மேலும் அறிய

ஒரே சார்ஜில் 180 கிமீ ரேஞ்ச், 15 நாளில் 25,000 புக்கிங்- Oben Rorr EVO மின்சார பைக்கின் மிரட்டல் அம்சங்கள்!

180 கி.மீ ரேஞ்ச், 25,000 முன்பதிவுகள்: டெலிவரிக்கு தயாரான ஓபன் ரோர் எலக்ட்ரிக் பைக்

பெங்களூருவைச் சேர்ந்த மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான ஓபன் எலக்ட்ரிக் (Oben Electric), தனது புதிய எலக்ட்ரிக் பைக்கை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள Rorr EVO பைக்கிற்கான முன்பதிவு வெறும் 15 நாட்களில் 25,000-ஐ தாண்டியுள்ளது. கடந்த மே மாதம் இந்த பைக் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக வாகனங்களை டெலிவரி செய்யும் பணிகளையும் நிறுவனம் தொடங்கியுள்ளது. ஆண்டுக்கு சுமார் 1 லட்சம் பைக்குகளை தயார் செய்யும் அளவில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்த பைக்கின் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு குறித்த முழு விவரங்களை கீழே காணலாம்.

பேட்டரி மற்றும் ரேஞ்ச்

இந்த பைக்கில் பாதுகாப்பான மற்றும் அதிக வெப்பத்தை தாங்கக்கூடிய LFP (Lithium Iron Phosphate) பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. 3.4 kWh பேட்டரி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

  • இதனை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 180 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் வழங்கும்.
  • இந்த பேட்டரியை 90 சதவீதம் சார்ஜ் செய்வதற்கு வெறும் 90 நிமிடம் மட்டுமே ஆகும்.

செயல்திறன் (Performance)

  • இதில் சக்திவாய்ந்த எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது மணிக்கு அதிகபட்சமாக 110 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் திறன் கொண்டது.
  • மேலும், 0-வில் இருந்து 40 கி.மீ வேகத்தை வெறும் 3 வினாடிகளில் இந்த பைக் எட்டிவிடும். ரைடர்களின்பயன்பாட்டிற்குஏற்பஈக்கோ,சிட்டிமற்றும்ஹாவோக்எனமூன்றுரைடிங்மோடுகள்வழங்கப்பட்டுள்ளன.

டிசைன் மற்றும் வடிவமைப்பு (Design)

  • இந்த பைக் நியோ- கிளாசிக் ஸ்போர்ட்ஸ் டிசைன் தத்துவத்தில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • முன்புறத்தில் வட்ட வடிவிலான எல்.இ.டி, ஹெட்லைட், மஸ்குலரான பெட்ரோல் டேங்க் அமைப்பு மற்றும் ஸ்போர்ட்டியான ஸ்பிளிட் சீட் டிசைன் ஆகியவை பைக்கிற்கு பிரீமியம் தோற்றத்தை தருகின்றன.
  • சௌகரியமான பயணத்திற்காக சிறந்த சஸ்பென்ஷன் மற்றும் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சிறப்பம்சங்கள்


முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் இதில் இடம்பெற்றுள்ளது. இதுதவிர ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, திருட்டைத் தடுக்கும் ஆன்டி-தெஃப்ட் (Anti-theft) சிஸ்டம், டிரைவர் அலர்ட் மற்றும் ஜியோ ஃபென்சிங் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப வசதிகள் இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளன.

 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Hyundai Bayon: இந்தியாவிற்கான ஹுண்டாய் பேயோன் எப்படி இருக்கு? புக்கிங் ஸ்டார்ட் - லாஞ்சிற்கு முன்பான அப்டேட்ஸ்
இந்தியாவிற்கான ஹுண்டாய் பேயோன் எப்படி இருக்கு? புக்கிங் ஸ்டார்ட் - லாஞ்சிற்கு முன்பான அப்டேட்ஸ்
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
567 கி.மீ...வெறித்தனமான லுக்கில் BYD SEALION 7 Limited Edition! இதன் விலை & மாஸ் அம்சங்கள் இதோ!
567 கி.மீ...வெறித்தனமான லுக்கில் BYD SEALION 7 Limited Edition! இதன் விலை & மாஸ் அம்சங்கள் இதோ!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
GEM Veeramani: வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
Perambur Hospital: இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
Embed widget