மேலும் அறிய

SRH VS RR : பலம்கொண்ட ஹைதராபாத் - ராஜஸ்தான் அணிகள் மோதல்.. புள்ளி விவரங்கள், வெற்றி வாய்ப்பு இதுதான்..!

ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ்  அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

16வது ஐபிஎல் தொடர்  கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கியது. இதில் இன்று நடக்கும் 4வது ஆட்டத்தில் புவனேஸ்வர் குமார் தலைமையிலான ஹைதராபாத்  அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.இந்த போட்டியானது மாலை 3.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற உள்ளது. ஐபிஎல் போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும் மற்றும் ஜியோ சினிமா செயலியிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 

நேருக்கு - நேர் 

2008 ஆம் ஆண்டில் இருந்து ஐபிஎல் தொடரில் வலம் வரும் ராஜஸ்தான் அணியும், 2012 ஆம் ஆண்டில் அறிமுகமான ஹைதராபாத் அணியும் இதுவரை 16 ஆட்டங்களில் மோதி தலா 8 வெற்றிகளை இரு அணிகளும் பெற்றுள்ளது. ஹைதராபாத் அணி அதிகப்பட்சமாக 201 ரன்களையும், குறைந்தப்பட்சமாக 127 ரன்களையும் ராஜஸ்தானுக்கு எதிராக பதிவு செய்துள்ளது. இதேபோல் ராஜஸ்தான் அணி அதிகப்பட்சமாக 220 ரன்களையும், குறைந்தப்பட்சமாக 102 ரன்களையும் பெற்றுள்ளது.

கடந்தாண்டு நடந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டியில் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் 55 ரன்களும், யுஸ்வேந்திர சாஹல் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அணியின் வெற்றி உதவினர். அதேசமயம் இரு அணிகளும் ஹைதராபாத்தில் கடைசியாக 2019 ஆம் ஆண்டு நேருக்கு நேர் மோதியது. 

இதில் ஹைதராபாத்  அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதேசமயம் கடைசியாக ஹைதராபாத் - ராஜஸ்தான் கடைசியாக மோதிய 5 போட்டிகளில் ராஜஸ்தான் அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் ஹைதராபாத்  அணியின்   உள்ளூர் மைதானமாக ராஜீவ் காந்தி மைதானத்தில் ராஜஸ்தானுடன் விளையாடிய 3 போட்டிகளிலும் ஹைதராபாத் அணியே வெற்றி பெற்றுள்ளது கூடுதல் பலம். 

இரு அணி வீரர்களின் விவரம் (கணிப்பு): 

ராஜஸ்தான்:  சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், ஷிம்ரோன் ஹெட்மேயர், ரியான் பராக், ஆகாஷ் வசிஷ்ட், ஜேசன் ஹோல்டர், டிரென்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல், அஸ்வின்

ஹைதராபாத்: 

புவனேஷ்வர் குமார் (கேப்டன்), அபிஷேக் சர்மா,   மயங்க் அகர்வால்,  ராகுல் திரிபாதி,  ஹாரி புரூக்,   கிளென் பிலிப்ஸ், அப்துல் சமத், வாஷிங்டன் சுந்தர், அகேல் ஹூசைன்,  உம்ரான் மாலிக்,  நடராஜன்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget