மேலும் அறிய

Mahindra முதல் Tata வரை.. இந்திய சந்தைக்கு வரப்போகும் 4 காம்பேக்ட் எஸ்யூவி - என்னென்ன கார் தெரியுமா?

இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ள 4 புதிய கார்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதையடுத்து, ஒவ்வொரு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் ஈர்ப்பதற்காக புதிய புதிய கார்களை தயாரித்து வருகிறது.

அந்த வகையில் இந்தியாவில் விரைவில் அறிமுகமாக உள்ள 4 புதிய கார்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

1.Renault Bridger:

இந்தியாவின் முன்னணி கார் விற்பனை நிறுவனங்களில் ஒன்று Renault. இவர்களின் புதிய படைப்பாக இந்தியாவில் அறிமுகமாக உள்ள கார் இந்த Renault Bridger. இநத சப் 4 மீட்டர் எஸ்யூவி கார் அடுத்தாண்டு தீபாவளிக்கு இந்தியாவில் அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது. ரெனால்ட் நிறுவனத்தின் வெற்றிகரமான கிகர் மற்றும் டஸ்ட்ர் கார்களுக்கு இடையேயான தோற்றத்தில் இந்த கார் இருக்கும் என்று கருதப்படுகிறது. 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 100 எச்பி மற்றும் 172 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 200 மி.மீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் வசதி உள்ளது. 400 லிட்டர் டிக்கி வசதி உள்ளது.

2. Next-Gen Kia Sonet:

கியா நிறுவனத்தின் மிகவும் புகழ்பெற்ற காரில் ஒன்று Kia Sonet. இந்த  காரின் புதிய அப்டேட் வெர்சனாக  அறிமுகமாக உள்ளது இந்த Next-Gen Kia Sonet. இந்த கார் 2027ம் ஆண்டு அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது. சோனட் காரில் காணப்பட்ட வசதிகளை காட்டிலும் இந்த காரில் கூடுதல் வசதிகள் இடம்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சோனட் காரில் உள்ள குறைகளை களைந்து இந்த Next-Gen Kia Sonet கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

3. Mahindra Vision S:

மஹிந்திரா நிறுவனத்தின் கார்களுக்கு என்று எப்போதும் தனி வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் விரைவில் அறிமுகமாக உள்ள கார் இந்த Mahindra Vision S கார். 4 மீட்டர் நீளமும், 2,665 மி.மீட்டர் அகலமும் கொண்டது. இந்த காரில் மஹிந்திராவின் XUV 3XO காரின் எஞ்ஜின் பொருத்த திட்டமிட்டப்பட்டுள்ளது.

4. Next-Gen Tata Nexon:

டாடா நிறுவனத்தின் கார்களுக்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. அவர்களின் புகழ்பெற்ற பட்ஜெட் கார் Tata Nexon, இந்த காரின் புதிய அப்டேட் வெர்சன் இந்த Next-Gen Tata Nexon. இந்த கார் அடுத்தாண்டு இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது.  இந்த கார் ப்ரெஸா, வெனுயூ, சோனட், எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. 

இந்த கார்கள் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் உள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

Mahindra முதல் Tata வரை.. இந்திய சந்தைக்கு வரப்போகும் 4 காம்பேக்ட் எஸ்யூவி - என்னென்ன கார் தெரியுமா?
Mahindra முதல் Tata வரை.. இந்திய சந்தைக்கு வரப்போகும் 4 காம்பேக்ட் எஸ்யூவி - என்னென்ன கார் தெரியுமா?
ரூ.47 ஆயிரம் வரை தள்ளுபடி; யாருக்கெல்லாம்? எந்தெந்த கார்களுக்கு? டாடா டக்கர் அறிவிப்பு!
ரூ.47 ஆயிரம் வரை தள்ளுபடி; யாருக்கெல்லாம்? எந்தெந்த கார்களுக்கு? டாடா டக்கர் அறிவிப்பு!
ரூ.1 லட்சம் முன்பணம் கட்டி மாருதி WagonR ஆட்டோமேட்டிக் கார் வாங்கினா EMI எவ்வளவு வரும்.? தெரிஞ்சுக்கோங்க
ரூ.1 லட்சம் முன்பணம் கட்டி மாருதி WagonR ஆட்டோமேட்டிக் கார் வாங்கினா EMI எவ்வளவு வரும்.? தெரிஞ்சுக்கோங்க
மிஸ் பண்ணிடாதீங்க, அப்புறம் வருத்தப்படுவீங்க! சிறப்பு சலுகை, 50% தள்ளுபடியில் ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!
மிஸ் பண்ணிடாதீங்க, அப்புறம் வருத்தப்படுவீங்க! சிறப்பு சலுகை, 50% தள்ளுபடியில் ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi vs Vijay : இது சர்க்காரா.? இல்ல சர்க்கஸா.? தவெகவிற்கு தினசரி 2 ரீல்ஸ் தான் வேணும்- வெளுத்தெடுத்த உதயநிதி
இது சர்க்காரா.? இல்ல சர்க்கஸா.? தவெகவிற்கு தினசரி 2 ரீல்ஸ் தான் வேணும்- வெளுத்தெடுத்த உதயநிதி
Minister Ramesh vs Sekar Babu : அரசு ரகசியத்தை சேகர்பாபுவிற்கு சொன்னது யார்.? அமைச்சர் ரமேஷ் சொன்ன பரபரப்பு தகவல்- என்ன தெரியுமா.?
அரசு ரகசியத்தை சேகர்பாபுவிற்கு சொன்னது யார்.? அமைச்சர் ரமேஷ் சொன்ன பரபரப்பு தகவல்- என்ன தெரியுமா.?
மிஸ் பண்ணிடாதீங்க, அப்புறம் வருத்தப்படுவீங்க! சிறப்பு சலுகை, 50% தள்ளுபடியில் ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!
மிஸ் பண்ணிடாதீங்க, அப்புறம் வருத்தப்படுவீங்க! சிறப்பு சலுகை, 50% தள்ளுபடியில் ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!
மாணவர்களுக்கு இலவச கூகுள் AI; கல்வி, ஆய்வை மேம்படுத்த பொன்னான வாய்ப்பு- பயன்படுத்துவது எப்படி?
மாணவர்களுக்கு இலவச கூகுள் AI; கல்வி, ஆய்வை மேம்படுத்த பொன்னான வாய்ப்பு- பயன்படுத்துவது எப்படி?
Trump Vs Iran: ஹார்முஸை அமெரிக்க பகுதியாக காட்டும் மேப்பை மீண்டும் பகிர்ந்த ட்ரம்ப்; ஈரான் கொடுத்த தரமான பதிலடி
ஹார்முஸை அமெரிக்க பகுதியாக காட்டும் மேப்பை மீண்டும் பகிர்ந்த ட்ரம்ப்; ஈரான் கொடுத்த தரமான பதிலடி
ரூ.755 கோடி தங்க மோதிர டெண்டர் சர்ச்சை: தவெக அரசின் வெளிப்படைத்தன்மை எங்கே? – ஆர்.பி.உதயகுமார் கேள்வி
ரூ.755 கோடி தங்க மோதிர டெண்டர் சர்ச்சை: தவெக அரசின் வெளிப்படைத்தன்மை எங்கே? – ஆர்.பி.உதயகுமார் கேள்வி
அம்மை நோய் வந்தவர்கள் தங்க மாரியம்மன் கோயிலில் தங்க மண்டபம்.! இது உண்மையா.? FACT CHECK இதோ..

Embed widget