மேலும் அறிய

சிங்கிள் சார்ஜில் 145 கி.மீட்டர் மைலேஜ் ப்ரோ! வீட்டுக்கு ஏத்த இ ஸ்கூட்டர் BGauss BG RUV 350 - விலை எப்படி?

BGauss BG RUV 350 இ ஸ்கூட்டரின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்கள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஓலா, ஏதர் போன்ற நிறுவனங்களுக்கு சவால் அளிக்கும் வகையில் பல்வேறு இ ஸ்கூட்டர் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. 

BGauss BG RUV 350:

அந்த வகையில் இந்தியாவின் மிகவும் முக்கியமான இ ஸ்கூட்டர் நிறுவனமாக திகழ்வது BGauss. இவர்களின் மிகவும் பிரபலமான இ ஸ்கூட்டர் BGauss BG RUV 350. இந்த இ ஸ்கூட்டரின் விலை, தரம், மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்த இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 1 லட்சத்து 52 ஆயிரத்து 989 ஆகும். இதை ஒரு முறை சார்ஜ் செய்தாலே 145 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இதில் அதிகபட்சமாக 75 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். இதன் எடை 122 கிலோ ஆகும். 

சிறப்புகள்:

இந்த BGauss BG RUV 350 இ ஸ்கூட்டரை சார்ஜ் செய்வதற்கு 6.50 மணி நேரம் ஆகிறது. யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி உள்ளது. இந்த இ ஸ்கூட்டர் வெள்ளை, கருஞ்சிவப்பு, கருப்பு, கருநீலம் ஆகிய வண்ணங்களில் உள்ளது. 160 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 5.8 நொடிகளில் 40 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் ஆற்றல் கொண்டது. 

எகோ, ரைட் மற்றும் ஸ்போர்ட் மோட்களில் இது உள்ளது. 3 கிலோவாட் பேட்டரி ஆற்றல் கொண்டது. இதில் உள்ள பேட்டரி நிரந்தரமான பேட்டரி ஆகும். ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இதில் உள்ளது. லித்தியம் அயர்ன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. போர்ட்டபிள் சார்ஜர் பொருத்தப்பட்டுள்ளது. 500 வாட் சார்ஜர் அவுட்புட் ஆகும்.

வசதிகள்:

சிபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் இதில் உள்ளது. முன்பக்கமும், பின்பக்கமும் ட்ரம் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கமும், பின்பக்கமும் 16 இன்ச் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது.

முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸ் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது, பின்பக்கம் 5 ஸ்டெப் அட்ஜெஸ்டபிள் சிங்கிள் ஹைட்ராலிக் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. இருக்கையின் உயரம் 785 மி.மீட்டர் ஆகும். கிரவுண்ட் கிளியரன்ஸ் 160 மி.மீட்டர் ஆகும். 3 வருடம் அல்லது 30 ஆயிரம் கிலோமீட்டர் வரை பேட்டரி வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாரண்டி 3 வருடம் அளிக்கப்பட்டுள்ளது.

5 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே வித் ப்ரைட்னஸ் கன்ட்ரோல் வசதி உள்ளது. ப்ளூடூத் வசதி உள்ளது. ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி உள்ளது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் டிஜிட்டல் வசதி உள்ளது. டிஸ்டன்ஸ் டூ எம்ப்டி வசதி உள்ளது. ட்ரிப்மீட்டர் டிஜிட்டலில் உள்ளது. ஸ்டாண்ட் அலார்ம், லோ பேட்டரி இண்டிகேட்டர் வசதி உள்ளது.

ஹை பீம் இண்டிகேட்டர் வசதி, கால்/எஸ்எம்எஸ் அலர்ட் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. க்ரூஸ் கன்ட்ரோல் வசதி உள்ளது. ஹில் அசிஸ்ட், ரிவர்ஸ் மோட் வசதி உள்ளது. ஸ்டார்ட்/ ஸ்டாப் பட்டன் வசதி உள்ளது. பேட்டரி ஸ்டேட்டஸ் வசதி உள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் வசதி உள்ளது. பகலிலும் எரியும் வகையில் முகப்பு விளக்குகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. ப்ரேக்/ டெயில் விளக்குகள் எல்இடி ஆகும். டிக்கி வசதி 15 லிட்டர் ஆகும். 

Advertisement

தலைப்பு செய்திகள்

Maruti Suzuki Dzire on EMI: நடுத்தர வர்க்கத்தின் நம்பகமான கார்.! மாருதி சுசூகி டிசையரின் ஆன்-ரோடு விலை, முன்பணம், EMI எவ்வளவு.?
நடுத்தர வர்க்கத்தின் நம்பகமான கார்.! மாருதி சுசூகி டிசையரின் ஆன்-ரோடு விலை, முன்பணம், EMI எவ்வளவு.?
ஒரே சார்ஜில் 427 கிலோமீட்டர் மைலேஜ்.. வரப்போது Volkswagen ID Cross மின்சார கார் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 427 கிலோமீட்டர் மைலேஜ்.. வரப்போது Volkswagen ID Cross மின்சார கார் - விலை எவ்ளோ?
Tata Sierra EV Delivery: ஒரே சார்ஜில் 600 கிமீ-க்கும் அதிக ரேஞ்ச்.! தொடங்கிய டாடா சியரா EV-ன் டெலிவரி; ஆன்-ரோடு விலை என்ன.?
ஒரே சார்ஜில் 600 கிமீ-க்கும் அதிக ரேஞ்ச்.! தொடங்கிய டாடா சியரா EV-ன் டெலிவரி; ஆன்-ரோடு விலை என்ன.?
ஒரே சார்ஜில் 520 கி.மீட்டர் மைலேஜ்... தொடங்கியது Kia Syros EV காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 520 கி.மீட்டர் மைலேஜ்... தொடங்கியது Kia Syros EV காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
US Russia Sanctions Bill: 500 இல்ல, வெறும் 100 தான்.! ரஷ்ய எண்ணெய் கொள்முதல் கட்டணங்களை மாற்றும் அமெரிக்கா; இந்தியாவுக்கு நிம்மதி
500 இல்ல, வெறும் 100 தான்.! ரஷ்ய எண்ணெய் கொள்முதல் கட்டணங்களை மாற்றும் அமெரிக்கா; இந்தியாவுக்கு நிம்மதி
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
ஒரே சார்ஜில் 427 கிலோமீட்டர் மைலேஜ்.. வரப்போது Volkswagen ID Cross மின்சார கார் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 427 கிலோமீட்டர் மைலேஜ்.. வரப்போது Volkswagen ID Cross மின்சார கார் - விலை எவ்ளோ?
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
Maruti Suzuki Dzire on EMI: நடுத்தர வர்க்கத்தின் நம்பகமான கார்.! மாருதி சுசூகி டிசையரின் ஆன்-ரோடு விலை, முன்பணம், EMI எவ்வளவு.?
நடுத்தர வர்க்கத்தின் நம்பகமான கார்.! மாருதி சுசூகி டிசையரின் ஆன்-ரோடு விலை, முன்பணம், EMI எவ்வளவு.?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
Embed widget