மேலும் அறிய

இதெல்லாம் பயங்கரம்! ரயிலையே கட்டி இழுத்த MG Majestor - கின்னஸ் சாதனை

எம்ஜி நிறுவனம் தனது MG Majestor காரின் இழுதிறன் சோதனைக்காக ரயிலை இழுத்து புதிய வரலாறு படைத்துள்ளது.

இந்தியாவின் புகழ்பெற்ற காராக திகழ்வது டொயோட்டோ ஃபார்ச்சுனர். இந்த கார் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற காராக திகழ்கிறது. இந்த காருக்கு கடும் சவால் அளிக்கும் வகையில் புதிய காரை எம்ஜி நிறுவனம் தயாரித்து வருகிறது. 

MG Majestor:

இந்தியாவில் சமீபகாலமாக மிகப்பெரிய சந்தையை தனக்கென உருவாக்கிக் கொண்டிருக்கும் நிறுவனம் எம்ஜி. இவர்கள் விரைவில் அறிமுகப்படுத்த உள்ள கார் MG Majestor. மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்த கார் உருவாக்கியுள்ளது. இந்த கார் அறிமுகமானால் ஃபார்ச்சுனர் காருக்கு மிகப்பெரிய போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரயிலை இழுத்து அசத்தல்:

இந்த நிலையில், MG Majestor காரின் இழுதிறனை உலகிற்கு காட்டும் விதமாக அந்த நிறுவனம் புதிய முயற்சி எடுத்து அதில் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது. எம்ஜி மெஜஸ்டர்ரை  கார ஒரு ரயில்வே ட்ராக்கில் ஏற்றி, அந்த கார் மூலமாக ஒரு பயணிகள் ரயிலையே கட்டி இழுத்துள்ளனர். இந்த முயற்சி வெற்றி பெற்றுள்ளது. அந்த ரயிலின் எடை 406.4 டன் ஆகும். அதாவது, 40 ஆயிரத்து 600 டன் கிழே ஆகும். இதன் மூலம் தனது இழுதிறனை எம்ஜி நிறுவனம் வெளிக்காட்டியுள்ளது. 

இந்த புதிய வரலாற்றை படைத்திருப்பதன் மூலமாக MG Majestor கார் தனது வருகையால் மற்ற நிறுவனங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. எம்ஜி மெஜஸ்டர் ஒரு எஸ்யூவி கார். இந்த கார் 2.0 லிட்டர் இரட்டை டர்போ டீசல் எஞ்ஜின் பொருத்தப்பட்ட காராக இது உள்ளது. 

கின்னஸ் சாதனை:

ரயிலை கட்டி இழுத்த MG Majestor காரின் இந்த புதிய சாதனை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. 215 எச்பி, 478 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது ஆகும். இந்த கார் ஒரு ப்ரீமியம் எஸ்யூவி காராக தயாராகியுள்ளது. மொசைக் ஸ்டைல் கிரில், ட்ராகன் ஐ எல்இடி டிஆர்எல் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரில் 8 கியர்கள் உள்ளது. 12.3 இன்ச் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. வெலல் 2 அடாஸ் வசதி உள்ளது.  6 மற்றும் 7 சீட்டர் இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளது.

விலை என்ன?

இந்த காரின் விலை ரூபாய் 40 லட்சம் முதல் ரூபாய் 45 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Majestor Sharp மற்றும் Majestor Savvy ஆகிய 2 வேரியண்ட்களில் பொருத்தப்பட்டுள்ளது. 19 இன்ச் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. 64 ஆம்பியன்ட் வண்ணங்கள் பொருத்தப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

ரூபாய் 12 ஆயிரம் தள்ளுபடி... பலே ஆஃபர் தந்த Bajaj Pulsar! ஆயுத பூஜைக்கு இறக்கிடலாமா?
ரூபாய் 12 ஆயிரம் தள்ளுபடி... பலே ஆஃபர் தந்த Bajaj Pulsar! ஆயுத பூஜைக்கு இறக்கிடலாமா?
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
New Car Launches in Oct.: டஸ்டர் ஹைப்ரிட் முதல் ஹூண்டாய் பேயான் வரை.. இந்த மாதம் வரிசைகட்டும் புதிய கார்கள்; முழு விவரம்
டஸ்டர் ஹைப்ரிட் முதல் ஹூண்டாய் பேயான் வரை.. இந்த மாதம் வரிசைகட்டும் புதிய கார்கள்; முழு விவரம்
Top 5 EV Car Companies: களைகட்டும் EV கார் சந்தை.! வாடிக்கையாளர்களை கவர்ந்த டாப் 5 நிறுவனங்கள் எவை.? வாங்க பார்க்கலாம்
களைகட்டும் EV கார் சந்தை.! வாடிக்கையாளர்களை கவர்ந்த டாப் 5 நிறுவனங்கள் எவை.? வாங்க பார்க்கலாம்

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget