சமீப காலங்களில் அலுவலகத்திற்கு செல்ல கார்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: kia.com/hyundai.com/nexaexperience.com

சிலர் அலுவலகத்திற்குச் செல்லவே எந்த காரை வாங்க வேண்டும் என்று யோசிப்பார்கள்

Image Source: hondacarindia.com/cars.tatamotors.com

சென்னையில் Tata Tiago ஆன் ரோடு விலை 5 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Image Source: cars.tatamotors.com

Hyundai Grand i10 Nios எக்ஸ் ஷோரூம் விலை 5.92 லட்சம் ரூபாய் நகரங்களுக்கு ஏற்ப விலையில் மாற்றம் இருக்கும்

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: hyundai.com

Hyundai Exter ஆன் ரோடு விலை ரூபாய் 69 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய்

Image Source: hyundai.com

Honda Amaze ரூ. 7.48 லட்சம் முதல் டாப் வேரியண்டிற்கு ரூ. 10.00 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Image Source: hondacarindia.com

Maruti Suzuki Baleno ஆன் ரோடு விலை வேரியண்ட்டைப் பொறுத்து ரூ. 7.19 லட்சம் முதல் ரூ. 10.85 லட்சம் வரை மாறுபடுகிறது

Image Source: nexaexperience.com

Kia Seltos அடிப்படை மாடல் ஆன் ரோடு விலை 13.71 லட்சமாக உள்ளது அந்தந்த நகரங்களில் விலைகளில் வேறுபாடு இருக்கும்

Image Source: kia.com

Hyundai Creta அடிப்படை மாடல் ஆரம்ப விலை ரூ. 10.91 லட்சம் (எக்-ஷோரூம்)

Image Source: hyundai.com