மேலும் அறிய

Gemini Photo Trend: வந்தாச்சு அடுத்த ட்ரெண்டிங்; ஏஐ மூலம் மொகலாய அரசர், அரசியாக அசத்தலாம்- இதோ ப்ராம்ப்ட்!

முகலாய கால ட்ரெண்டிங் (‘Mughal Era) வைரலாகி வருகிறது. பண்டைய கால அரசர், அரசியரின் உடை, தோற்றம், பின்னணி, அரண்மனையுடன் இந்த புகைப்படங்கள் உருவாக்கப்படுகின்றன என்பதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இனி ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவின் காலம்தான் போல!

கூகுள் ஜெமினி ஏஐ அடுத்தடுத்த அப்டேட்டுகளை அள்ளிக்கொட்டிக் கொண்டே இருக்கிறது. இது எளிமையாகவும் இனிமையாகவும் அதேபோல இலவசமாகவும் இருப்பதால் ட்ரெண்டிலேயே இருக்கிறது.

இந்த புகைப்படங்களை உருவாக்குவதற்கு நமக்கு எடிட்டிங் தெரிந்திருக்கத் தேவையில்லை. பணம் கட்டத் தேவையில்லை. சில நல்ல புகைப்படங்களும் சரியான ப்ராம்ப்டும் இருந்தால் போதும் என்பதால், பெரும்பாலானோர் இதில் தங்களின் புகைப்படங்களை உள்ளிட்டு, கற்பனைக் கடலில் நீந்தி வருகின்றனர்.  அதிகம் செயற்கைத் தனமில்லாத இயல்பாட புகைப்படங்கள், இதில் வெகு விரைவாக உருவாக்கப்படுவதால் அடுத்தடுத்த ட்ரெண்டிங்குகள் அநாயசமாக உருவாக்கப்பட்டு வருகின்றன.

 அந்த வகையில் தற்போது முகலாய கால ட்ரெண்டிங் (‘Mughal Era) வைரலாகி வருகிறது. பண்டைய கால அரசர், அரசியரின் உடை, தோற்றம், பின்னணி, அரண்மனையுடன் இந்த புகைப்படங்கள் உருவாக்கப்படுகின்றன என்பதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த ட்ரெண்டிங் புகைப்படத்தை உருவாக்குவது எப்படி?

  • ஜெமினி ஏஐ இணைய முகவரிக்குச் செல்லவும்.
  • அதில் முகலாய தோற்றத்துடன் நீங்கள் காண விரும்பும் உங்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • அதில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ப்ராம்ப்ட்டை பேஸ்ட் செய்யவும்.

Create a highly realistic portrait of a young man standing near a historic red sandstone pillar. He is looking sideways with a calm, thoughtful expression. The man is wearing a traditional black outfit with a dark shawl draped over his shoulders, decorated with intricate golden and earthy embroidered patterns.

Background: Mughal-inspired architecture with carved red sandstone pillars, arched windows, and a bright green lawn visible outside.

Lighting: Soft daylight with even tones, natural shadows, and no harsh highlights.

Mood: Regal, noble, timeless- captured in a cinematic photography style.

Camera: Vertical portrait (9:16 ratio), sharp focus on the man’s face and clothing details, with balanced exposure and rich, natural colours.

Details: Maintain accurate facial identity and natural features without distortion.”

  • தொடர்ந்து, Run பொத்தானைத் தேர்வு செய்யவும்.
  • சில விநாடிகளில், உங்களின் முகலாய உருவம் திரையில் தோன்றும்.
  • அதை வருங்காலத் தேவைக்காக சேமித்து வைத்துக்கொள்ளவும்.

பெண்களுக்கு:

மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.

ப்ராம்ப்ட்டை "Create a highly realistic portrait of a young woman standing near a historic red sandstone pillar. She is looking sideways with a calm, thoughtful expression. The woman is wearing a traditional black outfit with a dark shawl draped over her shoulders, decorated with intricate golden and earthy embroidered patterns.

Background: Mughal-inspired architecture with carved red sandstone pillars, arched windows, and a bright green lawn visible outside.

Lighting: Soft daylight with even tones, natural shadows, and no harsh highlights.

Mood: Regal, noble, timeless- captured in a cinematic photography style.

Camera: Vertical portrait (9:16 ratio), sharp focus on the woman’s face and clothing details, with balanced exposure and rich, natural colours.

Details: Maintain accurate facial identity and natural features without distortion."

என்று கொடுத்து, Run பொத்தானை க்ளிக் செய்தால் போதும். அழகிய புகைப்படம் உங்கள் கண் முன்னால் தோன்றும்!

