மேலும் அறிய

Swift 2024 Vs Tata Punch: புதிய ஸ்விஃப்டா? டாடா பஞ்சா? எந்த கார் மாடல் சிறந்தது? - மொத்த விவரங்கள் உள்ளே..!

Swift 2024 Vs Tata Punch: மாருதி சுசுகி மற்றும் டாடா பஞ்ச் கார் மாடல்களில் எது சிறந்து என்ற ஒப்பீட்டை இந்த தொகுப்பில் அறியலாம்.

Swift 2024 Vs Tata Punch: மாருதி சுசுகி மற்றும் டாடா பஞ்ச் கார் மாடல்களில் வடிவமைப்பு மற்றும் செயல்திறன்கள் ஆகியவற்றின் ஒப்பீடு கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

ஸ்விஃப்ட் Vs டாடா பஞ்ச்:

இந்திய சந்தையில் சிறிய SUV-க்கள் அதிகம் பிரபலமாகி வரும் நிலையில், ஹேட்ச்பேக்குகள் உள்நாட்டு சந்தையில் மிகப்பெரிய போட்டியை எதிர்கொள்கின்றன. இந்நிலையில் நாட்டில் மிகவும் பிரபலமான ஹேட்ச்பேக் மாடலான, ஸ்விஃப்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 5 வேரியண்ட்கள், 9 வண்ணங்களில் கிடைக்கும் இந்த காரின் தொடக்க விலை 6 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தற்போது விற்பனையில் அசத்தி வரும் டாடா நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் எஸ்யுவி ஆன பஞ்ச் மற்றும் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் ஆகிய இரண்டு மாடல்களில் எது சிறந்தது என்ற ஒப்பீடு கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

எந்த கார் பெரியது?

புதிய ஸ்விஃப்ட்டை விட டாடா பஞ்ச் கார் மாடல் சற்று சிறியது. ஆனால் சிறிய எஸ்யூவி லெவலில் பார்க்கும்போது பஞ்ச் அகலமாகவும் நீளமாகவும் இருக்கிறது. ஸ்விஃப்ட் ஸ்போர்ட்டியாக தோற்றமளிக்கிறது. இந்த நான்காம் தலைமுறை காரானது, புதிய முன் முனை மற்றும் புதிய அலாய் வீல்களைப் பெற்றுள்ளது. பஞ்ச் மாடலானது வலுவான நிலைப்பாட்டுடன் ஹாரியர் போல் தெரிகிறது. இரண்டு கார்களும் வேறுபட்டவை என்பதால்,  ஒவ்வொருவரும் தங்களது ரசனைக்கு ஏற்ப இரண்டில் ஒரு காரை தேர்வு செய்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்:

பஞ்ச் மின்சார எடிஷனானது ஒரு பெரிய டச் ஸ்கிரீனைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் பஞ்ச் பெட்ரோல் ஸ்டேண்டர்டான 7 அங்குல தொடுதிரையைக் கொண்டுள்ளது.  ஸ்விஃப்ட்டில் 9 இன்ச் தொடுதிரை உள்ளது. இரண்டுமேகனெக்டர் கார் தொழில்நுட்பம், பயணக் கட்டுப்பாடு, காலநிலை கட்டுப்பாடு, பின்புற கேமரா உள்ளிட்ட பல அம்சங்களைக் கொண்டுள்ளன. ஸ்விஃப்ட்டில் 6 ஏர்பேக்குகள் ஸ்டேண்டர்டாக வழங்கப்படுகின்றன.  அதே நேரத்தில் பஞ்ச் மாடலில் இரண்டு ஏர்பேக்குகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. அதேநேரம், பஞ்ச் மாடலில் சன்ரூஃப் வசதி கிடைக்கிறது.

இன்ஜின் விவரங்கள்:

பெட்ரோல் பஞ்ச் லிட்டருக்கு 20.10 கிமீ மைலேஜ் வழங்குகிறது. அதே நேரத்தில் ஸ்விஃப்ட் மாடல் அதிகபட்சமாக லிட்டருக்கு 25.72 கிமீ மைலேஜ் வழங்குகிறது. ஸ்விஃப்ட் மற்றும் பஞ்ச் ஆகிய இரண்டிலுமே 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்கள்,  மேனுவல் மற்றும் AMT டிரான்ஸ்மிஷன் விருப்பங்களுடன் கிடைக்கிறது.

இடவசதி எப்படி?

ஸ்விஃப்ட் மற்றும் பஞ்சின் வீல்பேஸ் ஏறக்குறைய ஒரே மாதிரியாக உள்ளது. ஆனால் பஞ்ச் மாடல் பெரிய பூட் ஸ்பேஸுடன் அதிக காற்றோட்டமான அறையைக் கொண்டுள்ளது.

விலை விவரங்கள்:

டாடா பஞ்ச் கார் மாடலின் விலை ரூ.7.38 லட்சம் தொடங்கி, ரூ.12.73 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 26 வேரியண்ட்களில் கிடைக்கிறது. அதேநேரம், 5 வேரியண்ட்களில் கிடைக்கும் புதிய ஸ்விஃப்டின் விலை ரூ.6.49 லட்சம் தொடங்கி ரூ.9.64 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எந்த கார் சிறந்தது?

