மேலும் அறிய

Modified Cars: நம்புங்க இதெல்லாம் கார் தான்... -Chevrolet Sonic முதல் Volkswagen வரை!

இதற்கு ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியர் போன்ற படங்களில் தாக்கமும் ஒருவித காரணம் எனலாம். குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இந்த மோகம் தற்போது அதிகரித்து காணப்படுகிறது.

கார் வச்சிருந்தா பணக்காரன் அப்படினு சொல்லக்கூடிய கால மலையேறிடுச்சுனுதான் சொல்லனும். இன்றைக்கு கார் வாங்குபவர்கள் அதிகரித்துவிட்டனர். அதிலும் சிலர் எவ்வளவு விலை கொடுத்து வாங்கிய சொகுசு காராக இருந்தாலும் அதனை மாடிஃபை செய்து தங்களுக்கு பிடித்தமான விதங்களில், வசதிகளில் வடிவமைத்துவிடுகின்றனர். இதற்கு ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியர் போன்ற படங்களில் தாக்கமும் ஒருவித காரணம் எனலாம். குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இந்த மோகம் தற்போது அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில் இணையத்தில் உலாவும் சில கிரேஸி மாடிஃபைட் கார்களை பார்க்கலாம்.

1.செவ்ரோலெட் சோனிக் (Chevrolet Sonic )

Modified Cars: நம்புங்க இதெல்லாம் கார் தான்... -Chevrolet Sonic முதல் Volkswagen வரை!

இந்த காரை வைத்திருக்கும் நபர் மிகப்பெரிய  பார்ட்டி விரும்பி போலும் . பின்பக்க  இருக்கைகளுக்கு அருகில் இருக்கும் இடங்களை முற்றிலுமாக வண்ண விளக்குகள் மற்றும் மிகப்பெரிய ஸ்பீக்கரை பொருத்தி காரை மாடிஃபை செய்துள்ளார்.

2.பிடி குரூசர் (PT Cruiser)

Modified Cars: நம்புங்க இதெல்லாம் கார் தான்... -Chevrolet Sonic முதல் Volkswagen வரை!

ஒரு காலத்தில் மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளான அதே PT Cruiser வாகனம்தான் இது. நிறுவனம் இதன் உற்பத்தியை நிறுத்திவிட்டாலும் , இன்னும் இந்த  காரை சிலர் மாடிஃபை செய்து டிரக் போல பயன்படுத்திவருகின்றனர் பாருங்கள்!

3.ஷூ கார்

Modified Cars: நம்புங்க இதெல்லாம் கார் தான்... -Chevrolet Sonic முதல் Volkswagen வரை!

இந்த புகைப்படத்தில் இருக்கும் நபர்தான் இதன் உரிமையாளரா என தெரியவில்லை. ஆனால் இந்த மாடிஃபைட் கார் அவருக்கு எந்த அளவுக்கி பிடித்திருக்கிறது என்பதை நம்மால் யூகிக்க முடிகிறது. இதை எந்த காரின் உதிரி பாகங்களில் இருந்து தயாரித்தார்கள் என தெரியவில்லை . ஆனால் வாக்கி ரேஸஸ் என்ற பழமையான கார்டூன் ஒன்றில் இது போன்ற கார்களை வடிவமைத்திருப்பார்கள் . ஒரு வேளை இந்த கார் உரிமையாளர் ஒரு  வாக்கி ரேஸ்ஸின் தீவிர ரசிகை போல!

4.சாத்தான் !

Modified Cars: நம்புங்க இதெல்லாம் கார் தான்... -Chevrolet Sonic முதல் Volkswagen வரை!

தலையில் கொம்பு , வாயில் சுருட்டு என மிரட்டலாக பார்ப்பவரை அச்சுறுத்தும் அளவில் மாடிஃபை செய்திருக்கிறார் இதன் உரிமையாளர். நிச்சயம் இவர் ஒரு மாறுபட்ட சிந்தனையாளராகத்தான் இருக்க வேண்டும். பொதுவாக சிகப்பு நிறத்தில் கொம்புகள் உள்ள உருவத்தை மேலை நாடுகளில் சாத்தான் என அழைப்பது வழக்கம்.அந்த கான்செப்டில்தான் இதனை உருவாக்கியிருக்கிறார் போலும்! 

வோக்ஸ்வாகன் (Volkswagen)

Modified Cars: நம்புங்க இதெல்லாம் கார் தான்... -Chevrolet Sonic முதல் Volkswagen வரை!

பிரபலமான வோக்ஸ்வாகன் காரின் பாகங்களை கொண்டுதான் இந்த குட்டி கார் உருவாக்கப்பட்டுள்ளது. இதை கார் என்று சொல்வதா இல்லை பைக் என்று சொல்வதா என குழம்பும் அளவிற்கு இதனை மாற்றி வடிவமைத்துள்ளார் இதன் உரிமையாளர். ஆனால் நிச்சயம் இவை வோக்ஸ்வாகன் பிராண்டின் தீவிர ரசிகர் என்பதில் சந்தேகமில்லை.

ரீகல் லிமோசைன் (Regal Limousine)

Modified Cars: நம்புங்க இதெல்லாம் கார் தான்... -Chevrolet Sonic முதல் Volkswagen வரை!

இந்த கார் தொழிலதிபர்களின் விருப்ப தேர்வுகளில் ஒன்று . விலையும் அதிகம்தான். சொகுசு காரான இதனை வாங்கி ஒருவர் கிளாசிக் ஸ்டைலில் மாடிஃபை செய்துள்ளார்.1950 களில் உள்ள மாடலை போல தோற்றமளிக்கிறது இந்த ரீகல் லிமோசைன்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ

Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!

பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?

ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
SIR Electroral: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
Car Price Hike: ரெண்டே வாரம்.. கிடுகிடுவென உயரப்போகும் விலை, எந்தெந்த ப்ராண்ட், கார்களுக்கு தெரியுமா?

தமிழ் கலை ஆசிரியர்கள் பணி: ரூ.1.25 லட்சம் ஊதியம்- என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?

குஷியோ குஷி..! 34ஆயிரம் விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்- மின்வாரியம் சூப்பர் அறிவிப்பு

SIR Electoral: 1 கோடி பேர் காலி? தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் - SIR முடிவுகளை இன்று வெளியிடும் தேர்தல் ஆணையம்

Embed widget