மேலும் அறிய

New Kia Seltos 5 Star: இந்த பயில்வான் கிட்ட மோதாதே; கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங்கை தட்டித் தூக்கிய கியா செல்டோஸ்

புதிய கியா செல்டோஸ், பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோரின் பாதுகாப்பில் சிறந்து விளங்கி, 5-நட்சத்திர பாரத் NCAP மதிப்பீட்டை பெற்றுள்ளது. இது ரூ.10.99 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய தலைமுறை கியா செல்டோஸ், சமீபத்திய பாரத் NCAP (BNCAP) மோதல் சோதனைகளில் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்று அசத்தியுள்ளது. பெரியவர் பாதுகாப்பு மற்றும் குழந்தை பாதுகாப்பு ஆகிய இரண்டிலும்  செல்டோஸ் முதலிடம் பிடித்துள்ளது.

கியா செல்டோஸ், வயது வந்தோர் பயணிப் பாதுகாப்பில் 32 மதிப்பெண்களுக்கு 31.70 மதிப்பெண்களையும், குழந்தைகள் பயணிப் பாதுகாப்பில் 49 மதிப்பெண்களுக்கு 45 மதிப்பெண்களையும் பதிவு செய்தது.

புதிய K3 பிளாட்ஃபார்ம் பாதுகாப்பு, செயல்திறனை மேம்படுத்துகிறது

இந்த மோதல் சோதனை முடிவு, செல்டோஸ், அடிப்படையாகக் கொண்ட புதிய K3 பிளாட்ஃபார்மிற்கு சாதகமாக அமைகிறது. இதே பிளாட்ஃபார்ம்தான் அடுத்த தலைமுறை ஹூண்டாய் கிரெட்டாவிற்கும் அடிப்படையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

K3 பிளாட்ஃபார்ம் அதிக வலிமை கொண்ட ஸ்டீலைக்(Steel) கொண்டிருப்பதால், முந்தைய K2 பிளாட்ஃபார்முடன் ஒப்பிடும்போது, விபத்து செயல்திறனை இது மேம்படுத்துகிறது. முந்தைய செல்டோஸ் மாடலிலேயே அத்தகைய தொழில்நுட்பம் இருந்தபோதிலும், இது மேம்படுத்தப்பட்ட ADAS அம்சங்களை செயல்படுத்துவதோடு, பயண அனுபவத்தையும், கையாளுதலையும் மேம்படுத்துகிறது.

மேலும், இந்த புதிய தளம், சிறந்த முறுக்கு விறைப்புத்தன்மையையும் (Torsional Rigidity), மேம்படுத்தப்பட்ட NVH (Noise, Vibration and Harshness), அதாவது, இரைச்சல், அதிர்வு மற்றும் கடினத்தன்மை அளவுகளையும் வழங்குகிறது.


New Kia Seltos 5 Star: இந்த பயில்வான் கிட்ட மோதாதே; கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங்கை தட்டித் தூக்கிய கியா செல்டோஸ்

வலுவான சந்தை நிலை

10.99 லட்சம் ரூபாய் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தலைமுறை செல்டோஸ், கியாவின் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக விரைவாக உருவெடுத்துள்ளதுடன், தற்போது அளவில் பெரியதாகவும் உள்ளது. இது மூன்று என்ஜின் ஆப்ஷன்களுடன் வழங்கப்படுகிறது. மேலும், பிற்காலத்தில் இதன் ஹைப்ரிட் பதிப்பு அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டியாளர்களுடன் இணைந்த செல்டோஸ்

இந்நிலையில், தற்போது கிடைத்துள்ள இந்த 5-நட்சத்திர மதிப்பீட்டின் மூலம், செல்டோஸ், டாடா சியரா போன்ற அதிக மதிப்பீடு பெற்ற மற்ற எஸ்யூவி-க்களுடனும், மாருதி சுசுகியின் விக்டோரிஸ் மற்றும் அடுத்த தலைமுறை ரெனால்ட் டஸ்டர் போன்ற புதிய மாடல்களுடனும் இணைகிறது.

