மேலும் அறிய

Tomahawk Vs Hycross Vs XEV 9S: எம்ஜி ஹெக்டர் டோமாஹாக்கா.? டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸா.? மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ்ஸா.? எது பெஸ்ட்.?

எம்ஜி ஹெக்டர் டோமஹாக் PHEV, 40 kmpl மைலேஜையும் 1,100 கி.மீ ரேஞ்சையும் வழங்குகிறது. அதே சமயம், அதன் EV ஆனது XEV 9S-ஐ விட விலை மலிவானதாக இருந்தாலும், குறைவான ரேஞ்சையே கொண்டுள்ளது. இந்த PHEV-யின் விலை, இன்னோவா ஹைக்ராஸ் ஹைப்ரிட்டின் விலைக்கு இணையாக உள்ளது.

ஹெக்டர் டோமஹாக் மூலம் எம்ஜி ஒரே காரில் இரண்டு பிரிவுகளில் போட்டியிடுகிறது. அதே சமயம், இந்த செய்தியில், அது இன்னோவா ஹைக்ராஸ் ஹைப்ரிட் மற்றும் PHEV உடன் எவ்வாறு போட்டியிடுகிறது என்பதையும், இந்த EV ஆனது மஹிந்திரா XEV 9s எலெக்ட்ரிக் காருடன் எவ்வாறு போட்டியிடுகிறது என்பதையும் பார்க்கலாம்.

ஹைப்ரிட்டின் அட்வான்டேஜ்

ஹெக்டர் டோமஹாக்-இன் PHEV பதிப்பானது, அதன் பிளக்-இன் ஹைப்ரிட் பவர்டிரெய்ன் காரணமாக ஒரு லிட்டருக்கு 40 கி.மீ. என்ற மிகச் சிறந்த செயல்திறனை வழங்குகிறது. அதாவது, இதில் 1.5 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் மற்றும் 198 bhp ஆற்றலை வழங்கும் 20.5 kWh பேட்டரி பேக் ஆகியவை உள்ளன. ஒரு முழு டேங்க் நிரப்பினால் 1100 கி.மீ. தூரம் வரை பயணிக்கலாம்.

இதற்கிடையில், இன்னோவா ஹைக்ராஸ் ஹைப்ரிட், 2.0 NA பெட்ரோல் என்ஜின் மற்றும் மிகவும் சிறிய 1.6 kWh பேட்டரி பேக் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது 184 bhp மொத்த சக்தியையும், ஒரு லிட்டருக்கு 22.16 கி.மீ. மைலேஜ் தரும் எனவும் கூறப்படுகிறது.

இரண்டிலும் கியர்பாக்ஸும் வெவ்வேறாக உள்ளது.

மின்சார பதிப்புகளிடையே கடும் போட்டி

மின்சாரப் பதிப்பைப் பொறுத்தவரை, டோமஹாக் EV ஆனது 69.2 kWh பேட்டரி பேக்கைக் கொண்டுள்ளது. மேலும், இது 517 கி.மீ. தூரம் வரை பயணிக்கும் எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, XEV 9S மாடலில் 59, 70 மற்றும் 79 kWh திறன் கொண்ட மூன்று பேட்டரி பேக்குகள் உள்ளன. உயர் ரக XEV 9S மாடல் 679 கி.மீ. தூரம் வரை செல்லும் கூடுதல் பயண வரம்பைக் கொண்டுள்ளது.

XEV 9S-ன் டாப்-எண்ட் 79kwh பேட்டரி பேக் மாடல் 286bhp ஆற்றலுடன் அதிக சக்தி வாய்ந்ததாக உள்ளது, அதேசமயம் ஹெக்டர் டோமஹாக் 204bhp ஆற்றலைக் கொண்டுள்ளது.


Tomahawk Vs Hycross Vs XEV 9S: எம்ஜி ஹெக்டர் டோமாஹாக்கா.? டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸா.? மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ்ஸா.? எது பெஸ்ட்.?

விலையிலும் சரியான போட்டி

BAAS வசதியுடன் கூடிய ஹெக்டர் டோமஹாக் EV-யின் ஆரம்ப விலை 13.9 லட்சம் ரூபாய் ஆகும், மேலும், இதன் வாடகைக் கட்டணம் ஒரு கிலோமீட்டருக்கு 4.9 ரூபாய் ஆகும். அந்த வசதி இல்லாமல் இந்த காரின் ஆரம்ப விலை 19.5 லட்சம் ரூபாய் ஆகும்.

இதற்கிடையே, மஹிந்திரா XEV 9s-ன் ஆரம்ப விலை 20.6 லட்சம் ரூபாயாக உள்ளது.

ஹெக்டர் டோமஹாக் PHEV-யின் ஆரம்ப விலை 25.7 லட்சம் ரூபாயாகவும், ஹைக்ராஸ்-ன் ஆரம்ப விலை 26 லட்சம் ரூபாயாகவும் உள்ளது.

