மேலும் அறிய

Maruti Victoris: ரூ.2 லட்சம் தள்ளுபடி; மாசாமாசம் மாஸ் விற்பனை- இந்த மாருதி ஹைபிரிட் காரை உடனேபோய் பாருங்க!

இந்த விக்டோரிஸ் மாடலுக்கு ரொக்கத் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் சலுகைகள் என அனைத்தும் சேர்த்து ஒட்டுமொத்தமாக ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மாருதி சுசுகி விக்டோரிஸ் சிஎன்ஜி ஹைபிரிட் காருக்கு நிறுவனம் ரூ.2 லட்சம் தள்ளுபடி அளித்துள்ள நிலையில் இதன் 2026 விற்பனை அறிக்கை குறித்தும் பார்க்கலாம்.

மாருதி சுசுகி நிறுவனம் தனது விக்டோரிஸ் சிஎன்ஜி ஹைபிரிட் (Maruti Suzuki Victoris CNG Hybrid) காருக்கு ரூ.2 லட்சம் வரையிலான அதிரடி தள்ளுபடியை அறிவித்துள்ளது.

2026ஆம் ஆண்டின் புதிய விற்பனை அறிக்கையின்படி, சந்தையில் இந்தக் காரின் விற்பனை, கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் வடிவமைப்பு, ரேஞ்ச் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த முழுமையான விவரங்கள் இதோ

டிசைன் மற்றும் வடிவமைப்பு 

ஸ்போர்ட்டியான தோற்றத்துடன், ஏரோடைனமிக் முறையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் பிரம்மாண்டமான குரோம் கிரில், கூர்மையான எல்இடி, டிஆர்எல் விளக்குகள் மற்றும் எல்இடி ஹெட்லேம்ப்கள் இடம்பெற்றுள்ளன.

காரின் உட்புறத்தில் பிரீமியம் லெதர் இருக்கைகள், 9-இன்ச் ஸ்மார்ட்பிளே ப்ரோ தொடுதிரை  இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

பயணிகளின் பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, ஹில் ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் தொழில்நுட்பம் ஆகியவை இதன் கட்டமைப்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

இன்ஜின் மற்றும் ரேஞ்ச்

இந்தக் கார் மேம்பட்ட பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் இயங்குகிறது. இதிலுள்ள செல்ஃப்-சார்ஜிங் ஹைபிரிட் எலெக்ட்ரிக் மோட்டார், இன்ஜினின் பளுவைக் குறைத்து அதிக செயல்திறனை வெளிப்படுத்துகிறது.

சிஎன்ஜி மோடில் இயங்கும்போது ஒரு கிலோவுக்கு 2 கிலோமீட்டர் வரையிலான அதிகபட்ச மைலேஜ்  தரக்கூடிய வகையில் இதன் இன்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல ஸ்ட்ராங் ஹைபிரிட் e-CVT வேரியண்ட்டில் 28.65 கிலோ மீட்டரும் பெட்ரோல் மாடல்களில் லிட்டருக்கு 21 கி.மீ. மைலேஜும் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தள்ளுபடி மற்றும் விற்பனை

2026ஆம் ஆண்டின் ஆட்டோமொபைல் விற்பனை அறிக்கையின்படி, குறைவான பராமரிப்புச் செலவு மற்றும் அதிக மைலேஜ் காரணமாக வாடிக்கையாளர்கள் மத்தியில் விக்டோரிஸ் மாடல் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் மொத்தம் 73,912 கார்கள் விற்பனை ஆகியுள்ளன.

