CSK vs LSG IPL 2022 LIVE: சொதப்பிய சிஎஸ்கே... வெற்றியை தாரைவார்த்த பரிதாபம்!

ஜடேஜா தலைமையிலான சென்னை அணியை ராகுல் தலைமையிலான லக்னோ அணி எதிர்கொள்கிறது. 

ABP NADU Last Updated: 31 Mar 2022 11:46 PM
CSK vs LSG IPL 2022 LIVE: சொதப்பிய சிஎஸ்கே... வெற்றியை தாரைவார்த்த பரிதாபம்!

கடைசி ஓவர் வரை தொடர்ந்த பரப்பான ஆட்டத்தின் முடிவில் லக்னோ அணி இலக்கை சேஸ் செய்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது. ஐபிஎல் வரலாற்றில், முதல் முறையாக முதல் இரண்டு போட்டிகளை சென்னை அணி இழந்திருக்கிறது. இனி வரும் போட்டிகளில் சுதாரித்து கொண்டு விளையாடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

அதிரடி காட்டிய சிஎஸ்கே... லக்னோ அணி வெற்றிப்பெற 211 ரன்கள் இலக்கு!

20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 210 ரன்கள் எடுத்திருக்கிறது

ரன் - அவுட்டான ருதுராஜ்... உத்தப்பாவுடன் மொயின் அலி களத்தில்!

உத்தப்பா ஒரு புறம் அதிரடி காட்டி கொண்டிருக்க, ரவி பிஷ்னய் ருதுராஜை ரன் - அவுட் செய்திருக்கிறார். இதனால், மொயின் அலி ஒன் - டவுன் களமிறங்கி இருக்கிறார்.

Background

CSK vs LSG, IPL 2022 LIVE


ஐபிஎல் தொடரின் ஏழாவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. ஜடேஜா தலைமையிலான சென்னை அணியை ராகுல் தலைமையிலான லக்னோ அணி எதிர்கொள்கிறது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.