மேலும் அறிய

Team India Schedule: 2022ல் எங்கெல்லாம் போட்டி... வெளியானது இந்திய அணியின் முழு பட்டியல் விபரம்...!

Team India Schedule 2022: இந்திய கிரிக்கெட் அணிக்கு இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை, டெஸ்ட், ஒருநாள் என பல்வேறு தொடா்கள் உள்ளன. 2022 ஆம் ஆண்டுக்கான இந்திய அணியின் முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

Team India Full Schedule 2022: இந்திய அணி தற்போது டெஸ்ட், ஒருநாள் தொடா்களில் தென் ஆப்பிரிக்கா அணி உடன் விளையாடி வருகிறது. இவ்வாண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை இந்தியாவுக்கு பெரிய போட்டியாகும்.
தற்போது இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுடன் ஜனவரி 3 முதல் 7 வரை வாண்டரெர்ஸில் டெஸ்ட் விளையாட உள்ளது. பின்னர் 11 முதல் 15 வரை கேப் டவுனில் டெஸ்ட் ஆட்டங்கள் நடைபெற உள்ளது. அதன் பின் 19, 21, 23 தேதிகளில் மூன்று ஒருநாள் ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்காவுடன் விளையாட உள்ளது.

மேற்கு இந்திய தீவுகளுடன், பிப்ரவரி 6 அன்று அகமதாபாத்தில் முதல் ஒருநாள், 9 இல் ஜெய்ப்பூரில் இரண்டாவது ஒருநாள், 12 இல் கொல்கத்தாவில் மூன்றாவது ஒருநாள் ஆட்டமும், 15 இல் கட்டாக்கில் முதல் டி20 ஆட்டமும், 18 இல் விசாகப்பட்டினத்தில் இரண்டாவது டி20, 20 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் மூன்றாவது டி20யும் விளையாட உள்ளது.

Team India Schedule: 2022ல் எங்கெல்லாம் போட்டி... வெளியானது இந்திய அணியின் முழு பட்டியல் விபரம்...!

அதனை தொடா்ந்து இலங்கையுடன் பிப்ரவரி 25 முதல் மாா்ச் 1 வரை பெங்களுருவில் முதல் டெஸ்ட்டிலும், மாா்ச் 5 முதல் 9 வரை மொஹாலியில் இரண்டாவது டெஸ்டிலும், 13 ஆம் தேதி மொஹாலியில் முதல் டி20, 15 இல் தா்மசாலாவில் இரண்டாவது டி20, 18 இல் லக்னோவில் மூன்றாவது டி20யும் விளையாட உள்ளது.
ஏப்ரல் - மே மாதங்களில் ஐ.பி எல் தொடா் நடைபெறும் நிலையில் இரண்டு மாதங்கள் சா்வதேச போட்டிகள் நடைபெறும்.

தென்ன ஆப்பிரிக்காவுடன் இந்தியாவில் போட்டி: ஜூன் மாதம் 9 ஆம் தேதி சென்னையில் முதல் ஒருநாள், 12 இல் பெங்களூருவில் இரண்டாவது ஒருநாள், 14 இல் நாக்பபூரில் மூன்றாவது ஒருநாள், 17 இல் ராஜ்கோட்டில் நான்காவது ஒருநாள், 19 இல் டெல்லியில் 5 ஆவது ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்று பயணம்: ஜூலை 1 முதல் 5 ஆம் தேதி வரை மான்செஸ்டரில் கடந்த ஆண்டு விடுபட்ட டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்துடன் விளையாட உள்ளது. 7 இல் சௌதாம்ப்டனில் முதல் டி20, 9 இல் பா்மிங்ஹாமில் இரண்டாவது டி20, 10 இல் நாட்டிங்கமில் மூன்றாவது டி20, 12 இல் லண்டனில் முதல் ஒருநாள், 14 இல் இரண்டாவது ஒருநாள், 17 இல் மான்செஸ்டரில் மூன்றாவது ஒருநாள் ஆட்டங்களிலும் இங்கிலாந்துடன் மோதுகிறது இந்தியா.

அக்டோபா் 16 முதல் நவம்பா் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் விளையாட உள்ளது இந்திய அணி.

மேற்கு இந்தியாவுடன் சுற்றுப பயணமும் ஆசியக் கோப்பை போட்டிக்கான தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதன் பின் வங்கதேச சுற்றுப் பயண தேதிகளும் முடிவாகவில்லை.

 

Tour of South Africa:

2nd Test - January 3-7, Johannesburg

3rd Test - January 11-15, Cape Town

1st ODI - January 19, Paarl

2nd ODI - January 21, Paarl

3rd ODI - January 23, Cape Town

Home series vs West Indies:

1st ODI - February 6, Ahmedabad

2nd ODI - February 9, Jaipur

3rd ODI - February 12, Kolkata

1st T20I - February 15, Cuttack

2nd T20I - February 18, Vizag

3rd T20I: February 20, Trivandrum

Home series vs Sri Lanka:

1st Test - February 25-March 1, Bengaluru

2nd Test - March 5-9, Mohali

1st T20I: March 13, Mohali

2nd T20I: March 15, Dharamshala

3rd T20I: March 18, Lucknow

International break in April-May (tentatively) due to Indian Premier League 2022 season.

