மேலும் அறிய

ஒரே சார்ஜில் 517 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது MG Hector Tomahawk EV கார்! விலை எவ்ளோ?

எம்ஜி நிறுவனத்தின் மின்சார காரான MG Hector Tomahawk EV கார் இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனையாகும் புகழ்பெற்ற கார் நிறுவனங்களில் ஒன்று எம்ஜி. இவர்களின் கார்களுக்கு என்று இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது.

எம்ஜி நிறுவனம் இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தியுள்ள கார் MG Hector Tomahawk. இந்தியாவில் மின்சார கார்களுக்கான மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்த காரை மின்சார காராக எம்ஜி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த கார் 5 மற்றும் 7 சீட்டர் காராக அறிமுகமாகியுள்ளது.

இதன் விலை விவரம்:

1.  Excite  - 7 சீட்டர் - ரூபாய் 19.49 லட்சம்

2. Exclusive - 7 சீட்டர் - ரூபாய் 21.99 லட்சம்

3. Essence - 7 சீட்டர் - ரூபாய் 23.49 லட்சம்

4. Essence - 5 சீட்டர் - ரூபாய் 22.99 லட்சம்

இந்த கார் பேட்டரி அஸ் எ சர்வீஸ் முறையிலும் விற்பனைக்கு வந்துள்ளது. அதில், இதன் தொடக்க விலை ரூபாய் 13.99 லட்சம் ஆகும்.

மைலேஜ்:

இதில் 55.2 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 310 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 517 கிலோமீட்டருக்கு மேலஜ் மைலேஜ் அளிக்கிறது. ஏசி சார்ஜிங்கில் 7.4 கிலோவாட்டும், டிசி ஃபாஸ்ட் சார்ஜிங்கில் 90 கிலோவாட்டும் ஆகும். இதில் டிக்கி  வசதி 610 லிட்டர் ( 5 சீட்டர்) ஆகும். 7 சீட்டர் காருக்கு 528 லிட்டர் ஆகும்.

எஸ்யூவி காரான இந்த கார் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டது ஆகும். இந்த காரில் லெவல் 2 அடாஸ் வசதி உள்ளது. க்ரூஸ் கன்ட்ரோல், பென்ட் க்ரூஸ் அசிஸ்டன்ஸ், ட்ராஃபிக் ஜாம் அசிஸ்ட், லேன் கீப் அசிஸ்ட், லேன் டிபார்ச்சர் வார்னிங் மற்றும் லேன் டிபார்ச்சர் ப்ரெவென்சன் வசதிகள் உள்ளது. 

வசதிகள்:

முன்பக்க கொலிசன் வார்னிங் வசதி உள்ளது. ஆட்டோமெட்டிக் எமர்ஜென்சி ப்ரேக்கிங் வசதி உள்ளது. ஆட்டோமெட்டிக் பெடஸ்ட்ரியன் ப்ரேக்கிங் வசதி உள்ளது. இன்டெலிஜன் ஹைட்ராலிக் ப்ரேக் அசிஸ்டன்ஸ் மற்றும் இன்டெலிஜன்ட் முகப்பு விளக்குகள், இன்டெலிஜன்ட் முகப்பு விளக்குகள் கன்ட்ரோல் வசதி உள்ளது.

எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோக்ரம், ட்ராக்ஷன் கன்ட்ரோல், ஹில் ஹோல்ட் கன்ட்ரோல் மற்றும் ஏபிஎஸ் வித் எலக்ட்ரானிக் ப்ரேக் டிஸ்ட்ரிப்யூஷன் வசதிகள் உள்ளது. ஆட்டோ ஹோல்ட் வசதி உள்ளது. எலக்ட்ரிக் பார்க்கிங் ப்ரேக் வசதி உள்ளது.  பேட்டரி வாடகை முறையில் ஒரு கிலோமீட்டருக்கு 4.9 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.

இந்த கார் பச்சை நிறத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எஸ்யூவி காரான இந்த கார் மிகவும்  வசீகரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK:
TVK: "அரசியல் மூர்த்தியின் ஓயாத ஒப்பாரி.." மு.க.ஸ்டாலினை அட்டாக் செய்த தவெக
MK Stalin:
MK Stalin: "6 மாசம் கூட இந்த ஆட்சி நிலைக்காது.. ஆட்சியை அப்புறப்படுத்த உழைக்க வேண்டும்" மு.க.ஸ்டாலின் பேச்சு
Nanjil Sampath: நாஞ்சில் சம்பத் தவெக-வில் இருந்து விலகலா? அவரே கொடுத்த பரபரப்பு விளக்கம்!
Nanjil Sampath: நாஞ்சில் சம்பத் தவெக-வில் இருந்து விலகலா? அவரே கொடுத்த பரபரப்பு விளக்கம்!
TN Rains: அடுத்த அரைமணிநேரம்.. 35 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை! எந்தெந்த மாவட்டம்?
TN Rains: அடுத்த அரைமணிநேரம்.. 35 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை! எந்தெந்த மாவட்டம்?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK:
TVK: "அரசியல் மூர்த்தியின் ஓயாத ஒப்பாரி.." மு.க.ஸ்டாலினை அட்டாக் செய்த தவெக
MK Stalin:
MK Stalin: "6 மாசம் கூட இந்த ஆட்சி நிலைக்காது.. ஆட்சியை அப்புறப்படுத்த உழைக்க வேண்டும்" மு.க.ஸ்டாலின் பேச்சு
Nanjil Sampath: நாஞ்சில் சம்பத் தவெக-வில் இருந்து விலகலா? அவரே கொடுத்த பரபரப்பு விளக்கம்!
Nanjil Sampath: நாஞ்சில் சம்பத் தவெக-வில் இருந்து விலகலா? அவரே கொடுத்த பரபரப்பு விளக்கம்!
TN Rains: அடுத்த அரைமணிநேரம்.. 35 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை! எந்தெந்த மாவட்டம்?
TN Rains: அடுத்த அரைமணிநேரம்.. 35 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை! எந்தெந்த மாவட்டம்?
கமல் ஸ்ரீதேவி அவதாரம் எடுத்த பிரபுதேவா - சிம்ரன்! இளசுகளுக்கு பாடம் எடுக்க வரப்போகும் பெருசுகளின் காதல்!
கமல் ஸ்ரீதேவி அவதாரம் எடுத்த பிரபுதேவா - சிம்ரன்! இளசுகளுக்கு பாடம் எடுக்க வரப்போகும் பெருசுகளின் காதல்!
குழந்தைகளை வைத்து ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற விஜய் மாமா எங்கே போனார்? கனிமொழி கொந்தளிப்பு!
குழந்தைகளை வைத்து ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற விஜய் மாமா எங்கே போனார்? கனிமொழி கொந்தளிப்பு!
வெள்ளை முதல் கருப்பு பெல்ட் வரை: சாதித்துக் காட்டிய குழந்தைகள்...
வெள்ளை முதல் கருப்பு பெல்ட் வரை: சாதித்துக் காட்டிய குழந்தைகள்...
ஒரு யூனிட் மின்சாரம் ரூ.46: மத்திய அரசின் திட்டமிடல் தோல்வியே காரணம் - அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குற்றச்சாட்டு
ஒரு யூனிட் மின்சாரம் ரூ.46: மத்திய அரசின் திட்டமிடல் தோல்வியே காரணம் - அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குற்றச்சாட்டு
Embed widget