தற்போது டீலர்கள் மூலம் இந்த விக்டோரிஸ் மாடலுக்கு ரொக்கத் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் சலுகைகள் என அனைத்தும் சேர்த்து ஒட்டுமொத்தமாக ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இந்தச் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் குறிப்பிட்ட காலம் வரை, இருப்பில் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Maruti Victoris: ரூ.2 லட்சம் தள்ளுபடி; மாசாமாசம் மாஸ் விற்பனை- இந்த மாருதி ஹைபிரிட் காரை உடனேபோய் பாருங்க!
Maruti Victoris: ரூ.2 லட்சம் தள்ளுபடி; மாசாமாசம் மாஸ் விற்பனை- இந்த மாருதி ஹைபிரிட் காரை உடனேபோய் பாருங்க!
Carans Clavis: நாட்டின் மலிவான எலெக்ட்ரிக் எம்பிவி - 5 ஸ்டார் ரேட்டிங், 6 & 7 சீட்டர், 490KM ரேஞ்ச் - EMI விவரங்கள்
நாட்டின் மலிவான எலெக்ட்ரிக் எம்பிவி - 5 ஸ்டார் ரேட்டிங், 6 & 7 சீட்டர், 490KM ரேஞ்ச் - EMI விவரங்கள்
Carens Clavis EV: 490KM ரேஞ்ச் கொடுக்கும் மின்சார காருக்கு ரூ.1.8 லட்சம் தள்ளுபடி - விலை, அம்சங்கள், வசதிகள்
490KM ரேஞ்ச் கொடுக்கும் மின்சார காருக்கு ரூ.1.8 லட்சம் தள்ளுபடி - விலை, அம்சங்கள், வசதிகள்
Yamaha EC 06 Milage: ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்
Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முதல்வர் விஜய் கீழே இறங்கி வந்து பணி நியமன ஆணை; 'கழிவிரக்கப் பார்வை'- திமுக கண்டனம்!
முதல்வர் விஜய் கீழே இறங்கி வந்து பணி நியமன ஆணை; 'கழிவிரக்கப் பார்வை'- திமுக கண்டனம்!
CM Vijay Perambur: ”என் தொகுதிக்கு இதெல்லாம் வேண்டும்” பெரம்பூருக்காக CM விஜயின் 7 கோரிக்கைகள் - ரூ.3 கோடி நிதி
”என் தொகுதிக்கு இதெல்லாம் வேண்டும்” பெரம்பூருக்காக CM விஜயின் 7 கோரிக்கைகள் - ரூ.3 கோடி நிதி
திமுக - அதிமுக கூட்டணி.. ராஜேந்திர பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன் தான் தூதர்கள்.. நிர்மல்குமார் விளாசல்!
திமுக - அதிமுக கூட்டணி.. ராஜேந்திர பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன் தான் தூதர்கள்.. நிர்மல்குமார் விளாசல்!
YUVA AI: மத்திய அரசின் இலவச ஏஐ படிப்பு- சான்றிதழுடன் வேலைவாய்ப்புக்கு வழி! விண்ணப்பிப்பது எப்படி?
YUVA AI: மத்திய அரசின் இலவச ஏஐ படிப்பு- சான்றிதழுடன் வேலைவாய்ப்புக்கு வழி! விண்ணப்பிப்பது எப்படி?
Carans Clavis: நாட்டின் மலிவான எலெக்ட்ரிக் எம்பிவி - 5 ஸ்டார் ரேட்டிங், 6 & 7 சீட்டர், 490KM ரேஞ்ச் - EMI விவரங்கள்
நாட்டின் மலிவான எலெக்ட்ரிக் எம்பிவி - 5 ஸ்டார் ரேட்டிங், 6 & 7 சீட்டர், 490KM ரேஞ்ச் - EMI விவரங்கள்
MK Stalin Dmk : சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்.! ஒரே வாரத்தில் தூக்கியடிக்கப்படும் திமுக நிர்வாகிகள்- ரெடியான லிஸ்ட்.?
சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்.! ஒரே வாரத்தில் தூக்கியடிக்கப்படும் திமுக நிர்வாகிகள்- ரெடியான லிஸ்ட்.?
CM Vijay: விஜயை பாடாய்படுத்தும் ஃபேன் பாய்ஸ்..! கோரிக்கைகளை உடனே நிறைவேற்றிய CM.. ”ஹக் டூ செல்ஃபி”
விஜயை பாடாய்படுத்தும் ஃபேன் பாய்ஸ்..! கோரிக்கைகளை உடனே நிறைவேற்றிய CM.. ”ஹக் டூ செல்ஃபி”
திமுக வரலாற்றுத் திரிபை தவெக அரசும் பின்பற்றுவதா? நவ.1தான் தமிழ்நாடு நாள்- சாடிய அன்புமணி
திமுக வரலாற்றுத் திரிபை தவெக அரசும் பின்பற்றுவதா? நவ.1தான் தமிழ்நாடு நாள்- சாடிய அன்புமணி
Embed widget