மேலும் அறிய

திருப்பதி செல்ல பிளான் பண்றீங்களா? டிசம்பர் மாத ரூ.300 டிக்கெட் & ரூம் புக்கிங் ரிலீஸ் தேதி அறிவிப்பு

டிசம்பர் மாதத்திற்கான திருமலை ஸ்ரீவாரி ஆன்லைன் எலக்ட்ரானிக் டிப் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளின் கோட்டாவை செப்டம்பர் 19ஆம் தேதி காலை 10 மணிக்கு திருப்பதி தேவஸ்தானம் வெளியிட உள்ளது.

Tirumala Tickets online: திருப்பதி பெருமாள் கோயிலில் டிசம்பர் மாதத்திற்கான பல்வேறு தரிசனங்கள், ஆர்ஜித சேவைகள், ரூம் கோட்டா வெளியீடு தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல் வழங்கியுள்ளது. சுப்ரபாதம், தோமால, அர்ச்சனை, அஷ்டதள பாதபத்மாராதனை போன்ற ஆன்லைன் எலக்ட்ரானிக் டிப் சேவைகளுக்கான டிக்கெட் கோட்டாவை செப்டம்பர் 19ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிட உள்ளதாக  திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இந்த சேவா டிக்கெட்டுகளுக்கான பதிவு செயல்முறை செப்டம்பர் 21ஆம் தேதி காலை 10 மணி வரை கிடைக்கும். டிப்பில் டிக்கெட்டுகள் பெற்ற பக்தர்கள் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி மதியம் 12 மணிக்குள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை செலுத்தி தங்களது டிக்கெட்டுகளை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

TTD அதிகாரப்பூர்வ இணையதளத்தில் டிக்கெட்டுகள் வெளியீடு

மற்ற ஆர்ஜித சேவைகளான கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபாலங்கார சேவா டிக்கெட்டுகளை செப்டம்பர் 22ஆம் தேதி காலை 10 மணிக்கு TTD அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைனில் கிடைக்கும். அதேபோல், அதே நாள் (செப்டம்பர் 22) மதியம் 3 மணிக்கு விர்ச்சூவல் சேவைகள், அவற்றுடன் தொடர்புடைய தரிசன ஸ்லாட்டுகளின் கோட்டாவை TTD வெளியிட உள்ளது. அதன் பின்னர் செப்டம்பர் 23ஆம் தேதி காலை 10 மணிக்கு அங்கப்ரதட்சிண டோக்கன்களின் கோட்டாவையும், காலை 11மணிக்கு ஸ்ரீவாணி டிரஸ்ட் தரிசன டிக்கெட்டுகளையும் TTD ஆன்லைனில் (TTD Website) கிடைக்கும்.

மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள்

முதியோர்கள்,  மாற்றுத்திறனாளிகள், நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்களை செப்டம்பர் 23ஆம் தேதி மதியம் 3 மணிக்கு TTD வெளியிட உள்ளது. பொதுப் பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ரூ. 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளின் கோட்டாவை செப்டம்பர் 24ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடுவார்கள். அதே நாள் மதியம் 3 மணிக்கு திருமலை மலைமேல், திருப்பதி எல்லைக்குள் உள்ள அறைகள் (வசதி) கோட்டாவை ஆன்லைனில் கிடைக்கும். அனைத்து பக்தர்களும் அதிகாரப்பூர்வ இணையதளம் https://ttdevasthanams.ap.gov.in மூலம் மட்டுமே சேவா டிக்கெட்டுகள், தரிசன ஸ்லாட்டுகள், அறைகளை முன்பதிவு செய்ய வேண்டும் என்று பக்தர்களுக்கு TTD அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

 

 

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

அரிசி வாங்க முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள்.. இப்போது இது தேவையா? - தவெக அரசை தோலுரித்த சீமான்
அரிசி வாங்க முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள்.. இப்போது இது தேவையா? - தவெக அரசை தோலுரித்த சீமான்
ஆவினை புதைகுழியில் தள்ளக் கூடாது! தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
ஆவினை புதைகுழியில் தள்ளக் கூடாது! தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
Teachers: ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! இனி வார விடுமுறை நாட்களில்! பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
Teachers: ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! இனி வார விடுமுறை நாட்களில்! பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
ஞாயிற்றுக்கிழமையும் கிளாஸ் வைத்து கஷ்டப்படுத்தும் தனியார் பள்ளி.. காற்றில் பறந்த உத்தரவு - அரசின் நடவடிக்கை என்ன?
ஞாயிற்றுக்கிழமையும் கிளாஸ் வைத்து கஷ்டப்படுத்தும் தனியார் பள்ளி.. காற்றில் பறந்த உத்தரவு - அரசின் நடவடிக்கை என்ன?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரிசி வாங்க முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள்.. இப்போது இது தேவையா? - தவெக அரசை தோலுரித்த சீமான்
அரிசி வாங்க முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள்.. இப்போது இது தேவையா? - தவெக அரசை தோலுரித்த சீமான்
ஆவினை புதைகுழியில் தள்ளக் கூடாது! தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
ஆவினை புதைகுழியில் தள்ளக் கூடாது! தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
Teachers: ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! இனி வார விடுமுறை நாட்களில்! பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
Teachers: ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! இனி வார விடுமுறை நாட்களில்! பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
ஞாயிற்றுக்கிழமையும் கிளாஸ் வைத்து கஷ்டப்படுத்தும் தனியார் பள்ளி.. காற்றில் பறந்த உத்தரவு - அரசின் நடவடிக்கை என்ன?
ஞாயிற்றுக்கிழமையும் கிளாஸ் வைத்து கஷ்டப்படுத்தும் தனியார் பள்ளி.. காற்றில் பறந்த உத்தரவு - அரசின் நடவடிக்கை என்ன?
Chef Damu: கின்னஸ் சாதனை படைத்த பிரபல சமையல் கலைஞர் காலமானார்.. யார் இந்த செஃப் தாமு?
Chef Damu: கின்னஸ் சாதனை படைத்த பிரபல சமையல் கலைஞர் காலமானார்.. யார் இந்த செஃப் தாமு?
வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! - துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! - துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்கக்கடலில் நாளை உருவாகும் புயல் - தமிழகத்தில் வெளுத்து வாங்கிய மழை!
வங்கக்கடலில் நாளை உருவாகும் புயல் - தமிழகத்தில் வெளுத்து வாங்கிய மழை!
சர்வாதிகாரியாக மாறிவிட்டாரா முதலமைச்சர் விஜய்? செல்லூர் ராஜூ கடும் விமர்சனம்!
சர்வாதிகாரியாக மாறிவிட்டாரா முதலமைச்சர் விஜய்? செல்லூர் ராஜூ கடும் விமர்சனம்!
Embed widget