மேலும் அறிய

Nano Banana AI: இதுதான் இப்போ ட்ரெண்ட்; உங்களின் 3D புகைப்படங்களை ஏஐயில் இலவசமாக உருவாக்கலாம்- எப்படி?

Nano Banana AI Image Creation: கூகுள் ஜெமினியின் நானோ பனானா மாடலில் எளிமையான ப்ராம்ப்ட்களைக் கொடுத்து, வேறெந்த சிறப்பு மெனக்கெடல்களையும் செய்யாமல், 3டி மாடல் புகைப்படங்களை உருவாக்கலாம்.

’’ரோம் நாட்டில் ரோமானியனாக வாழ வேண்டும்’’ என்பார்கள். இருக்கும் இடத்துக்கேற்ப தங்களை தகவமைத்துக் கொள்ளும் உயிர்களே உயர்ந்து வாழும் என்பதற்கேற்ப, அன்றன்றைய ட்ரெண்டுக்கேற்ப வாழ்வது இன்றைய நெட்டிசன்களின் தகுதியாகப் பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் கூகுள் ஜெமினியின் நானோ பனானா 3டி மாடல் இணையத்தில் வைரலாகி, பகிரப்பட்டு வருகிறது. இதில் நம்முடைய புகைப்படங்களை எப்படி உருவாக்கலாம் என்று அறிந்துகொள்ளலாம். 

நானோ பனானா மாடல்

கூகுள் ஜெமினியின் நானோ பனானா மாடலில் எளிமையான ப்ராம்ப்ட்களைக் கொடுத்து, வேறெந்த சிறப்பு மெனக்கெடல்களையும் செய்யாமல், 3டி மாடல் புகைப்படங்களை உருவாக்கலாம். இதில் முக பாவங்கள், உடை, பின்னணி அனைத்தும் தத்ரூபமாக உருவாக்கப்பட்டு வருகிறது.

எந்தவொரு முன் அனுபவமும் இல்லாமல், யார் வேண்டுமானாலும் இந்த டூலைப் பயன்படுத்தி, 3டி மாடல் புகைப்படங்களை உருவாக்கலாம் என்பது இதன் சிறப்பம்சம் ஆகும்.

Nano Banana AI: இதுதான் இப்போ ட்ரெண்ட்; உங்களின் 3D புகைப்படங்களை ஏஐயில் இலவசமாக உருவாக்கலாம்- எப்படி?

சரி வாருங்கள், எப்படி 3டி மாடலை இலவசமாகப் பெறலாம் என்று பார்க்கலாம்.

  • முதலில் கூகுள் ஏஐ ஸ்டூடியோ இணையதளத்துக்குச் செல்ல வேண்டும். அதற்கு https://aistudio.google.com/prompts/new_chat?model=gemini-2.5-flash-image-preview என்ற இணைய முகவரியை க்ளிக் செய்யவும்.
  • அதன் முகப்புப் பக்கத்தில் உள்ள ‘Try Nano Banana’ என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்யவும்.
  • இதன் மூலம் Gemini 2.5 Flash Image திறக்கும்.
  • ஏஐ உருவாக்கு புகைப்படம் எப்படி வேண்டும் என்ற கட்டளையை (ப்ராம்ப்ட்) உங்களுகு ஏற்ற வகையில் கொடுக்கவும்.
  • ‘+’ பொத்தானை க்ளிக் செய்து, உங்களின் புகைப்படத்தை இணைக்கவும்
  • “A realistic 1/7 scale figurine of the pictured characters stands on a clear acrylic base atop a sleek wooden desk. The desk is tidy, with a monitor displaying the ZBrush sculpting process: showing wireframes, textures, and fine details. Beside it, a BANDAI-style toy box features vibrant 2D illustrations matching the figurine. Natural light from a nearby window casts soft shadows, highlighting the model's textures and craftsmanship.” என்ற ப்ராம்ப்டை பேஸ்ட் செய்யவும்.
  • Run பொத்தானைச் சொடுக்கவும்.
  • சில விநாடிகளில் 3டி மாடல் புகைப்படம் திரையில் தோன்றும்.

இதில் முக்கியமானது, தெளிவான நல்ல தரம் கொண்ட புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பதுதான். 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

CM Vijay: சென்னைக்கும் மழைக்கும் ஏழாம் பொருத்தம்..! வரலாற்றை மாற்றி அமைப்பாரா விஜய்? தீர்வு பிறக்குமா?
CM Vijay: சென்னைக்கும் மழைக்கும் ஏழாம் பொருத்தம்..! வரலாற்றை மாற்றி அமைப்பாரா விஜய்? தீர்வு பிறக்குமா?
Chennai Rain: சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Deva:
Deva: "இன்னும் சாதிக்கலனு கவலைப்படாதீங்க.." இளைஞர்களுக்கு தேவா தந்த அட்வைஸ்! என்ன தெரியுமா?

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சென்னைக்கும் மழைக்கும் ஏழாம் பொருத்தம்..! வரலாற்றை மாற்றி அமைப்பாரா விஜய்? தீர்வு பிறக்குமா?
CM Vijay: சென்னைக்கும் மழைக்கும் ஏழாம் பொருத்தம்..! வரலாற்றை மாற்றி அமைப்பாரா விஜய்? தீர்வு பிறக்குமா?
Chennai Rain: சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Deva:
Deva: "இன்னும் சாதிக்கலனு கவலைப்படாதீங்க.." இளைஞர்களுக்கு தேவா தந்த அட்வைஸ்! என்ன தெரியுமா?
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
Embed widget