மேலும் அறிய

Hyundai New Car: வருது.. வருது.. Hyundai Exter Facelift.. விலை எவ்ளோ? எப்போ அறிமுகம்?

ஹுண்டாய் நிறுவனத்தின் விரைவில் அறிமுகமாக உள்ள Hyundai Exter Facelift காரின் விலை, தரம், சிறப்பம்சங்கள் குறித்து கீழே காணலாம்.

இந்தியாவின் பிரபலமான கார் நிறுவனம் ஹுண்டாய். இவர்களின் பட்ஜெட் கார் முதல் சொகுசு கார்கள் வரை பல்வேறு கார்களும் இந்தியாவில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஹுண்டாய் நிறுவனத்தின் வெற்றிகரமான கார் Hyundai Exter.

Hyundai Exter Facelift:

2026ம் ஆண்டான நடப்பாண்டில் பல்வேறு புதிய கார்களை சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் அவர்கள் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள கார் Hyundai Exter Facelift. இந்த கார் நடப்பாண்டின் இடைப்பகுதியில் வெளியாகும் என்று கருதப்படுகிறது. அதற்கான பணிகள் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. 

விலை என்ன?

இந்த கார் சந்தையில் அறிமுகமானால் இந்த காரின் விலையும் Hyundai Exter அளவிற்கே இருக்கும் என்று கருதப்படுகிறது. ஹுண்டாய் அறிமுகப்படுத்த உள்ள Hyundai Exter Facelift காரின் தொடக்க விலை ரூபாய் 6 லட்சம் முதல் அதிகபட்சம் ரூபாய் 10 லட்சம் வரை இருக்கும் என்று கருதப்படுகிறது.

எஞ்ஜின்:

இதில் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டு, புதிய வண்ணங்களில் சந்தையில் அறிமுகமாக உள்ளது. இந்த காரில் 1197 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட உள்ளது. இதன் டேஷ்போர்ட் பல்வேறு வசதிகளுடன் அறிமுகமாக உள்ளது. இதில் 12.9 இன்ச் டச் ஸ்கிரீன் பொருத்தப்பட உள்ளது. 

வசதிகள்:

Android Auto OS வசதியுடன் இந்தியாவில் அறிமுகமாக உள்ள முதல் காராக இந்த கார் இந்திய சந்தைக்குள் வர உள்ளது. வயர்லஸ் சார்ஜர், வயர்லஸ் ஆப்பிள் கார்ப்ளே, பவர்ட் சன்ரூஃப், ஆட்டோமெட்டிக் ஏசி, க்ரூஸ் கன்ட்ரோல் வசதி இதில் பொருத்தப்பட்டுள்ளது.

பயணிகளின் பாதுகாப்பு வசதி கருதி இதில் 6 ஏர்பேக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் வசதி இதில் உள்ளது. ஏபிஎஸ் வித் இபிடி வசதி உள்ளது. எஸ்யூவி ரக காரான இந்த கார் பெட்ரோலில் ஓடும் வகையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் இரண்டிலும் அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது. 

83 பிஎச்பி மற்றும் 114 என்எம் டார்க் இழுதிறன் கொண்டதாக அறிமுகமாக உள்ளது. 5 கியர்கள் வசதி இடம்பெற உள்ளது. சிஎன்ஜி-யிலும் ஓடும் வகையில் இந்த கார் அறிமுகமாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த காரின் வருகைக்காக தற்போதே முதலே பலரும் ஆவலுடன் காத்துள்ளனர். இது எவ்வளவு மைலேஜ் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.

சிட்ரோன் சி3, சுசுகி இக்னிஸ், டாடா பஞ்ச் ஆகிய கார்களுக்கு போட்டியாக இந்த கார் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஹுண்டாய் நிறுவனம் இந்த கார் மட்டுமின்றி Hyundai Bayon, Hyundai New Creta மற்றும் Hyundai Verna facelift ஆகிய கார்களையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

