Rohit Sharma: ”யாரை நம்பியும் பலனில்லை, உலகக் கோப்பையே இலக்கு” - ரோஹித் சர்மா: தானோஸ் பாணியில் வாகை சூடுவாரா?

ரோகித் சர்மா (CREDIT - ICC WORLD CUP/MARVEL)
Rohit Sharma: இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பை 2023 (World Cup) இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருப்பதன் மூலம், ரோகித் சர்மா தனக்கான வரலாற்று நிகழ்வுகளை தானே எழுதிக் கொண்டு இருக்கிறார்.
Rohit Sharma: கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பை 2023 இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருப்பது ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி:
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
