IND vs NZ Semi Final LIVE: ஷமியிடம் சரணடைந்த நியூசிலாந்து; 70 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி; இறுதிப் போட்டிக்கு தகுதி
India vs New Zealand Semi Final LIVE Score: உலகக்கோப்பை 2023 அரையிறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் ஸ்கோர் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.
நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் 23 விக்கெட்டுகள் கைப்பற்றி அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை தற்போது தன் வசம் வைத்துள்ளார் முகமது ஷமி.
இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக இரண்டு முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1983, 2003, 2011 மற்றும் 2023 என மொத்தம் 4 முறை இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்திய அணி இந்த உலகக்கோப்பைத் தொடரில் தொடர்ந்து 10 போட்டிகள் வெற்றி பெற்றுள்ளது.
முகமது ஷமி இந்த போட்டியின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
முகமது ஷமி இந்த போட்டியில் மொத்தம் 7 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார். நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் ஒரு போட்டியில் 7 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
இறுதியில் நியூசிலாந்து அணி 48.5 ஓவர்களில் 10 விக்கெட்டினை இழந்து 327 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக முன்னேறியது.
சௌதி விக்கெட்டினை வீழ்த்தியதன் மூலம் முகமது ஷமி இந்த போட்டியில் 6வது விக்கெட்டினை கைப்பற்றியுள்ளார். நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
48 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 320 ரன்கள் சேர்த்துள்ளது.
முகமது ஷமி இந்த போட்டியில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
சிறப்பாக விளையாடி வந்த மிட்ஷெல் தனது விக்கெட்டினை 134 ரன்களில் தனது விக்கெட்டினை ஷமி பந்தில் இழந்து வெளியேறினார்.
44.2 ஓவர்களில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டினை இழந்து 300 ரன்கள் சேர்த்துள்ளது.
மிகவும் இக்கட்டான சூழலில் களமிறங்கி சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட சாம்ப்மன் தனது விக்கெட்டினை 2 ரன்னில் இழந்து வெளியேறினார்.
43 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 295 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
33 பந்தில் 41 ரன்கள் சேர்த்த நிலையில் பிலிப்ஸ் தனது விக்கெட்டினை இழந்துள்ளார்.
42 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டினை இழந்து 288 ரன்கள் சேர்த்துள்ளது.
41 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டினை இழந்து 286 ரன்கள் சேர்த்துள்ளது. 41வது ஓவரில் மட்டும் 20 ரன்கள் சேர்த்துள்ளது.
போட்டியின் 41வது ஓவரில் பிலிப்ஸ் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி விளாசி அதிரடியாக விளையாடி வருகின்றார்.
மிட்ஷெல் மற்றும் பிலிப்ஸ் கூட்டணி 46 பந்தில் 54 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றனர்.
40 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டினை இழந்து 266 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
39 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 257 ரன்கள் சேர்த்துள்ளது.
38.3 ஓவர்களில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 250 ரன்கள் சேர்த்துள்ளது.
நியூசிலாந்து அணி 38 ஓவர்களில் 4 விக்கெட்டினை இழந்து 245 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது,
நியூசிலாந்து அணி 37 ஓவர்களில் 4 விக்கெட்டினை இழந்து 236 ரன்கள் சேர்த்துள்ளது. இந்த அணி வெற்றி பெற 78 பந்துகளில் 162 ரன்கள் தேவை.
நியூசிலாந்து அணி 36 ஓவர்களில் 4 விக்கெட்டினை இழந்து 231 ரன்கள் சேர்த்துள்ளது.
35 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி சார்பில் முகமது ஷமி 51 விக்கெட்டுகள் கைப்பற்றி, அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
களமிறங்கி தான் எதிர்கொண்ட இரண்டாவது பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
வெகுநேரமாக விக்கெட் எடுக்க முடியாமல் இந்தியா திணறிய நிலையில், முகமது ஷமி வீசிய பந்தில் கேன் வில்லியம்சன் அவுட்டானார்.
நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் சதம் அடித்தார். 85 பந்துகளில் 8 பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் என மொத்தம் 100 ரன்கள் எடுத்தார்.
32 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 219 ரன்களுடன் விளையாடி வருகிறது.
31 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 213 ரன்களுடன் விளையாடி வருகிறது.
20 ஓவர்கள் இருக்கும் நிலையில் 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.
30 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 199 ரன்களுடன் விளையாடி வருகிறது.
29 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. பும்ரா வீசிய இந்த ஓவரில் முகமது ஷமி கேட்ச்சை தவறவிட்டார்.
28 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டினை இழந்து 180 ரன்கள் சேர்த்துள்ளது.
27 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டினை இழந்து 174 ரன்கள் சேர்த்துள்ளது.
26 ஓவர்களில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டினை இழந்து 165 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
வில்லியம்சன் 58 பந்தில் தனது அரைசதத்தினை எட்டி விளையாடி வருகின்றார்.
25 ஓவர்கள் பேட்டிங் செய்துள்ள நியூசிலாந்து அணி 2 விக்கெட்டினை இழந்து 161 ரன்கள் சேர்த்துள்ளது. வெற்றி பெற இன்னும் 237 ரன்கள் தேவை.
நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் 56 பந்தில் 48 ரன்கள் சேர்த்து பொறுப்புடன் விளையாடி வருகின்றார்.
24 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டினை இழந்து 151 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
நியூசிலாந்து அணி 23.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் சேர்த்துள்ளது.
23 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டினை இழந்து 148 ரன்கள் சேர்த்துள்ளது.
சிறப்பாக விளையாடி வரும் மிட்ஷெல் 49 பந்துகளில் தனது அரைசதத்தினை எட்டினார்.
வில்லியம்சன் மற்றும் மிட்ஷெல் கூட்டணி 87 பந்துகளில் 102 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
48 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்து மிட்ஷெல் அரைசதத்தினை நெருங்கியுள்ளார்.
1 ஓவர்கள் பேட்டிங் செய்துள்ள நியூசிலாந்து அணி 2 விக்கெட்டினை இழந்து 133 ரன்கள் சேர்த்துள்ளது.
20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டினை இழந்து 124 ரன்கள் சேர்த்துள்ளது.
வில்லியம்சன்- மிட்ஷெல் கூட்டணி 72 பந்தில் 85 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றனர்.
19 ஓவர்களில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டினை இழந்து 119 ரன்கள் சேர்த்துள்ளது.
நியூசிலாந்து அணி 17 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டினை இழந்து 104 ரன்கள் சேர்த்துள்ளது.
நியூசிலாந்து அணி 16.4 ஓவர்களில் இரண்டு விக்கெட்டினை இழந்து 103 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
16 ஓவர்களில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டினை இழந்து 93 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
15 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 87 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
நியூசிலாந்து அணி 14 ஓவர்களில் 2 விக்கெட்டினை இழந்து 74 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
13 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டினை இழந்து 72 ரன்கள் சேர்த்துள்ளது.
12 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டினை இழந்து 62 ரன்கள் சேர்த்துள்ளது.
நியூசிலாந்து அணி 11 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டினை இழந்து 54 ரன்கள் சேர்த்துள்ளது.
நியூசிலாந்து அணி 10.3 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டினை இழந்து 50 ரன்கள் சேர்த்துள்ளது.
10 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டினை இழந்து 46 ரன்கள் சேர்த்துள்ளது.
போட்டியின் 9வது ஓவரை வீசிய புமரா அந்த ஓவரில் ஒரு ரன் கூட விட்டுக்கொடுக்காமல் மெய்டனாக வீசியுள்ளார். இதனால் நியூசிலாந்து அணியின் ஸ்கோர் 40 ஆக உள்ளது.
8 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட்டினை இழந்து 40 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களான கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா என இருவரையும் 13 ரன்களில் இருந்தபோது முகமது ஷமியிடம் தங்களது விக்கெட்டினை இழந்து வெளியேறினர்.
நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் ரச்சின் ரவிந்திரா தனது விக்கெட்டினை 12 பந்தில் 13 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை முகமது ஷமி பந்தில் இழந்து வெளியேறினார்.
7 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட்டினை இழந்து 35 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
நியூசிலாந்து அணியின் மூன்றாவது வீரராக கேப்டன் வில்லியம்சன் களமிறங்கியுள்ளார்.
போட்டியின் 6வது ஓவரினை வீச வந்த முகமது ஷமி அந்த ஓவரின் முதல் பந்தில் டெவின் கான்வேவின் விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் 13 ரன்கள் சேர்த்தார்.
398 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கியுள்ள நியூசிலாந்து அணி முதல் 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் சேர்த்துள்ளது.
நியூசிலாந்து அணி 4.2 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது.
4 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் சேர்த்து நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றது.
3 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் சேர்த்துள்ளது.
2 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 12 ரன்கள் சேர்த்துள்ளது. இந்த 12 ரன்களும் மூன்று பவுண்டரிகள் முறையில் எடுக்கப்பட்டுள்ளது.
முதல் ஓவரில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் சேர்த்துள்ளது.
நியூசிலாந்து அணியின் கான்வே தான் எதிர்கொண்ட முதல் பந்தை பவுண்டரிக்கு விளாசியுள்ளார்.
நியூசிலாந்து அணி 398 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கியுள்ளது.
சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடித்த பின்னர், சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில், ’இந்திய அணி வீரர்கள் இருக்கும் ட்ரெஸ்ஸிங் ரூமில் முதல்முறையாக ஒரு சிறிய இளைஞனைப் பார்த்தேன். அப்போது அவர் எனது காலைத் தொட்டு வணங்கினார். இதனால் சக வீரர்கள் அவரை கிண்டல் செய்தனர். ஆனால் இன்றைக்கு அந்த இளைஞன் விராட் கோலியாக தன்னை நிலைநிறுத்தி எனது மனதைத் தொட்டுவிட்டார்’ இவ்வாறு சச்சின் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அணியின் ரன்ரேட் 7.94ஆக உள்ளது.
இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டினை இழந்து 397 ரன்கள் சேர்த்தது.
சிறப்பாக ஆடி 70 பந்தில் 105 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்ரேயஸ் ஐயர் தனது விக்கெட்டினை 49வது ஓவரில் இழந்து வெளியேறினார்.
48 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டினை இழந்து 366 ரன்கள் சேர்த்துள்ளது.
ஸ்ரேயஸ் ஐயர் 67 பந்துகளில் தனது சதத்தினை எட்டினார். இது இந்த தொடரில் அவர் விளாசும் இரண்டாவது சதம் ஆகும்.
46 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டினை இழந்து 347 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
45 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டினை இழந்து 341 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
அதிரடியாக விளையாடி வந்த விராட் கோலி தனது விக்கெட்டினை 113 பந்தில் 117 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.
இந்திய அணி 43 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 314 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
49 சதங்கள் விளாசிய சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். இவர் இந்த சதத்தினை சச்சினுக்கு சமர்பிப்பதைப் போல் 10 விரல்களைக் காட்டி தலைவணங்கினார்.
விராட் கோலி ஒருநாள் போட்டியில் 50வது சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.
41 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டினை இழந்து 292 ரன்கள் சேர்த்து மிரட்டி வருகின்றது.
40 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டினை இழந்து 287 ரன்கள் குவித்து அதிரடியாக விளையாடி வருகின்றது.
39 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டினை இழந்து 277 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்திய அணி ஒரு விக்கெட்டினை இழந்து 38 ஓவர்களில் 275 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
36 ஓவக்ரள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டினை இழந்து 265 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
இந்திய அணி 35.1 ஓவரில் 252 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
34 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டினை இழந்து 248 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
விராட் கோலி இந்த தொடடில் இதுவரை 274 ரன்கள் சேர்த்து உலகக்கோப்பையில் அதிக ரன்கள் சேர்த்த சச்சின் தெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
33 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டினை இழந்து 238 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது,
32 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டினை இழந்து 226 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
சிறப்பாக விளையாடி வரும் விராட் கோலி இதுவரை 74 பந்தில் 70 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றார். இவர் இன்று 50 வது சதத்தினை எட்டி சாதனை படைப்பாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டு உள்ளனர்.
