறப்பான சம்பவம் செய்யும் ஹூண்டாய்
பெட்ரோல் செலவ மிச்சப்படுத்துங்க; நாட்டின் டாப் 5 CNG SUV கார்கள்- இதோ லிஸ்ட்!
பெட்ரோல் செலவ மிச்சப்படுத்துங்க; நாட்டின் டாப் 5 CNG SUV கார்கள்- இதோ லிஸ்ட்!
Innova Hycross EMI: ரூ.1 லட்சம் டவுன் பேமெண்டில் Toyota Innova Hycross வாங்கினால் மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும்? முழு விவரம் இதோ
ரூ.1 லட்சம் டவுன் பேமெண்டில் Toyota Innova Hycross வாங்கினால் மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும்? முழு விவரம் இதோ
Hunter 350: 20 ஆயிரம் போதும்; ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 வீட்டுக்கு ஓட்டி வருவது எப்படி? EMI எவ்வளவு?
Hunter 350: 20 ஆயிரம் போதும்; ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 வீட்டுக்கு ஓட்டி வருவது எப்படி? EMI எவ்வளவு?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Hyundai Bayon: விக்டோரிஸ்-க்கு நெருக்கடி கொடுக்குமா பேயான்.? மலிவு விலையில் சிறப்பான சம்பவம் செய்யும் ஹூண்டாய்
விக்டோரிஸ்-க்கு நெருக்கடி கொடுக்குமா பேயான்.? மலிவு விலையில் சிறப்பான சம்பவம் செய்யும் ஹூண்டாய்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Udhayanidhi : உதயநிதியை விடுவிக்க சொன்ன நீதிபதி.! நடந்தது என்ன.? நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்
உதயநிதியை விடுவிக்க சொன்ன நீதிபதி.! நடந்தது என்ன.? நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்
Embed widget