ISRO XPoSAT: இஸ்ரோவின் புதிய முயற்சி.. கருந்துளை, நெபுலா பற்றி ஆய்வு மேற்கொள்ளும் எக்ஸ்போசாட் செயற்கைக்கோள்..

இஸ்ரோ தரப்பில் நேற்று விண்ணில் செலுத்தப்பட்ட எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் கருந்துளைகள், நெபுலா ஆகியவற்றை பற்றி விரிவாக ஆய்வு செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பி.எஸ்.எல்.வி சி 58 என்ற ராக்கெட்டை நேற்று விண்ணில் செலுத்தியது. இந்த ராக்கெட்டில் எக்ஸ்போசாட் என்ற செயற்கைக்கோள் பொருத்தப்பட்டு அனுப்பப்பட்டது. இதன்

Related Articles