மேலும் அறிய

யூத், லேடீஸ்க்கும் ஏத்த இ ஸ்கூட்டி! 116 கி.மீட்டர் மைலேஜ் சிஸ்டர் - Kinetic DX இ ஸ்கூட்டர் விலை என்ன?

Kinetic DX இ ஸ்கூட்டரின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில் இரு சக்கர வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நல்ல மைலேஜ், அதிக ஆற்றல் கொண்ட பேட்டரி, அதிக வசதிகளுடன் இ ஸ்கூட்டர்கள் விற்பனை நடைபெற்று வருகிறது.

Kinetic DX:

பெண்கள், முதியவர்கள் ஆகியோரும் ஓட்டுவதற்கு வசதியாக இ ஸ்கூட்டர் தயாரிப்பில் இயங்கி வரும் நிறுவனம் Kinetic. இவர்களின் Kinetic DX இ ஸ்கூட்டரின் தரம், மைலேஜ் ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம்.

1. DX Standard - ரூபாய் 1 லட்சத்து 32 ஆயிரத்து 597

2. DX Plus - ரூபாய் 1 லட்சத்து 42 ஆயிரத்து 622

116 கி.மீட்டர் மைலேஜ்:

இந்த Kinetic DX இ ஸ்கூட்டர் சாம்பல், கருப்பு, வெள்ளை, நீலம் மற்றும் சிவப்பு ஆகிய வண்ணங்களில் உள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 116 கி.மீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இதன் எடை 90 கிலோ ஆகும். சார்ஜ் செய்வதற்கு 4 மணி நேரம் ஆகிறது. 

அதிகபட்சமாக 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். ரேஞ்ச், பவர் மற்றும் டர்போ மோட்களில் செல்லலாம். ஐபி 67 இதில் உள்ளது. 2.6 கிலோவாட் பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்வதற்கு 4 மணி நேரம் ஆகிறது. எல்எஃப்பி பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது. ஐபி 67 பேட்டரி இதில் உள்ளது.

வசதிகள்:

போர்ட்டபிள் சார்ஜர் இதில் உள்ளது. சிபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் இதில் உள்ளது. முன்பக்கம் டிஸ்க் ப்ரேக்கும், பின்பக்கம் ட்ரம் ப்ரேக் உள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் 12 இன்ச் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கமும் 12 இன்ச் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது.

டெலிஸ்கோபிக் சஸ்பென்சன் முன்பக்கமும், பின்பக்கம் அட்ஜஸ்டபிள் ட்வின் ஷாக் அப்சார்பர்ஸ் உள்ளது. இதன் எடை 90 கிலோ உள்ளது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 165 மி.மீட்டர் உள்ளது. 3 வருடம் பேட்டரி வாரண்டி அல்லது 3 மோட்டார் வாரண்டி அளிக்கப்படுகிறது. 

சிறப்புகள்:

8.8 இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. ப்ளூடூத் வசதி உள்ளது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் டிஜிட்டல் வசதி உள்ளது. ட்ரிப்மீட்டர் டிஜிட்டல் வசதி உள்ளது. லோ பேட்டரி இண்டிகேட்டர், கால்/ எஸ்எம்எஸ் அலர்ட், நேரம் பார்க்கும் வசதி உள்ளது.

க்ரூஸ் கன்ட்ரோல் வசதி, செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. ஆன்டி தெஃப்ட் சிஸ்டம் வசதி உள்ளது. ஹில் அசிஸ்ட் வசதி, ரிவர்ஸ் மோட் பார்க்கிங் வசதியுடனும் உள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பகலில் எரியும் விளக்குகள் உள்ளது. ப்ரேக்/ டெயில் விளக்குகள் எல்இடி விளக்குகளில் உள்ளது. டிக்கி வசதி 37 லிட்டர் ஆகும். 

இந்த Kinetic DX இ ஸ்கூட்டர் நெருக்கடியான போக்குவரத்திலும் பெண்களும், முதியவர்களும் ஓட்டுவதற்கு ஏற்ற வகையில் உள்ளது.

தலைப்பு செய்திகள்

Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
Kia Offers: ரூபாய் 1.70 லட்சம் தள்ளுபடி.. ஆஃபர்களை அள்ளித் தெளித்த Kia! எந்தெந்த காருக்கு?
Kia Offers: ரூபாய் 1.70 லட்சம் தள்ளுபடி.. ஆஃபர்களை அள்ளித் தெளித்த Kia! எந்தெந்த காருக்கு?
இனி இங்க நான்தான் King .. அறிமுகமாகியது Triumph Bonneville T40- விலை எவ்ளோ?
இனி இங்க நான்தான் King .. அறிமுகமாகியது Triumph Bonneville T40- விலை எவ்ளோ?
அறிமுகமாகியது Toyota Fortuner Leader Edition! இனி மிரட்டல்தான்..! விலை எவ்ளோ?
அறிமுகமாகியது Toyota Fortuner Leader Edition! இனி மிரட்டல்தான்..! விலை எவ்ளோ?

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
வீட்டில் விருந்து.. ஒரே காரில் எங்கு பயணம்? அந்த 45 நிமிடங்கள்.. ராகுல் - விஜய் பேசியது என்ன?
வீட்டில் விருந்து.. ஒரே காரில் எங்கு பயணம்? அந்த 45 நிமிடங்கள்.. ராகுல் - விஜய் பேசியது என்ன?
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
Delhi Protest: டெல்லியில் உச்சக்கட்ட பதற்றம்.. அடுத்தடுத்து அதிர்ச்சி..முன்னாள் முதல்வர்கள் குண்டு கட்டமாக கைது
Delhi Protest: டெல்லியில் உச்சக்கட்ட பதற்றம்.. அடுத்தடுத்து அதிர்ச்சி..முன்னாள் முதல்வர்கள் குண்டு கட்டமாக கைது
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
பூவிருந்தவல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
பூவிருந்தவல்லி வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
Embed widget