Home series vs South Africa:

1st T20I - June 9, Chennai

2nd T20I - June 12, Bengaluru

3rd T20I: June 14, Nagpur

4th T20I: June 17, Rajkot

5th T20I: June 19, Delhi

Tour of England:

1st T20I - July 7, Southampton

2nd T20I - July 9, Birmingham

3rd T20I - July 10, Nottingham

1st ODI - July 12, London

2nd ODI - July 14, London

3rd ODI - July 17, Manchester

Tour of West Indies:

Dates yet to be announced.

Asia Cup:

Dates yet to be announced.

T20 World Cup:

October 16 to November 13.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Singer Velmurugan Arrest: பிரபல பாடகர் வேல்முருகன் அதிரடி கைது - என்ன காரணம்?
Singer Velmurugan Arrest: பிரபல பாடகர் வேல்முருகன் அதிரடி கைது - என்ன காரணம்?
KPK Jayakumar Death : “ராமஜெயம் கொலை வழக்குபோல் ஆகும் ஜெயக்குமார் வழக்கு” சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றமா..?
KPK Jayakumar Death : “ராமஜெயம் கொலை வழக்குபோல் ஆகும் ஜெயக்குமார் வழக்கு” சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றமா..?
Thadi Balaji: தேவையானதை வாங்கிக்கொண்டு அரசை மக்கள் திட்டலாமா? - நடிகர் தாடி பாலாஜி கேள்வி!
தேவையானதை வாங்கிக்கொண்டு அரசை மக்கள் திட்டலாமா? - நடிகர் தாடி பாலாஜி கேள்வி!
TN Weather Update: தமிழ்நாட்டில் தொடரப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது? முழு விவரம்
TN Weather Update: தமிழ்நாட்டில் தொடரப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது? முழு விவரம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala : Red Pix Felix Wife : ”FELIX உயிருக்கு ஆபத்துஎன் கணவர் எங்கே?” பெலிக்ஸ் மனைவி கேள்விEV Velu Son Car Accident : கார் விபத்தில் சிக்கிய மகன் கலக்கத்தில் எ.வ.வேலு பதற வைக்கும் CCTV காட்சிAsaduddin Owaisi plays cricket : கிரிக்கெட் ஆடிய ஓவைசி! குதூகலமான சிறுவர்கள்! பிரச்சார சுவாரஸ்யம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Singer Velmurugan Arrest: பிரபல பாடகர் வேல்முருகன் அதிரடி கைது - என்ன காரணம்?
Singer Velmurugan Arrest: பிரபல பாடகர் வேல்முருகன் அதிரடி கைது - என்ன காரணம்?
KPK Jayakumar Death : “ராமஜெயம் கொலை வழக்குபோல் ஆகும் ஜெயக்குமார் வழக்கு” சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றமா..?
KPK Jayakumar Death : “ராமஜெயம் கொலை வழக்குபோல் ஆகும் ஜெயக்குமார் வழக்கு” சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றமா..?
Thadi Balaji: தேவையானதை வாங்கிக்கொண்டு அரசை மக்கள் திட்டலாமா? - நடிகர் தாடி பாலாஜி கேள்வி!
தேவையானதை வாங்கிக்கொண்டு அரசை மக்கள் திட்டலாமா? - நடிகர் தாடி பாலாஜி கேள்வி!
TN Weather Update: தமிழ்நாட்டில் தொடரப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது? முழு விவரம்
TN Weather Update: தமிழ்நாட்டில் தொடரப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது? முழு விவரம்
Crime: ஆபாச வீடியோக்கள்! ஆண்களை மிரட்டி பணம், கார் பறித்த இரண்டு பெண்கள் - போலீசில் சிக்கியது எப்படி?
Crime: ஆபாச வீடியோக்கள்! ஆண்களை மிரட்டி பணம், கார் பறித்த இரண்டு பெண்கள் - போலீசில் சிக்கியது எப்படி?
Latest Gold Silver Rate: அப்பாடா! திங்கள் கிழமையே குறைந்த தங்கம் விலை..! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
அப்பாடா! திங்கள் கிழமையே குறைந்த தங்கம் விலை..! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
CSK Vs RCB IPL Playoff: சென்னையை தட்டி தூக்குனா தான் ப்ளே ஆஃப் வாய்ப்பு - ஆர்.சி.பி. எப்படி ஜெயிக்கணும் தெரியுமா?
CSK Vs RCB IPL Playoff: சென்னையை தட்டி தூக்குனா தான் ப்ளே ஆஃப் வாய்ப்பு - ஆர்.சி.பி. எப்படி ஜெயிக்கணும் தெரியுமா?
AP Assembly Elections: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு - ஆர்வமுடன் வாக்களித்த பிரபலங்கள்!
ஆந்திர சட்டமன்ற தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு - ஆர்வமுடன் வாக்களித்தபிரபலங்கள்!
Embed widget