பஞ்ச் மற்றும் ஸ்விஃப்ட் ஆகிய இரண்டுமே தங்களுக்கு என தனித்துவமான நன்மைகளைக் கொண்டுள்ளன.  பஞ்ச் கார் நிறைய இடவசதி மற்றும் கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட சிறிய எஸ்யூவியை விரும்புபவர்களுக்கானது நல்ல தேர்வாக இருக்கும். அதிக மைலேஜ் மற்றும் ஸ்போர்ட்டி ஹேட்ச்பேக் என்பதால், ஸ்விஃப்ட் காரானது பெரும்பாலான கார் பிரியர்களை கவர்கிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

க்ரூஸர் பைக்குகளுக்கு இனி நான்தான் கிங்.. வரப்போது Harley-Davidson Sprint 440 Cruiser விலை எப்படி?
க்ரூஸர் பைக்குகளுக்கு இனி நான்தான் கிங்.. வரப்போது Harley-Davidson Sprint 440 Cruiser விலை எப்படி?
லிட்டருக்கு 56.2 கிமீ மைலேஜ்.. ரூ.76,400-க்கு மாஸான ஹீரோவின் புது ஸ்கூட்டர் அறிமுகம் - சீட் எவ்வளவு பெருசு தெரியுமா?
லிட்டருக்கு 56.2 கிமீ மைலேஜ்.. ரூ.76,400-க்கு மாஸான ஹீரோவின் புது ஸ்கூட்டர் அறிமுகம் - சீட் எவ்வளவு பெருசு தெரியுமா?
Hyundai Upcoming Car: கம்மி விலை EV, SUV கிங்கின் ஹைப்ரிட்..! 3 முத்தான மாடல்கள், உள்ளூருக்கான ஹுண்டாயின் பெட்
கம்மி விலை EV, SUV கிங்கின் ஹைப்ரிட்..! 3 முத்தான மாடல்கள், உள்ளூருக்கான ஹுண்டாயின் பெட்
KTM 200 Duke: திரும்பி பார்க்கும் இளசுகள்.. அறிமுகமாகியது KTM 200 Duke! விலை எப்படி?
KTM 200 Duke: திரும்பி பார்க்கும் இளசுகள்.. அறிமுகமாகியது KTM 200 Duke! விலை எப்படி?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகையில் புதிய விதிமுறைகள்? அரசு எடுக்க போகும் முக்கிய முடிவு?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகையில் புதிய விதிமுறைகள்? அரசு எடுக்க போகும் முக்கிய முடிவு?
அர்னாப்பை தொடர்ந்து! முரசு புயல்.. தமிழகத்துக்கு பாதிப்பா? மழை எப்படி இருக்கும்? பிரதீப் ஜான் முக்கிய அப்டேட்!
அர்னாப்பை தொடர்ந்து! முரசு புயல்.. தமிழகத்துக்கு பாதிப்பா? மழை எப்படி இருக்கும்? பிரதீப் ஜான் முக்கிய அப்டேட்!
முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு: நீட் எதிர்ப்புப் போராட்டக் வழக்குகள் வாபஸ்! – 1,800 பேர் நிம்மதி!
முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு: நீட் எதிர்ப்புப் போராட்டக் வழக்குகள் வாபஸ்! – 1,800 பேர் நிம்மதி!
Dearness Allowance: குஷியில் துள்ளிக்குதிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! அகவிலைப்படி உயர்வு! எவ்வளவு தெரியுமா?
Dearness Allowance: குஷியில் துள்ளிக்குதிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! அகவிலைப்படி உயர்வு! எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டில் நாளை முதல் இடி மின்னலுடன் மழை? எங்கெல்லாம் பெய்யும்? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் நாளை முதல் இடி மின்னலுடன் மழை? எங்கெல்லாம் பெய்யும்? - வானிலை எச்சரிக்கை
எங்கள் தலைவர் நிறைய பாலங்களை கட்டியுள்ளார்! தெறி பட பாணியில் கட்டி தொங்கவிடலாம் விஜய்.. கிண்டல் செய்த கனிமொழி!
எங்கள் தலைவர் நிறைய பாலங்களை கட்டியுள்ளார்! தெறி பட பாணியில் கட்டி தொங்கவிடலாம் விஜய்.. கிண்டல் செய்த கனிமொழி!
ABP Exclusive: கில்லிதான் நம்ம CM! 100 கோடி ரூபாயை மிச்சப்படுத்திய மாஸ்டர் ப்ளான்! நுகர்வோர் வாணிப கழகத்தில் நடந்தது என்ன?
ABP Exclusive: கில்லிதான் நம்ம CM! 100 கோடி ரூபாயை மிச்சப்படுத்திய மாஸ்டர் ப்ளான்! நுகர்வோர் வாணிப கழகத்தில் நடந்தது என்ன?
அந்தமான் அருகே 24 மணி நேரத்தில் உருவாகும் புயல்! - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட் என்ன?
அந்தமான் அருகே 24 மணி நேரத்தில் உருவாகும் புயல்! - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட் என்ன?
Embed widget