மேலும் அறிய

IPL 2023, SRH vs KKR: கட்டாய வெற்றிக்காக காத்திருக்கும் ஹைதராபாத் - கொல்கத்தா அணிகள்.. இன்றைய ஆட்டத்தின் நிலவரம் என்ன?

ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் 47வது போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றது. 

ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் 47வது போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றது. 

ஐபிஎல் தொடர் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முதல் பாதி ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் பல எதிர்பாராத திருப்பங்களும் அரங்கேறி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதேசமயம் பிற்பாதி ஆட்டங்கள் தான் புள்ளிப்பட்டியலில் மாற்றத்தைக் கொண்டு வரும் என்பதால் ஒவ்வொரு போட்டியும் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இன்று நடக்கும் ஆட்டத்தில்  ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் எய்டன் மார்க்ரம் தலைமையிலான ஹைதராபாத் அணியும், நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா அணியும் விளையாடுகின்றது. 

இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை 

நடப்பு சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 ஆட்டங்களில் விளையாடி மூன்றில் வெற்றி பெற்று, 6 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.அதே சமயம்  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 5 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தை பெற்றுள்ளது. 

அதேசமயம் ஹைதராபாத் - கொல்கத்தா அணிகள் இதுவரை மொத்தம் 24 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் கொல்கத்தா 15 போட்டிகளிலும், ஹைதராபாத் ஒன்பது போட்டிகளிலும் வென்றுள்ளது. மேலும் கடைசியாக விளையாடிய ஐந்து போட்டிகளில் கொல்கத்தா மூன்றில் வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம் இந்த சீசனில் முதல் பாதியில் நடந்த ஆட்டத்தில் கொல்கத்தாவை  அதன் சொந்த மண்ணில் ஹைதராபாத் 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. 

பிளேயிங் லெவனில் யாருக்கு வாய்ப்பு?

ஹைதராபாத் அணி: மயங்க் அகர்வால் , ராகுல் திரிபாதி , ஹாரி ப்ரூக் , அப்துல் சமத் , எய்டன் மார்க்ரம் (கேப்டன்) , அபிஷேக் சர்மா , ஹெய்ன்ரிச் கிளாசன் (விக்கெட் கீப்பர்) , உம்ரான் மாலிக் , புவனேஸ்வர் குமார் , மயங்க் மார்கண்டே , அஹீல் ஹூசைன்
 
கொல்கத்தா அணி: ரிங்கு சிங் , நிதிஷ் ராணா(கேப்டன்) , ஆண்ட்ரூ ரஸல் , சுனில் நரைன் , வெங்கடேஷ் ஐயர் , டேவிட் வைஸ் , ரஹ்மானுல்லா குர்பாஸ்(விக்கெட் கீப்பர்) , நாராயண் ஜெகதீசன் , ஷர்துல் தாக்கூர் , வருண் சக்ரவர்த்தி , ஹர்ஷித் ராணா

மைதானம் எப்படி? 

ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானம்  பேட்டிங் செய்வதற்கு ஏற்றது. அதேசமயம்  பந்துவீச்சை பொறுத்தவரை முதலில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கும் மைதானத்தில் மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் டாஸ் வென்ற கேப்டன் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்யவும் வாய்ப்புள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
Watch Video: இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Ramdoss : மோடியின் சர்ச்சை பேச்சு எஸ்கேப்பான ராமதாஸ் முஸ்லீம் குறித்து பேசியது சரியா?Pondichery : பாண்டிச்சேரியில் 1 நாள்...150 ரூபாய் PACKAGE இத்தனை இடங்களா?Felix Gerald Arrest :  கணவரை தேடிய மனைவி போலீஸ் வேனில் Felix திடீர் திருப்பம்KPY Bala :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
Watch Video: இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
Watch video : கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..
கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..
En Kalloori Kanavu : என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? முழு விவரம் இதோ!
என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? விவரம்
Rahul Gandhi Marriage : எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
Watch Video: இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
Embed widget