மேலும் அறிய
Advertisement
Vaikunta Ekadasi: திருப்பதிக்கு போறீங்களா....? ஜனவரி 1ம் தேதி முதல் 9 இடங்களில் இலவச தரிசன டோக்கன்கள்..!
வைகுண்ட ஏகாதசி வழிபாட்டுக்காக ஜனவர் 1ம் தேதி முதல் 9 இடங்களில் இலவச வழிபாட்டுக்கான டோக்கன் வழங்கப்படும் என திருப்பதின் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
வைகுண்ட ஏகாதசி வழிபாட்டுக்காக ஜனவர் 1ம் தேதி முதல் 9 இடங்களில் இலவச வழிபாட்டுக்கான டோக்கன் வழங்கப்படும் என திருப்பதின் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. ஜனவரி 2 முதல் 11ம் தேதி வரையிலான வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 9 இடங்களில் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் இலவச வழிபாட்டுக்கான டோக்கன்கள் வழங்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த நாட்களில் வைகுண்ட வாயில் வழியாக வழிபாட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion