மேலும் அறிய

ஒரே சார்ஜில் 515 கி.மீட்டர் மைலேஜ்.. மாஸ் காட்டப்போகும் மாருதி சுசுகி.. வரப்போது புதிய மின்சார MPV கார்!

மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் இந்தாண்டு இறுதியில் புதிய மின்சார எம்பிவி காரை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் மிகவும் பிரபலமான கார் நிறுவனங்களில் ஒன்று மாருதி சுசுகி. இவர்களின் கார்களுக்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. இந்தியாவில் சமீபகாலமாக மின்சார கார்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருகிறது.

விரைவில் மின்சார எம்பிவி:

மாருதி சுசுகி நிறுவனம் இந்தாண்டு இறுதியில் விரைவில் மின்சார MPV காரை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த மின்சார MPV காரை ஏற்கனவே பரிசோதனை ஓட்டம் செய்துள்ளனர். இந்த கார் மாருதி விதாரா கார் போன்று வலுவாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதில் 18 இன்ச் அலாய் சக்கரங்கள், பக்கவாட்டு விளக்குகள், ஏ பில்லர் போன்றவை விதாரா காரில் இருப்பது போலேவ இடம்பெறும் என்று கருதப்படுகிறது. 

இதில் எர்டிகா காரில் இருப்பது போல எல் வடிவ டெயில் விளக்குகள் இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த காரின் தோற்றமும், உட்கட்டமைப்பும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் மிகவும் கவர்ச்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் டேஷ்போர்ட், சென்ட்ர் கன்சோல், கதவுகள் ஆகியவை மிகவும் வசதியாகவும் செளகரியமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிறப்புகள்:

இந்த புதிய மின்சார எம்பிவி கார் 6 அல்லது 7 இருக்கைகள் கொண்டதாக அறிமுகமாகும் என்று கருதப்புடகிறது. இந்த காரில் ஓட்டுநர் இருக்கை 10 வே பவர் அட்ஜஸ்ட்மென்ட்டாக அமைக்கப்பட்டுள்ளது. 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 10.1 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும்  வயர்லஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர் வசதிகள் உள்ளது.

லேன் கீப் அசிஸ்ட், லேன் டிபார்ச்சர் ப்ரெவன்சன், அடேப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், ரியர் கிராஸ் ட்ராஃபிக் அலர்ட் வசதி உள்ளது. ஏழு ஏர்பேக்குகள் உள்ளது மற்றும் 360 டிகிரி கேமரா வசதி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.  இந்த காரில் 2 வேரியண்ட் அறிமுகமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மைலேஜ்:

49 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட ஒரு வேரியண்ட் மற்றும் 61 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட ஒரு வேரியண்ட் பொருத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. 49 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட வேரியண்ட் 142 எச்பி மற்றும் 193 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 415 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கும் என்று கருதப்படுகிறது. 

அதேபோல, மற்றொரு வேரியண்டான 61 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட வேரியண்டில் 172 எச்பி குதிரை ஆற்றல் மற்றும் 193 என்எம் டார்க் இழுதிறன் கொண்டதாகவும் உள்ளது. இந்த வேரியண்டை ஒரு முறை சார்ஜ் செய்தால் 515 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இந்த கார் இந்தாண்டு இறுதியில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கார் இந்திய சந்தையில் அறிமுகமானால் மற்ற நிறுவனங்களின் மின்சார கார்களுக்கு மிகப்பெரிய போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

