மழைக்காலத்தில் ஃபிரிட்ஜில் நீர் சேராமல் தடுப்பது எப்படி?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: ABP Live

மழைக்காலத்தில் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். அடிக்கடி குளிர்சாதன பெட்டியை திறக்கும்போது இந்த ஈரப்பதம் உள்ளே சென்று நீர் துளிகளாக மாறும்

Image Source: ABP Live

மழைக்காலத்தில் குளிர்சாதன பெட்டியின் வெப்பநிலையை 3 டிகிரி முதல் 5 டிகிரி வரை வைக்கவும்

Image Source: ABP Live

மிக அதிக குளிர் வெப்பநிலை நீர் உறைவதற்கு காரணமாக இருக்கலாம்

Image Source: ABP Live

தேவைப்படும்போது மட்டும் குளிர்சாதன பெட்டியை திறக்கவும்

Image Source: ABP Live

வெளி காற்று உள்ளே வருவதால் ஈரப்பதம் அதிகரிக்கும் தேவைப்பட்டால் காஸ்கெட்டை மாற்றவும்

Image Source: ABP Live

வடிகால் துளை அடைக்கப்படும்போது நீர் வெளியேறாது. பிரிட்ஜுக்குள் தேங்கத் தொடங்கும் இதை அவ்வப்போது சுத்தம் செய்யுங்கள்

Image Source: ABP Live

குளிர்சாதன பெட்டியில் தேவைக்கு அதிகமாக பொருட்களை வைப்பதால் குளிர்ந்த காற்று ஓட்டம் நின்றுவிடும். இதனால் ஈரப்பதம் அதிகரிக்கலாம்.

Image Source: ABP Live

சூடான உணவு நேரடியாக குளிர்சாதன பெட்டியில் வைப்பதால் ஆவி உருவாகிறது. அது பின்னர் நீர் துளிகளாக மாறுகிறது. முதலில் உணவை குளிர்விக்கவும்

Image Source: ABP Live

ஏதேனும் பிரச்னை என்றால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப வல்லுநரைக் கொண்டு சரிபார்க்கவும்

Image Source: ABP Live