மேலும் அறிய

Viral Video : வைரல் வீடியோ: கொரில்லாவை வரைந்த பெண்.. குரங்கு தந்த பரிசு என்ன தெரியுமா?

ஒரு கொரில்லா தனது ஓவியத்தை தனக்காகப் பிரத்யேகமாக ஒரு பெண் வரைந்ததைப் பார்த்து உருகிப் பாராட்டியது.

மனதைக் கவரும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அண்மையில் ஒரு கொரில்லா தனது ஓவியத்தை தனக்காகப் பிரத்யேகமாக ஒரு பெண் வரைந்ததைப் பார்த்து உருகிப் பாராட்டியது. இதை பார்வையாளர்கள் பதிவு செய்து சோஷியல் மீடியாவில் பகிர அது தற்போது வைரலாகி வருகிறது. குரங்குகள் பூமியின் மிகவும் புத்திசாலித்தனமான விலங்குகளில் ஒன்றாகக் கூறப்படுகிறது. வரைபடங்களின் கருத்தை குரங்குகள் புரிந்து கொள்ளுமா என்பது நமக்குத் தெரியாது, ஆனால் இந்த கொரில்லா நிச்சயமாக அதைப் புரிந்துகொண்டிருக்கிறது எனலாம்.

View this post on Instagram
 
A post shared by Pet Memes & Videos (@petswillneverdie)

வீடியோ நாம் பார்க்கும் மிக அழகான விஷயம் என்றாலும், அதில் வரையப்பட்ட கொரில்லா தனது மிருகக்காட்சிசாலையின் கண்ணாடிச் சுவருக்குப் பின்னால் சிக்கியிருப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 'petswillneverdie' என்ற பக்கத்தால் பின்வரும் தலைப்புடன் பகிரப்பட்டது: "அவர்கள் நேசிக்கப்பட வேண்டும்". இந்த வீடியோ இதுவரை 5.4 மில்லியன் பார்வைகள் மற்றும் 721k லைக்குகளுடன் வைரலாகியுள்ளது. கிளிப்பில், ஒரு குரங்கு ஜன்னலுக்கு அருகில் தனது மடிந்த கைகளில் கன்னம் ஊன்றி அமர்ந்திருக்கிறது, அங்கு ஒரு பெண் நோட்பேட் மற்றும் பேனாவுடன் நிற்கிறார்.

அந்தப் பெண் நோட்பேடை கொரில்லாவை நோக்கி திருப்பி அதனை வரையத் தொடங்குகிறாள். அவள் முதலில் குரங்கின் புன்னகையை வரைகிறார், பின்னர் அதன் அழகான சிறிய காதுகள் மற்றும் பின்னர் முடி ஆகியவற்றை வரைந்தார். கொரில்லா பிரமிப்புடன் அவர் வரைவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அந்த பெண் கொரில்லாவின் கவனத்தை ஈர்ப்பதற்காகத் தட்டுகிறார், குரங்கு அவரைப் பார்த்து அன்புடன் புன்னகைக்கிறது. அவர் அதே வரைபடத்தில் ஒரு மரத்தையும் ஒரு வீட்டையும் உருவாக்குகிறார், கொரில்லா அவள் வரைவதைப் பார்க்கிறது.. இந்த வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது. கொரில்லா குரங்கின் புன்னகை, குரங்கின் மீதான அந்தப் பெண்ணின் கரிசனம் காண்பவரை வியக்க வைத்துள்ளது.

தலைப்பு செய்திகள்

DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை

CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?

Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?

முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?

Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?

சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!

டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!

Embed widget