31 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டினை இழந்து 221 ரன்கள் சேர்த்து அதிரடியாக ரன்கள் குவித்து வருகின்றது.
30 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டினை இழந்து 214 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
29 ஓவர்களில் இந்திய அணி ஒரு விக்கெட்டினை இழந்து 203 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
28.1 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டினை இழந்து 201 ரன்கள் சேர்த்து அதிரடி ரன்குவிப்பில் ஈடுபட்டுள்ளது.
28 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டினை இழந்து 197 ரன்களை எட்டியுள்ளது.
பொறுப்புடன் ஆடி வரும் விராட் கோலி 59 பந்துகளில் தனது அரைசதத்தினை எட்டியுள்ளார்.
26 ஓவர்கள் முடிந்த நிலையில் இந்திய அணி ஒரு விக்கெட்டினை இழந்து 181 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
சிறப்பாக விளையாடி வரும் விராட் கோலி 54 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றார்.
25 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டினை இழந்து 178 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
24 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டினை இழந்து 173 ரன்கள் சேர்த்துள்ளது.
23 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டினை இழந்து 162 ரன்கள் சேர்த்துள்ளது.
தசைப்பிடிப்பு காரணத்தால் சுப்மன் கில் வெளியேறியதால், ஸ்ரேயஸ் ஐயர் களமிறங்கியுள்ளார்.
65 பந்துகளில் 79 ரன்கள் சேர்த்து விளையாடி வந்த நிலையில் சுப்மன் கில்லுக்கு தசைப் பிடிப்பு ஏற்பட்டதால் வெளியேறியுள்ளார்.
22 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டினை இழந்து 157 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
21 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டினை இழந்து 153 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களை சேர்த்துள்ளது.
18 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டினை இழந்து 138 ரன்கள் சேர்த்துள்ளது.
15 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டினை இழந்து 118 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
14 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டினை இழந்து 114 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
விராட் கோலி தான் எதிர் கொண்ட 13 பந்தில் தனது முதல் பவுண்டரியை விளாசியுள்ளார்.
சிறப்பாக விளையாடி வரும் கில் 41 பந்தில் அரைசதம் கடந்து விளையாடி வருகின்றார்.
13 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டினை இழந்து 104 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
இந்திய அணி 12.2 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 102 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
இந்திய அணி 12 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 92 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
11 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டினை இழந்து 89 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
முதல் 10 ஓவர்களில் இந்தியா ஒரு விக்கெட்டினை இழந்து 84 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
விராட் கோலி போட்டியின் 9வது ஓவரில் எல்.பி.டபள்யூ முறையில் தனது விக்கெட்டினை இழந்திருப்பார். பந்து லேசாக பேட்டில் பட்டதால் தப்பினார்.
களமிறங்கியது முதல் அதிரடியாக ஆடிவந்த ரோகித் சர்மா தனது விக்கெட்டினை 29 பந்தில் 47 ரன்கள் சேர்த்த நிலையில் டிம் சௌதி பந்தில் ஆட்டமிழந்தார்.
8 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 70 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
7 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
களமிறங்கியது முதல் அதிரடியாக விளையாடி வரும் ரோகித் சர்மா 28 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றார்.
5.3 ஒவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் சேர்த்து அதிரடியாக விளையாடி வருகின்றது. ரோகித் சர்மா அதிகபட்சமாக 45 ரன்கள் குவித்து விளையாடி வருகின்றார்.
27 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடி 50 சிக்ஸர்கள் விளாசி ரோகித் சர்மா சாதனை படைத்துள்ளார். இதுவரை 6வது ஓவர் வரை 51 சிக்ஸர்கள் விளாசி முதல் இடத்தில் உள்ளார்.