குழந்தைகள் பாதுகாப்பிற்கு பெஸ்ட் சாய்ஸ்...NCAP சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற டாடா சியரா EV
குழந்தைகள் பாதுகாப்பிற்கு பெஸ்ட் சாய்ஸ்...NCAP சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற டாடா சியரா EV
Mini Cooper EV: நாட்டின் ஒரே க்ளோபல் மின்சார ஹேட்ச்பேக்..! 391KM ரேஞ்ச் காருக்கான முன்பதிவு தொடக்கம் - முழு விவரம்
நாட்டின் ஒரே க்ளோபல் மின்சார ஹேட்ச்பேக்..! 391KM ரேஞ்ச் காருக்கான முன்பதிவு தொடக்கம் - முழு விவரம்
Mahindra XEV 9S: இனி நான் தான் கிங்கு..! நாட்டின் பாதுகாப்பான 7 சீட்டராக அவதாரம் - EV SUV-யால் டாடா ஷாக்
இனி நான் தான் கிங்கு..! நாட்டின் பாதுகாப்பான 7 சீட்டராக அவதாரம் - EV SUV-யால் டாடா ஷாக்
Upcoming 6 EV Cars: ரவுண்டு கட்டி இறங்கப்போகும் மின்சார கார்கள்! அடுத்தடுத்து அறிமுகமாகும் 6 EV கார்கள்! என்னென்ன?
Upcoming 6 EV Cars: ரவுண்டு கட்டி இறங்கப்போகும் மின்சார கார்கள்! அடுத்தடுத்து அறிமுகமாகும் 6 EV கார்கள்! என்னென்ன?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
VS Babu: கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை எப்படி இருக்கு? சொல்லுங்க.. அதிரடி முடிவு எடுத்த தொகுதி வாக்காளர்!
VS Babu: கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை எப்படி இருக்கு? சொல்லுங்க.. அதிரடி முடிவு எடுத்த தொகுதி வாக்காளர்!
அன்பில் மகேஷின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு - நவ.24 இல் ஜாமின் கிடைக்குமா?
அன்பில் மகேஷின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு - நவ.24 இல் ஜாமின் கிடைக்குமா?
Kanimozhi: தயவுசெய்து எனக்கு சொல்லுங்கள்! நானும் தெரிந்துகொள்கிறேன்! முதல்வர் விஜயை சைலண்டாக நோஸ்கட் செய்த கனிமொழி!
Kanimozhi: தயவுசெய்து எனக்கு சொல்லுங்கள்! நானும் தெரிந்துகொள்கிறேன்! முதல்வர் விஜயை சைலண்டாக நோஸ்கட் செய்த கனிமொழி!
இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிக்கு ஆபத்து? - குவைத் மீது ஈரான் அதிரடி தாக்குதல்!
இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிக்கு ஆபத்து? - குவைத் மீது ஈரான் அதிரடி தாக்குதல்!
DMK: சைலன்ட் மோடில் திமுக முன்னாள் அமைச்சர்.. அடுத்து தவெகவில் இணைய திட்டமா? யார் அந்த அவர்?
DMK: சைலன்ட் மோடில் திமுக முன்னாள் அமைச்சர்.. அடுத்து தவெகவில் இணைய திட்டமா? யார் அந்த அவர்?
"Reels முதலமைச்சர், Real முதலமைச்சராவது எப்போது?": CM-ஐ சாடிய டி.டி.வி தினகரன்!
IPL Auction: ஐபிஎல் ஏல தேதி அறிவிப்பு - எங்கு? எப்போது? எத்தனை கோடிகள் மீதம்?யாரிடம் அதிக தொகை - முழு லிஸ்ட்
ஐபிஎல் ஏல தேதி அறிவிப்பு - எங்கு? எப்போது? எத்தனை கோடிகள் மீதம்?யாரிடம் அதிக தொகை - முழு லிஸ்ட்
Olympic City: அட்ரா சக்க..! 5 மாவட்டங்களுக்கு ஜாக்பாட், சென்னையில் பிரமாண்ட ஒலிம்பிக் சிட்டி - டெண்டர் விட்ட தமிழ்நாடு அரசு
அட்ரா சக்க..! 5 மாவட்டங்களுக்கு ஜாக்பாட், சென்னையில் பிரமாண்ட ஒலிம்பிக் சிட்டி - தமிழ்நாடு அரசு அதிரடி
Embed widget