மேலும் அறிய

சிட்டியிலே 62 கிலோமீட்டர் மைலேஜ்! அசத்தும் Honda SP 125 விலை எவ்ளோ?

ஹோண்டா நிறுவனத்தின் Honda SP 125 பைக்கின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்திய சாலைகளில் தவிர்க்க முடியாத இரு சக்கர வாகனங்களாக திகழ்வது ஹோண்டா நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்கள் ஆகும். புதிய பைக், ஸ்கூட்டர்களை அவ்வப்போது அறிமுகப்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.

Honda SP 125:

ஹோண்டா நிறுவனத்தின் வெற்றிகரமான பைக்காக திகழ்வது Honda SP 125. இந்த பைக்கின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம். இந்த பைக்கின் தொடக்க விலை ரூபாய் 1 லட்சத்து 10 ஆயிரத்து 554 ஆகும். இந்த பைக்கில் மொத்தம் 3 வேரியண்ட் உள்ளது.

1.SP 125 Drum:

ஹோண்டா நிறுவனத்தின் இந்த SP 125 Drum பைக்கின் விலை ரூபாய் 1 லட்சத்து 10 ஆயிரத்து 554 ஆகும். இதில் ட்ரம் ப்ரேக்குகள், அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் எடை 116 கிலோ ஆகும். 

2.SP 125 25-year Anniversary Edition:

இந்த SP 125 25-year Anniversary Edition பைக்கின் விலை ரூபாய் 1 லட்சத்து 12 ஆயிரத்து 450 ஆகும். இதில் டிஸ்க் ப்ரேக்குகள் மற்றும் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் எடை 117 கிலோ ஆகும். 

3. SP 125 Disc:

இந்த SP 125 Disc பைக்கின் விலை ரூபாய் 1 லட்சத்து 14 ஆயிரத்து 999 ஆகும். இதில் டிஸ்க் ப்ரேக்குகள் மற்றும் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. 

மைலேஜ்:

ஹோண்டாவின் SP 125  பைக் சிவப்பு, கருப்பு, நீலம், சாம்பல் மற்றும் சிவப்பு வண்ணங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில்123.94 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 62 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 11 லிட்டர் வரை பெட்ரோல் டேங்கர் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த பைக்கின் எடை 116 கிலோ கொண்டது. 5 கியர்களை கொண்டத. 10.72 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. 10.9 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. அதிகபட்சமாக 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 1 கியர் கீழேவும், மற்ற 4 கியர்கள் மேலேவும் இயக்க வேண்டு்ம. ஒரு முறை டேங்கரை நிரப்பினால் 682 கிலோமீட்டர் வரை செல்லலாம்.  

சிறப்புகள்:

சிபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் கொண்டது. ட்ரம் ப்ரேக் கொண்டது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டது. முன்பக்கம், பின்பக்கம் 18 இன்ச் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. டெலிஸ்கோபிக் சஸ்பென்சன் முன்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது. ஹைட்ராலிக் டைப் சஸ்பென்சன் பின்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது. இருக்கையின் உயரம் 790 மி.மீட்டர் கொண்டுள்ளது. 42 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 3 வருடம் வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. 3 இலவச சர்வீஸ் அளிக்கப்படுகிறது.

என்னா லுக்! இளைஞர்களின் ரதம் Yamaha MT 15 V2! விலை எவ்ளோ? மைலேஜ் எப்படி?

தலைப்பு செய்திகள்

CNG SUV: 28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
நச்சுனு 4 காரை இறக்குறோம்.. கலக்குறோம்..! புதியதாக வரப்போகும் Maruti Suzuki கார்கள் என்னென்ன?
நச்சுனு 4 காரை இறக்குறோம்.. கலக்குறோம்..! புதியதாக வரப்போகும் Maruti Suzuki கார்கள் என்னென்ன?
ஒரே சார்ஜில் 720 கிமீ ரேஞ்ச்... இந்தியாவில் புக்கிங் ஸ்டார்ட்..புதிய BMW 7 Series காரில் அப்படி என்ன இருக்கு? முழு அம்சங்கள்
ஒரே சார்ஜில் 720 கிமீ ரேஞ்ச்... இந்தியாவில் புக்கிங் ஸ்டார்ட்..புதிய BMW 7 Series காரில் அப்படி என்ன இருக்கு? முழு அம்சங்கள்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
CNG SUV: 28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Embed widget