மேலும் அறிய

600 கி.மீட்டர் மைலேஜ்... கெத்தா போக Honda SP160 பைக்கை வாங்குங்க..! விலை எப்படி?

ஹோண்டா நிறுவனத்தின் Honda SP160 பைக்கின் விலை, தரம் மற்றும் மைலேஜ் ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவின் மிகவும் பிரபலமான இரு சக்கர வாகன நிறுவனம் ஹோண்டா. இவர்களின் இரு சக்கர வாகனங்களுக்கு என்று இந்தியாவில் தனி வரவேற்பு உள்ளது. இவர்களின் Honda SP160 பைக் குறித்து கீழே விரிவாக காணலாம்.

விலை:

இந்த Honda SP160 பைக்கின் மொத்தம் 2 வேரியண்ட் உள்ளது. 

1. SP160 Single Disc - ரூபாய் 1 லட்சத்து 43 ஆயிரத்து 924

2. SP160 Double Disc - ரூபாய் 1 லட்சத்து 50 ஆயிரத்து 099

மைலேஜ்:

டிஸ்க் ப்ரேக், அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 162.71 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 கியர்கள் உள்ளது. 138 கிலோ எடை கொண்டது இந்த பைக். இந்த பைக்கில் 12 லிட்டர் பெட்ரோல் டேங்கர் உள்ளது. 50 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. ஒரு முறை டேங்கரை நிரப்பினால் 600 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 

இந்த SP160 பைக்கின் உயரம் 796 மி.மீட்டர் ஆகும். இது நீலம், சிவப்பு, பச்சை மற்றும் கருப்பு வண்ணங்களில் உள்ளது. இந்த பைக்கில் 162.71 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் கொண்டது. 7 ஆயிரத்து 500 ஆர்பிஎம் ஆற்றல் கொண்டது. 14.58 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 1 கியர் கீழேவும், 4 கியர் மேலேவும் பொருத்தப்பட்டுள்ளது.

சிறப்புகள்:

பிஎஸ்6 பாஸ் 2 எமிஷன் ஸ்டாண்டர்ட் ஆகும். சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் டிஸ்க் ப்ரேக்கும், பின்பக்கம் ட்ரம் ப்ரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் 17 இன்ச், பின்பக்கம் 17 இன்ச் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. 

ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. டெலிஸ்கோபிக் சஸ்பென்சன் முன்பக்கமும், மோனோஷாக் சஸ்பென்சன் பின்பக்கமும் பொருத்தப்பட்டுள்ளது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 177 மி.மீட்டர் ஆகும். ரிசர்வ் டேங்கரில் 1.9 லிட்டர் உள்ளது. 42 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 3 வருடம் வரை வாகன வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. 

வசதிகள்:

4.2 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. ப்ளூடூத் மொபைல் போன் வசதி உள்ளது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் ப்யூல் கேஜ் டிஜிட்டலில் உள்ளது. டிஸ்டன்ஸ் டூ எம்ப்ட்டி வசதி உள்ளது. 2 ட்ரிப்மீட்டர்ஸ் டிஜிட்டலில் உள்ளது. டேகோமீட்டர் டிஜிட்டலில் உள்ளது. ஸ்டாண்ட் அலார்ம், கியர் இண்டிகேட்டர், லோ பேட்டரி இண்டிகேட்டர் வசதி உள்ளது. ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர், ஹை பீம் இண்டிகேட்டர் வசதி உள்ளது. மால்ஃபங்ஷன் இண்டிகேட்டர் வசதி உள்ளது. கால்/எஸ்எம்எஸ் அல்ர்ட் வசதி உள்ளது. 

யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. சைட் ஸ்டாண்ட் எஞ்ஜின்/ மோட்டார் கட் ஆஃப் வசதி உள்ளது. கில் சுவிட்ச், சைலன்ஸ் கவர் உள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. எல்இடி ப்ரேக்/டெயில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ஹசார்ட் வார்னிங் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ஹாலோஜன் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Maruti Suzuki Celerio on EMI: மைலேஜ்ல இத அடிச்சுக்க காரே கிடையாது.! மாருதி செலரியோ வாங்க முன்பணம், EMI எவ்வளவு.? தெரிஞ்சுக்கோங்க
மைலேஜ்ல இத அடிச்சுக்க காரே கிடையாது.! மாருதி செலரியோ வாங்க முன்பணம், EMI எவ்வளவு.? தெரிஞ்சுக்கோங்க
MG Hector Hawk: 530 கிமீ ரேஞ்ச்.! மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
530 கிமீ ரேஞ்ச்.! மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget