தமிழ்நாடு டூ அசாம் தேர்தல்.. வேட்பு மனு டூ வாக்கு எண்ணிக்கை - முழு விவரம்

Published by: குலசேகரன் முனிரத்தினம்

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது

ஏப்ரல் 9ம் தேதி கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது

தமிழ்நாடு உள்ளிட்ட ஒவ்வொரு மாநிலத்திற்குமான தேர்தல் தொடர்பான விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன

234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது

புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கும் மார்ச் 16ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது

அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 9ம் தேதி வாக்குப்பதிவு

126 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவானது ஏப்ரல் 9ம் தேதி நடைபெற உள்ளது

முதற்கட்டமாக 152 தொகுதிகளில் ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு

இரண்டாம் கட்டமாக 142 தொகுதிகளில் ஏப்ரல் 29ம் தேதி வாக்குப்பதிவு