மேலும் அறிய

ஒரு முறை டேங்கை நிரப்பினா 500 கிலோமீட்டர் மைலேஜ்.. Honda CB300F Flex-Fuel பைக்கை வாங்கலாமா? வேண்டாமா?

Honda CB300F Flex-Fuel பைக்கின் விலை, தரம் மற்றும் மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவின் மிகவும் பிரபலமான இரு சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்று ஹோண்டா. ஹோண்டா நிறுவனத்தின் பல்வேறு பைக்குகள் இந்தியாவில் மிகவும் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. 

விலை என்ன?

Honda CB300F Flex-Fuel பைக்கின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம். 

இந்த Honda CB300F Flex-Fuel பைக்கின் விலை ரூபாய் 1 லட்சத்து 87 ஆயிரத்து 578. இந்த பைக்கில் 293.52 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக் லிட்டருக்கு 35.5 கிலோமீட்டர் மைலேஜ் அளிக்கிறது. 6 கியர்கள் வரை உள்ளது. 14.1 லிட்டர் வரை பெட்ரோல் டேங்கர் இதில் உள்ளது.

டாப் ஸ்பீட்:

நீலம், சாம்பல் மற்றும் சிவப்பு வண்ணங்கள் உள்ளது. இந்த பைக்கில் 293.52 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 155 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 1 கியர் கீழேவும், 5 கியர் மேலேவும் இயக்க வேண்டும். ஒரு முறை பெட்ரோல் டேங்கரை நிரப்பினால் 500.6 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது.

சிறப்புகள்:

டூயல் சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் வசதி கொண்டது. முன்பக்கமும், பின்பக்கமும் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கமும், பின்பக்கமும் 17 இன்ச் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. 

அப்பர் டவுன் ஃபோர்க்ஸ் முன்பக்க சஸ்பென்சனும், பின்பக்கம் மோனோஷாக் அப்சார்பரும் உள்ளது. 153 கிலோ எடை கொண்டது. ரிசர்வ்ட் மோடில் 2.8 லிட்டர் உள்ளது. 42 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 3 வருட வாரண்டி இந்த Honda CB300F Flex-Fuel பைக்கிற்கு அளிக்கப்பட்டுள்ளது. 3 இலவச சர்வீஸ் உள்ளது.

வசதிகள்:

எல்சிடி டிஸ்ப்ளே இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் உள்ளது. மொபைல் போன் கனெக்ஷன், ஜிபிஎஸ் வசதி இதில் இல்லை. ரியல் டைம் மைலேஜ் இண்டிகேட்டர் வசதி உள்ளது. ஸ்பீடோமீட்டர் , ஓடோமீட்டர், ப்யூல் கேஜ் டிஜிட்டலில் உள்ளது. 2 ட்ரீப்மீட்டர்ஸ் டிஜிட்டல் வசதியில் உள்ளது. ஸ்டாண்ட் அலார்ம், கியர் இண்டிகேட்டர், கியர் ஷிப்ட் லைட்ஸ், லோ பேட்டரி இண்டிகேட்டர் வசதி உள்ளது.

ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர், ஹை பீம் இண்டிகேட்டர் வசதி உள்ளது. மால்ஃபங்ஷன் இண்டிகேட்டர் வசதி உள்ளது. சார்ஜிங் வசதி உள்ளது. ட்ராக்ஷன் கன்ட்ரோல் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள், ப்ரேக் டெயில் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. சிக்னல் விளக்குகள் எல்இடி-யில் உள்ளது.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

ஒரே சார்ஜில் 160 கி.மீட்டர் மைலேஜ்.. Ather Rizta Z இ ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட்டில் அப்படி என்ன இருக்கு?
ஒரே சார்ஜில் 160 கி.மீட்டர் மைலேஜ்.. Ather Rizta Z இ ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட்டில் அப்படி என்ன இருக்கு?
ரூ.15 ஆயிரம் EMI-யில் Brezza வாங்கினால் எவ்வளவு டவுன் பேமெண்ட் செலுத்த வேண்டும்? இதோ முழு விவரம்
ரூ.15 ஆயிரம் EMI-யில் புதிய Brezza கார் வாங்கினால் எவ்வளவு டவுன் பேமெண்ட் செலுத்த வேண்டும்? இதோ முழு விவரம்
சீனியர்களுக்கு பெஸ்ட் இ ஸ்கூட்டர் இதுதான்! Odysse E2Go எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாமா?
சீனியர்களுக்கு பெஸ்ட் இ ஸ்கூட்டர் இதுதான்! Odysse E2Go எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாமா?
Maruti 7 Seater: எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Maruti 7 Seater: எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
Toyota Innova Hycross: இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
Embed widget