IND vs SA 2nd Test LIVE: 229 ரன்களுக்கு ஆல்-அவுட்டான தெ.ஆப்ரிக்கா ; 27 ரன்கள் முன்னிலை

IND vs SA 2nd Test Day 2 LIVE Updates:தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்டின் உடனுக்கு உடன் தெரிந்துள்ள இங்கே பார்க்கவும்.

ABP NADU Last Updated: 04 Jan 2022 07:34 PM

Background

தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வாண்டரர்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 202 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி சார்பில் கேப்டன் கே.எல்.ராகுல் 50 ரன்களும், ரவிச்சந்திரன் அஸ்வின் 46 ரன்களும் அடித்தனர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்துள்ளது.  முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி இந்தியாவைவிட 167 ரன்கள் பின்தங்கியிருந்தது. 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.