ஏற்கனவே சந்தையில் ஒரு வலுவான இடத்தை பிடித்துள்ள புதிய கியா செல்டோஸ், தற்போது பெற்றுள்ள இந்த 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீடு மூலம், ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

 

 

தலைப்பு செய்திகள்

Toyota Fortuner Legender on EMI: மெர்சலான டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டர லோன்ல வாங்க உங்க சம்பளம் எவ்ளோ இருக்கணும்.? EMI என்ன.?
மெர்சலான டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டர லோன்ல வாங்க உங்க சம்பளம் எவ்ளோ இருக்கணும்.? EMI என்ன.?
Royal Enfield: பெஸ்ட் பைக்கை பீஸ்ட் ஆக்கும் ராயன் என்ஃபீல்ட் - ஹிமாலயன் 750, 5 அம்சங்கள் - லாஞ்ச், விலை விவரங்கள்
பெஸ்ட் பைக்கை பீஸ்ட் ஆக்கும் ராயன் என்ஃபீல்ட் - ஹிமாலயன் 750, 5 அம்சங்கள் - லாஞ்ச், விலை விவரங்கள்
Kia Sorento Hybrid Diesel: ஃபார்ச்சூனருக்கு செக் வைக்குமா சொரெண்டோ.! ஹைப்ரிட் டீசல் பதிப்பை இறக்கும் கியா; அசத்தும் ஏஐ உதவியாளர்.!
ஃபார்ச்சூனருக்கு செக் வைக்குமா சொரெண்டோ.! ஹைப்ரிட் டீசல் பதிப்பை இறக்கும் கியா; அசத்தும் ஏஐ உதவியாளர்.!
7 Seater: அடடே 20+KM மைலேஜில் 7 சீட்டர் - ஜப்பான் மாடலின் விலை, அம்சங்கள், வசதிகள் - முழு விவரம் இதோ
அடடே 20+KM மைலேஜில் 7 சீட்டர் - ஜப்பான் மாடலின் விலை, அம்சங்கள், வசதிகள் - முழு விவரம் இதோ

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம் - சட்டசபையில் சீறிய உதயநிதி
இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம் - சட்டசபையில் சீறிய உதயநிதி
DMK TVK: களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
Education Scheme: கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
Somalia Pirates: மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
TN Weather News: சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
Kia Sorento Hybrid Diesel: ஃபார்ச்சூனருக்கு செக் வைக்குமா சொரெண்டோ.! ஹைப்ரிட் டீசல் பதிப்பை இறக்கும் கியா; அசத்தும் ஏஐ உதவியாளர்.!
ஃபார்ச்சூனருக்கு செக் வைக்குமா சொரெண்டோ.! ஹைப்ரிட் டீசல் பதிப்பை இறக்கும் கியா; அசத்தும் ஏஐ உதவியாளர்.!
Toyota Fortuner Legender on EMI: மெர்சலான டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டர லோன்ல வாங்க உங்க சம்பளம் எவ்ளோ இருக்கணும்.? EMI என்ன.?
மெர்சலான டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டர லோன்ல வாங்க உங்க சம்பளம் எவ்ளோ இருக்கணும்.? EMI என்ன.?
Royal Enfield: பெஸ்ட் பைக்கை பீஸ்ட் ஆக்கும் ராயன் என்ஃபீல்ட் - ஹிமாலயன் 750, 5 அம்சங்கள் - லாஞ்ச், விலை விவரங்கள்
பெஸ்ட் பைக்கை பீஸ்ட் ஆக்கும் ராயன் என்ஃபீல்ட் - ஹிமாலயன் 750, 5 அம்சங்கள் - லாஞ்ச், விலை விவரங்கள்
Embed widget