ஜூன் 30க்குள்ள இத செய்யலன உங்க கேஸ் கனெக்‌ஷன் கட் ஆயிடும்?

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: Abp live

கேஸ் சிலிண்டர் இணைப்பு நிறுத்தி வைக்கப்படாமல் இருக்க கேஒய்சி கட்டாயம்.

Image Source: Abp live

இந்த செயல்முறையை நீங்கள் எப்படி செய்யலாம் என்று தெரிந்துகொள்வோம்.

Image Source: Abp live

ஜூலை 1 முதல் கேஒய்சி இல்லாத பயனர்களுக்கு எல்பிஜி சிலிண்டரில் கிடைக்கும் மானியப் பலன் கிடைக்காது.

Image Source: Abp live

பிஎம் உஜ்வாலா யோஜனா மற்றும் டிபிடிஎல் யோஜனா திட்டங்களின் கீழ் வரும் பயனாளர்கள் ஜூன் 30க்குள் பயோமெட்ரிக் ஆதார் சரிபார்ப்பை செய்து கொள்வது கட்டாயம்,

Image Source: Abp live

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இந்த கேஒய்சி செய்யப்படாவிட்டால் உங்கள் எல்பிஜி ரத்து செய்யப்படலாம்.

Image Source: Abp live

ஜூன் 30 க்குப் பிறகு கேஒய்சி செய்தால் கேஸ் முன்பதிவில் மானியப் பலனைப் பெறலாம்.

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: Abp live

eKYC செய்யப்படாத காலத்திற்கான நிலுவை மானியம் கிடைக்காது.

Image Source: Abp live

தங்கள் மொபைல் போன் மூலம் இகேஒய்சியை பூர்த்தி செய்து கொள்ளலாம்.

Image Source: Abp live

ஆன்லைனில் செய்ய விரும்பவில்லை என்றால், தங்கள் அருகிலுள்ள LPG விநியோகஸ்தரிடம் சென்று கூட eKYC செய்து கொள்ளலாம்.

Image Source: Abp live