Kinetic DX+: 132KM ரேஞ்சில் புது மின்சார ஸ்கூட்டர்..! ரிவர்ஸ் அசிஸ்ட், 37 லிட்டர் பூட் ஸ்பேஸ் - கைனெடிக் விவரங்கள்
132KM ரேஞ்சில் புது மின்சார ஸ்கூட்டர்..! ரிவர்ஸ் அசிஸ்ட், 37 லிட்டர் பூட் ஸ்பேஸ் - கைனெடிக் விவரங்கள்
ஆக்டிவா, ஜூபிடருக்கு சவால்! 20 காசுகளில் 1 கி.மீ செல்லலாம்- புது கைனடிக் இ.வி. ஸ்கூட்டர்!
ஆக்டிவா, ஜூபிடருக்கு சவால்! 20 காசுகளில் 1 கி.மீ செல்லலாம்- புது கைனடிக் இ.வி. ஸ்கூட்டர்!
Tata Discount: ரூ.1.25 லட்சம் தள்ளுபடி அறிவித்த டாடா - கர்வ், ஆல்ட்ரோ நீளும் லிஸ்ட் - பெஸ்ட் SUV-க்கு எவ்ளோ?
ரூ.1.25 லட்சம் தள்ளுபடி அறிவித்த டாடா - கர்வ், ஆல்ட்ரோ நீளும் லிஸ்ட் - பெஸ்ட் SUV-க்கு எவ்ளோ?
மாருதி சுசுகியின் புதிய Baleno காரில் அப்படி என்ன இருக்கு? இதோ ஓர் அலசல்
மாருதி சுசுகியின் புதிய Baleno காரில் அப்படி என்ன இருக்கு? இதோ ஓர் அலசல்

வீடியோ

Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு.! யார் இந்த பரந்தாமன், சுகன்யா.?
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு.! யார் இந்த பரந்தாமன், சுகன்யா.?
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.! இபிஎஸ்யின் முதல் சாய்ஸ் யார்? உத்தேச வேட்பாளர் பட்டியல் இதோ..
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.! இபிஎஸ்யின் முதல் சாய்ஸ் யார்? உத்தேச வேட்பாளர் பட்டியல் இதோ..
SP Velumani vs EPS : தாராபுரத்தை EPS-க்காக தட்டி தூக்குவாரா.? விஜய்க்காக விட்டுக்கொடுப்பாரா.? எஸ்.பி.வேலுமணி பிளான் என்ன.?
தாராபுரத்தை EPS-க்காக தட்டி தூக்குவாரா.? விஜய்க்காக விட்டுக்கொடுப்பாரா.? எஸ்.பி.வேலுமணி பிளான் என்ன.?
Dharapuram: தாராபுரம் தொகுதி எப்படி? சாதக, பாதகம், வாக்காளர்கள் விவரம்? இடைத்தேர்தலில் யார் கொடி பறக்கும்?
தாராபுரம் தொகுதி எப்படி? சாதக, பாதகம், வாக்காளர்கள் விவரம்? இடைத்தேர்தலில் யார் கொடி பறக்கும்?
CM Vijay: மீண்டும் மதுரை வரும் விஜய்.. உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் காத்திருக்கும் சம்பவம்.. எப்போ தெரியுமா?
CM Vijay: மீண்டும் மதுரை வரும் விஜய்.. உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் காத்திருக்கும் சம்பவம்.. எப்போ தெரியுமா?
பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்? விஜய்க்கு வந்தது புதிய தலைவலி? களமிறங்கும் 9 மீனவ கிராமங்கள்
பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்? விஜய்க்கு வந்தது புதிய தலைவலி? களமிறங்கும் 9 மீனவ கிராமங்கள்
Nirmalkumar: ”திமுகவின் தவறுகளை இன்றைய தலைமுறை அறியவே CM விஜய் உரை” - நிர்மல்குமார் விளக்கம்
”திமுகவின் தவறுகளை இன்றைய தலைமுறை அறியவே CM விஜய் உரை” - நிர்மல்குமார் விளக்கம்
TN Govt: பழனி நிலம் முறைகேடு டூ முன்கூட்டியே கசிந்த ரகசியம் வரை - தூக்கி அடிக்கப்பட்ட குமரகுருபரன் IAS? அதிர்ச்சி பின்னணி
பழனி நிலம் முறைகேடு டூ முன்கூட்டியே கசிந்த ரகசியம் வரை - தூக்கி அடிக்கப்பட்ட குமரகுருபரன் IAS? அதிர்ச்சி பின்னணி
Embed widget