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

AIADMK Clash: இரண்டாக உடைந்த அதிமுக; இபிஎஸ் இல்லத்தில் குவியும் நிர்வாகிகள்; அடுத்த நகர்வு என்ன.?
இரண்டாக உடைந்த அதிமுக; இபிஎஸ் இல்லத்தில் குவியும் நிர்வாகிகள்; அடுத்த நகர்வு என்ன.?
AIADMK: உடைந்தது அதிமுக.! 30 MLA-க்களுடன் பேரவை சென்ற சிவி சண்முகம்; தலைவராகும் எஸ்பி வேலுமணி.!
உடைந்தது அதிமுக.! 30 MLA-க்களுடன் பேரவை சென்ற சிவி சண்முகம்; தலைவராகும் எஸ்பி வேலுமணி.!
CM Vijay: எல்லாரையும் பார்த்த விஜய் இபிஎஸ்-ஐ சந்திக்காதது ஏன்? இதுதான் காரணமோ!
CM Vijay: எல்லாரையும் பார்த்த விஜய் இபிஎஸ்-ஐ சந்திக்காதது ஏன்? இதுதான் காரணமோ!
US Iran War Netanyahu: “உள்ள புகுந்து எடுக்கணும்“; ட்ரம்ப் கூறியது என்ன.? ‘போர் முடியவில்லை‘ என எச்சரிக்கும் நெதன்யாகு.!
“உள்ள புகுந்து எடுக்கணும்“; ட்ரம்ப் கூறியது என்ன.? ‘போர் முடியவில்லை‘ என எச்சரிக்கும் நெதன்யாகு.!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

”பாஜக-வே பரவாயில்லை”தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3ம் இடம் பதவியேற்பு விழா சர்ச்சை | Vande Mataram in Vijay Oath
”தமிழக கஜானா காலியா?நிர்வாகம் தெரிஞ்சா போதும்”CM விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி! | MK Stalin Slams Vijay
CM-ஆக பதவியேற்ற முதல் நாளே மரபுகளை உடைத்த விஜய் இது வழக்கமே இல்ல..! | TVK CM Vijay
தவெகவின் இளம் MLA அமைச்சராக சிவகாசி கீர்த்தனா இவர் யார் தெரியுமா? | TVK Young Minister Keerthana
திருமா நிபந்தனையற்ற ஆதரவு! முதல்வராகிறார் விஜய் பதவியேற்பு வேலைகள் RESTART!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AIADMK Clash: இரண்டாக உடைந்த அதிமுக; இபிஎஸ் இல்லத்தில் குவியும் நிர்வாகிகள்; அடுத்த நகர்வு என்ன.?
இரண்டாக உடைந்த அதிமுக; இபிஎஸ் இல்லத்தில் குவியும் நிர்வாகிகள்; அடுத்த நகர்வு என்ன.?
AIADMK: உடைந்தது அதிமுக.! 30 MLA-க்களுடன் பேரவை சென்ற சிவி சண்முகம்; தலைவராகும் எஸ்பி வேலுமணி.!
உடைந்தது அதிமுக.! 30 MLA-க்களுடன் பேரவை சென்ற சிவி சண்முகம்; தலைவராகும் எஸ்பி வேலுமணி.!
CM Vijay: எல்லாரையும் பார்த்த விஜய் இபிஎஸ்-ஐ சந்திக்காதது ஏன்? இதுதான் காரணமோ!
CM Vijay: எல்லாரையும் பார்த்த விஜய் இபிஎஸ்-ஐ சந்திக்காதது ஏன்? இதுதான் காரணமோ!
US Iran War Netanyahu: “உள்ள புகுந்து எடுக்கணும்“; ட்ரம்ப் கூறியது என்ன.? ‘போர் முடியவில்லை‘ என எச்சரிக்கும் நெதன்யாகு.!
“உள்ள புகுந்து எடுக்கணும்“; ட்ரம்ப் கூறியது என்ன.? ‘போர் முடியவில்லை‘ என எச்சரிக்கும் நெதன்யாகு.!
வறுமையில் வளர்ந்தாரா? சுத்தப்பொய் ! பரபரப்பை கிளப்பிய முதல்வர் விஜயின் ஸ்கூல் மேட்
வறுமையில் வளர்ந்தாரா? சுத்தப்பொய் ! பரபரப்பை கிளப்பிய முதல்வர் விஜயின் ஸ்கூல் மேட்
Most Unsafe Cars: ஐய்யோ, இந்த பிரபலமான குடும்ப கார்கள்ல பாதுகாப்பே இல்லையா.?! அதிர்ச்சியளிக்கும் NCAP மதிப்பீடுகள்
ஐய்யோ, இந்த பிரபலமான குடும்ப கார்கள்ல பாதுகாப்பே இல்லையா.?! அதிர்ச்சியளிக்கும் NCAP மதிப்பீடுகள்
CM Vijay-Vaiko Meet: ’’விசிலுக்கு ஓட்டு போட்டாங்க’’ வீட்டு ஊழியர்களை அறிமுகம் செய்த துரை வைகோ- திருஷ்டி சுற்றிய விஜய்
CM Vijay-Vaiko Meet: ’’விசிலுக்கு ஓட்டு போட்டாங்க’’ வீட்டு ஊழியர்களை அறிமுகம் செய்த துரை வைகோ- திருஷ்டி சுற்றிய விஜய்
புதுச்சேரியில் மீண்டும் 'ரங்கசாமி' சகாப்தம்: மே 13-ல் பதவியேற்பு விழா... அமைச்சரவை பட்டியல் தயார் - முழு விவரம் உள்ளே!
புதுச்சேரியில் மீண்டும் 'ரங்கசாமி' சகாப்தம்: மே 13-ல் பதவியேற்பு விழா... அமைச்சரவை பட்டியல் தயார் - முழு விவரம் உள்ளே!
Embed widget