மேலும் அறிய

ஒரு முறை சார்ஜ் செய்தாலே 160 கி.மீட்டர் போலாம்! மைலேஜில் மாஸ் காட்டும் OPG Mobility Faast F4 - விலை எவ்ளோ?

OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டரின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக இந்தியாவில் மின்சார வாகனங்கள் மீது வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

OPG Mobility Faast F4:

அதிக மைலேஜ், கட்டுப்படியான விலையில் இருப்பதாலும் மின்சார ஸ்கூட்டர்களை வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர். இந்தியாவின் வளர்ந்து வரும் மின்சார ஸ்கூட்டர் நிறுவனமாக OPG Mobility நிறுவனம் உள்ளது. இவர்களின் OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டரின் விலை, தரம் மற்றும் மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 1 லட்சத்து 13 ஆயிரத்து 972. இந்த இ ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்வதற்கு 5 மணி முதல் 6 மணி நேரம் வரை ஆகிறது. இதில் யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி உள்ளது. இந்த OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் மஞ்சள், வெள்ளை, சாம்பல், வெளிர் மஞ்சள், சிவப்பு உள்ளிட்ட 11 வண்ணங்களில் உள்ளது. 

160 கி.மீட்டர் மைலேஜ்:

இந்த இ ஸ்கூட்டரில் 4.4 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 160 கி.மீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 70 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். எகோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் மோட்களில் இந்த இ ஸ்கூட்டர் உள்ளது. போர்ட்டபிள் பேட்டரி மற்றும் ஃபிக்ஸ்ட் பேட்டரி மோட்களிலும் உள்ளது. 

ஃபாஸ்ட் சார்ஜிங் அவாய்லபிளிட்டி இதில் உள்ளது. லித்தியம் அயர்ன் பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது. போர்ட்டபிள் சார்ஜர் வசதி உள்ளது. சிபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் வசதி இதில் உள்ளது. முன்பக்கமும், பின்பக்கமும் ட்ரம் ப்ரேக் உள்ளது. ஸ்டீல் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

பேட்டரி வாரண்டி:

முன்பக்கமும், பின்பக்கமும் 12 இன்ச் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. டெலிஸ்கோபிக் சஸ்பென்சன் முன்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கம் ஸ்ப்ரிங் லோடட் சஸ்பென்சன் உள்ளது. 3 வருடம் அல்லது 30 ஆயிரம் கிலோமீட்டர் வரை பேட்டரி வாரண்டி உள்ளது. மோட்டார் வாரண்டி 3 வருடம் ஆகும்.

டிஜிட்டல் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் டிஜிட்டலில் உள்ளது. 1 ட்ரிப்மீட்டர் டிஜிட்டலில் உள்ளது. ஸ்டாண்ட் அலார்ம், லோ பேட்டரி இண்டிகேட்டர், ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர் வசதி உள்ளது. கீலெஸ் அன்லாக் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி இதில் உள்ளது. ஆன்டி தெஃப்ட் சிஸ்டம் இதில் உள்ளது.

ரிவர்ஸ் மோட் இதில் உள்ளது. ஸ்டார்ட்/ ஸ்டாப் பட்டன் வசதி இதில் உள்ளது. டூயல் எல்இடி ப்ரொஜக்டர் முகப்பு விளக்குகள் இதில் உள்ளது. பகலில் எரியும் விளக்குகள் உள்ளது. ப்ரேக்/ டெயில் விளக்குகள் எல்இடி-யில் உள்ளது. பில்லியன் சீட் இதில் உள்ளது. 

தலைப்பு செய்திகள்

மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
ரூ.85000 மிச்சம்.. மாருதி கார்களுக்கு அதிரடி ஆஃபர்! எந்தெந்த மாடல்களுக்கு எவ்வளவு தள்ளுபடி? முழு விவரம்!
ரூ.85000 மிச்சம்.. மாருதி கார்களுக்கு அதிரடி ஆஃபர்! எந்தெந்த மாடல்களுக்கு எவ்வளவு தள்ளுபடி? முழு விவரம்!
வந்துடுச்சு.. வந்துடுச்சு.. பட்ஜெட் விலையில் அறிமுகமாகியது Toyota Glanza Facelift - வாங்கலாமா?
வந்துடுச்சு.. வந்துடுச்சு.. பட்ஜெட் விலையில் அறிமுகமாகியது Toyota Glanza Facelift - வாங்கலாமா?
Honda Electric SUV: க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! சத்தமாக போன் பேசினால் சிறை, அபராதம் உறுதி!
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! சத்தமாக போன் பேசினால் சிறை, அபராதம் உறுதி!
Embed widget