5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 47 ரன்கள் சேர்த்துள்ளது.
4 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 38 ரன்கள் சேர்த்து அதிரடியாக விளையாடி வருகின்றது.
ரோகித் சர்மா 4வது ஒவரின் 4வது பந்தில் சிக்ஸர் விளாசியுள்ளார்.
3 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள் எடுத்துள்ளது.
மூன்றாவது ஓவரின் மூன்றாவது பந்தில் ரோகித் சர்மா இந்த போட்டியின் முதல் சிக்ஸரை விளாசினார்.
இரண்டு ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 18 ரன்கள் சேர்த்துள்ளது.
முதல் ஒவரிலேயே இந்திய அணி 10 ரன்களை சேர்த்தது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டி இந்திய வீரர்களான ஷமி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 100வது போட்டியாகும்.
2015 மற்றும் 2019ம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிகளில் சேஸிங் செய்ய முடியாமல் தோல்வியுற்ற இந்திய அணி, இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதன் மூலம், உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் ஹாட்ரிக் தோல்வி பெறுவதை இந்திய அணி தவிர்க்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
2019ம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்திடம் பெற்ற தோல்விக்கு, இன்றைய போட்டியில் இந்திய அணி பழிதீர்க்குமா என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது.
பேட்டிங்கிற்கு சாதகமான மைதானத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து இருப்பது சாதகமாக கருதப்படுகிறது.
டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா. கேன் வில்லியம்சன் (கேப்டன்), டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், கிளென் பிலிப்ஸ், டாம் லாதம், மிட்செல் சான்ட்னர், லாக்கி பெர்குசன், டிம் சவுத்தி. டிரென்ட் போல்ட்
ரோஹித் சர்மா (கேப்டன்). சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்
உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்திய அணி 2019 ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது. இதற்கு பழி தீர்க்கும் விதமாக இன்றைய நாள் அமையுமா என இந்திய ரசிகர்கள் காத்துக்கொண்டு உள்ளனர்.
- இங்கிலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது
- 99 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது
- வங்கதேசத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது
- 149 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது
- இந்தியாவிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது
- ஆஸ்திரேலியாவிடம் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது
- தென்னாப்பிரிக்காவிடம் 190 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது
- பாகிஸ்தானிடம் 21 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது (DLS)
- 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது
- ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது
- 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது
- பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது
- வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது
- நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது
- 100 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது
- 302 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது
- தென்னாப்பிரிக்காவை 243 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது
- 160 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது
ஐசிசி நடத்திய போட்டிகளில் இதுவரை இந்தியா - நியூசிலாந்து:
போட்டி | போட்டிகளில் | வெற்றி | தோல்வி | டிராக்கள்/NR |
---|---|---|---|---|
ஐசிசி உலகக் கோப்பை | 10 | 4 | 5 | 1 |
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி | 1 | 0 | 1 | 0 |
ஐசிசி டி20 உலகக் கோப்பை | 3 | 0 | 3 | 0 |
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் | 5 | 1 | 3 | 1 |
மொத்தம் | 19 | 5 | 12 | 2 |
ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் இரு அணிகளும் 10 முறை நேருக்குநேர் சந்தித்துள்ளனர். இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து 5 முறையும், நியூசிலாந்துக்கு எதிரான இந்தியா 4 முறையும் வெற்றி கண்டுள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்தது
கடந்த 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் நியூசிலாந்து 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இதுவரை 117 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளது. அதில், அதிகபட்சமாக நியூசிலாந்து அணி 59 வெற்றிகளுடனும், இந்தியா 50 வெற்றிகளுடனும் உள்ளது. இரு அணிகளும் இடையில் இதுவரை ஒரே ஒரு போட்டி டை-யான நிலையில், ஏழு போட்டிகள் முடிவு ஏதுமின்றி முடிந்தது.
இந்தியா முதலில் பேட்டிங் செய்து 24 முறையும், சேசிங் செய்யும்போது 35 முறையும் வெற்றிபெற்றுள்ளது. அதேபோல், நியூசிலாந்து 28 முறையும் சேஸிங்கிலும், 22 முறை முதலில் பேட்டிங் செய்து வெற்றிபெற்றுள்ளது.
