கனவில் பேய் வந்தால் எதற்கான அறிகுறி தெரியுமா?

Published by: ராஜேஷ். எஸ்

கனவுகள் சில சமயங்களில் நல்லவையாகவும் வேறு சில சமயங்களில் மிகவும் பயங்கரமானவையாகவும் தோன்றும்.

கனவு சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு கனவிற்கும் ஏதோ ஒரு அறிகுறி நிச்சயமாக இருக்கும்.

பலமுறை கனவில் பேய்கள், பூதங்கள் தோன்றும்.

பேய், பிசாசுகள் எதிர்மறை ஆற்றலுக்கு அடையாளமாக கருதப்படுகின்றன.

கனவில் பேய்கள் அல்லது பயங்கரமான உருவங்களை பார்ப்பது அபசகுனமானது என்பார்கள்.

பயங்கரமான கனவுகளை காண்பது உங்களுக்கு பண இழப்பு, துக்கம், கஷ்டம், ஏமாற்றம் ஏற்படலாம் என்பதை குறிக்கிறது.

பறக்கும் பேய் தோன்றுவது ஒரு எதிரி தீங்கு விளைவிக்கக்கூடும் என்பதற்கான அறிகுறியாகும்.