ஒட்டுமொத்தமாக, டோமஹாக் EV பதிப்பு விலை மலிவானது. ஆனால், குறைந்த தூரம் செல்லும் திறன் கொண்டது. அதேசமயம், அதன் PHEV பதிப்பு அதிக செயல்திறனுடன் ஹைக்ராஸுக்கு இணையான விலையில் கிடைக்கிறது.

 

Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Skoda Offers: ரூபாய் 80 ஆயிரம் தள்ளுபடி.. தள்ளுபடியை தாறுமாறாக அறிவித்த ஸ்கோடா! எந்த காருக்கு எவ்ளோ?
Skoda Offers: ரூபாய் 80 ஆயிரம் தள்ளுபடி.. தள்ளுபடியை தாறுமாறாக அறிவித்த ஸ்கோடா! எந்த காருக்கு எவ்ளோ?
அடுத்த 4 ஆண்டுகளுக்குள் 26 கார்கள்.. 45 ஆயிரம் கோடியை இந்தியாவில் இறக்கப்போகும் ஹுண்டாய்!
அடுத்த 4 ஆண்டுகளுக்குள் 26 கார்கள்.. 45 ஆயிரம் கோடியை இந்தியாவில் இறக்கப்போகும் ஹுண்டாய்!
RC Book: வண்டியின் RC புக்கை தொலைத்துவிட்டீர்களா? வீட்டில் இருந்தே நகலை பெறுவது எப்படி? கட்டணம், வழிமுறை
வண்டியின் RC புக்கை தொலைத்துவிட்டீர்களா? வீட்டில் இருந்தே நகலை பெறுவது எப்படி? கட்டணம், வழிமுறை
Turbo Cars: 20KM மைலேஜ்..! ரூ.7.5 லட்சம் தான் பட்ஜெட்டே - நாட்டின் மலிவான டாப் 5 டர்போ இன்ஜின் கார்கள்
20KM மைலேஜ்..! ரூ.7.5 லட்சம் தான் பட்ஜெட்டே - நாட்டின் மலிவான டாப் 5 டர்போ இன்ஜின் கார்கள்
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"13 ஏக்கரில் தலைமைச் செயலகமா? சாத்தியமே இல்லை!" - பல்லவன் இல்ல திட்டத்திற்கு அன்புமணி கடும் எதிர்ப்பு
Chennai Rain: சென்னையில் தீவிரமடையும் பருவமழை..! இடைவெளி இன்றி பொளக்கும் என பிரதீப் ஜான் எச்சரிக்கை
சென்னையில் தீவிரமடையும் பருவமழை..! இடைவெளி இன்றி பொளக்கும் என பிரதீப் ஜான் எச்சரிக்கை
CM Vijay: 5 தொகுதிகளும் நமக்கு தான்..! டார்கெட் வைத்து அதிரடி திட்டங்கள் - CM விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்
5 தொகுதிகளும் நமக்கு தான்..! டார்கெட் வைத்து அதிரடி திட்டங்கள் - CM விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்
Actor Ajith: மனிதாபிமானம் மிக்க அஜித்! துக்க நிகழ்வுகளில் மட்டும் பங்கேற்காதது ஏன்? இதுதான் காரணமா?
Actor Ajith: மனிதாபிமானம் மிக்க அஜித்! துக்க நிகழ்வுகளில் மட்டும் பங்கேற்காதது ஏன்? இதுதான் காரணமா?
TN Weather News: டெல்டாவிற்கு ரெட் அலெர்ட்! சென்னையில் மழை, இன்று எங்கெல்லாம் கனமழை? தமிழக வானிலை அறிக்கை
டெல்டாவிற்கு ரெட் அலெர்ட்! சென்னையில் மழை, இன்று எங்கெல்லாம் கனமழை? தமிழக வானிலை அறிக்கை
அடுத்த 4 ஆண்டுகளுக்குள் 26 கார்கள்.. 45 ஆயிரம் கோடியை இந்தியாவில் இறக்கப்போகும் ஹுண்டாய்!
அடுத்த 4 ஆண்டுகளுக்குள் 26 கார்கள்.. 45 ஆயிரம் கோடியை இந்தியாவில் இறக்கப்போகும் ஹுண்டாய்!
Karthik Sabesh: தேவா வீட்டில் முடியாத சோகம்..! கார்த்திக் சபேஷ் திடீர் மரணம் - நடந்தது என்ன? திரையுலகம் ஷாக்
தேவா வீட்டில் முடியாத சோகம்..! கார்த்திக் சபேஷ் திடீர் மரணம் - நடந்தது என்ன? திரையுலகம் ஷாக்
RC Book: வண்டியின் RC புக்கை தொலைத்துவிட்டீர்களா? வீட்டில் இருந்தே நகலை பெறுவது எப்படி? கட்டணம், வழிமுறை
வண்டியின் RC புக்கை தொலைத்துவிட்டீர்களா? வீட்டில் இருந்தே நகலை பெறுவது எப்படி? கட்டணம், வழிமுறை
Embed widget