Background
இந்தியா நியூசிலாந்து லைவ் ஸ்கோர் | India vs New Zealand Semi Final LIVE Score
உலகக் கோப்பை 2023 போட்டியானது கடந்த அக்டோபர் 5ம் தேதி இந்தியாவில் பிரமாண்டமாக தொடங்கி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஒருநாள் உலகக் கோப்பையின் முதல் அரையிறுதியில் இன்று நியூசிலாந்துடன் போட்டியை நடத்தும் இந்திய அணி மோதுகிறது. இந்த போட்டியானது மதியம் 2 மணிக்கு மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது.
ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியா இதுவரை இரண்டு முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது, ஒரு முறை இறுதிப்போட்டி வரை சென்றுள்ளது. அதேபோல், நியூசிலாந்து அணி கடைசி இரண்டு உலகக் கோப்பை பதிப்புகளிலும் இரண்டாம் இடத்தை பிடித்து கோப்பையை தவறவிட்டது.
உலகக் கோப்பை 2023 லீக் ஆட்டங்களில் இந்தியா விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்று 18 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணி பத்து புள்ளிகளுடன் 4வது இடத்தை பிடித்தது. இரு அணிகளும் இன்று அரையிறுதியில் மோத இருக்கின்றன.
இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இதுவரை 117 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளது. அதில், அதிகபட்சமாக நியூசிலாந்து அணி 59 வெற்றிகளுடனும், இந்தியா 50 வெற்றிகளுடனும் உள்ளது.
இரு அணிகளும் இடையில் இதுவரை ஒரே ஒரு போட்டி டை-யான நிலையில், ஏழு போட்டிகள் முடிவு ஏதுமின்றி முடிந்தது.
இந்தியா முதலில் பேட்டிங் செய்து 24 முறையும், சேசிங் செய்யும்போது 35 முறையும் வெற்றிபெற்றுள்ளது. அதேபோல், நியூசிலாந்து 28 முறையும் சேஸிங்கிலும், 22 முறை முதலில் பேட்டிங் செய்து வெற்றிபெற்றுள்ளது.
உலகக் கோப்பையில் இதுவரை எப்படி..?
ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் இரு அணிகளும் 10 முறை நேருக்குநேர் சந்தித்துள்ளனர். இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து 5 முறையும், நியூசிலாந்துக்கு எதிரான இந்தியா 4 முறையும் வெற்றி கண்டுள்ளது. ஒரு போட்டி டிராவில் முடிந்தது
கடந்த 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் நியூசிலாந்து 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
ஐசிசி நடத்திய போட்டிகளில் இதுவரை இந்தியா - நியூசிலாந்து:
போட்டி | போட்டிகளில் | வெற்றி | தோல்வி | டிராக்கள்/NR |
---|---|---|---|---|
ஐசிசி உலகக் கோப்பை | 10 | 4 | 5 | 1 |
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி | 1 | 0 | 1 | 0 |
ஐசிசி டி20 உலகக் கோப்பை | 3 | 0 | 3 | 0 |
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் | 5 | 1 | 3 | 1 |
மொத்தம் | 19 | 5 | 12 | 2 |
உலகக் கோப்பை 2023ல் எப்படி இந்திய அணி அரையிறுதிக்கு வந்தது..?
- ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது
- 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது
- பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது
- வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது
- நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது
- 100 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது
- 302 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது
- தென்னாப்பிரிக்காவை 243 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது
- 160 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது
உலகக் கோப்பை 2023ல் எப்படி நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு வந்தது..?
- இங்கிலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது
- 99 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தியது
- வங்கதேசத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது
- 149 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது
- இந்தியாவிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது
- ஆஸ்திரேலியாவிடம் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது
- தென்னாப்பிரிக்காவிடம் 190 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது
- பாகிஸ்தானிடம் 21 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது (DLS)
- 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -