மேலும் அறிய

திருட்டுப்போன சாமி சிலை: 27 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கிடைத்த ஆச்சரியம்!

கடந்த 1995-ம் ஆண்டு 3 மந்தையை சேர்ந்த நாயக்கர் ஒன்று சேர்ந்து திருவிழா நடைபெற்ற பின்னர் அதே ஆண்டு இந்த சிலை மர்ம ஆசாமிகளால் திருட்டு போனது. இந்த கோவிலில் சாமி சிலை இல்லாததால் திருவிழா நடைபெறவில்லை.

குளித்தலை அருகே மாலைமேட்டில் 27 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டுப்போன சாமி சிலை மீண்டும் கிடைத்துள்ளது.

திருட்டுப்போன சாமி சிலை: 27 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கிடைத்த ஆச்சரியம்!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே  கள்ளை ஊராட்சிக்குட்பட்ட மாலைமேட்டில் மாலையம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் கடந்த 400 ஆண்டுகளுக்கு முன்பு நாவாப் ஆட்சி காலத்தில் அத்திமரத்தில் செய்த சாமி சிலையை வைத்து தொப்பாநாயக்கன்பட்டி, குப்பமேட்டுப்பட்டி, தொட்டியபட்டி ஆகிய நாயக்கர் மந்தைக்குட்பட்ட கம்பளத்துநாயக்கர் இனமக்கள் வழிபட்டு வந்துள்ளனர்.  இந்த கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் 4-ந் தேதி திருவிழா நடைபெறும். இந்த விழாவில் எருது மாலை தாண்டு விழா நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெறும்.

திருட்டுப்போன சாமி சிலை: 27 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கிடைத்த ஆச்சரியம்!

இந்த நிலையில் கடந்த 1995-ம் ஆண்டு 3 மந்தையை சேர்ந்த நாயக்கர் ஒன்று சேர்ந்து திருவிழா நடைபெற்ற பின்னர் அதே ஆண்டு இந்த சிலை மர்ம ஆசாமிகளால் திருட்டு போனது. இதனால் கடந்த 27 ஆண்டுகளாக இந்த கோயிலில் சாமி சிலை இல்லாததால் திருவிழா நடைபெறவில்லை. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 3 ஊர்களை சேர்ந்த மந்தை நாயக்கர் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்த ஆண்டு கோயில் திருவிழா நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. சிலையில்லாமல் திருவிழா எப்படி நடத்துவது என்று அப்பகுதி மக்கள் வருத்தத்தில் இருந்து வந்தனர்.

திருட்டுப்போன சாமி சிலை: 27 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கிடைத்த ஆச்சரியம்!

இந்தநிலையில் கடந்த வாரம் கள்ளை மற்றும் கூடலூர் ஊராட்சியில் உள்ள மாலையம்மன் கோயில் பக்தர்கள் சார்பில் புதிதாக மாலையம்மன் சிலை செய்து கோயில் திருவிழா நடத்துவது குறித்து பேசினர்.

இந்த நிலையில்  திருட்டுபோன அத்திமரத்திலான மாலையம்மன் சிலையை மர்ம ஆசாமி கோயில் அருகே வீசிவிட்டு சென்று உள்ளார். இதனால் மாலையம்மன் கோயில் பக்தர்கள் இந்த சிலை கோயிலில் வைப்பதற்கு உரிய அனுமதி வழங்கக்கோரி தோகைமலை போலீஸ் நிலையத்தில் மனு அளித்தனர். திருட்டு போன சாமி சிலை 27 ஆண்டுகளுக்கு பிறகு கோயிலுக்கு வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்பு செய்திகள்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் செல்போன் தடை: பக்தர்கள் படும் பாடு!
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் செல்போன் தடை: பக்தர்கள் படும் பாடு!
தோஷங்கள் அனைத்தும் நீங்கணுமா...மூலை அனுமார் கடைக்கண் பார்வை பட்டால் சக்சஸ்தான்
தோஷங்கள் அனைத்தும் நீங்கணுமா...மூலை அனுமார் கடைக்கண் பார்வை பட்டால் சக்சஸ்தான்
கரும்பு போல் வாழ்க்கை இனிக்கணுமா... அப்போ இந்த தலத்துக்கு வந்து விநாயகரை வணங்குங்க!!!
கரும்பு போல் வாழ்க்கை இனிக்கணுமா... அப்போ இந்த தலத்துக்கு வந்து விநாயகரை வணங்குங்க!!!
Tiruchendur: மன்னிப்பாரா திருச்செந்தூர் முருகன்.. மடிப்பிச்சை என்ற பெயரில் மோசடி.. பக்தர்கள் குமுறல்!
Tiruchendur: மன்னிப்பாரா திருச்செந்தூர் முருகன்.. மடிப்பிச்சை என்ற பெயரில் மோசடி.. பக்தர்கள் குமுறல்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மம்தா பானர்ஜியின் சகோதரி மகள் தற்கொலை; வீட்டில் தூக்கில் தொங்கிய சடலம்; விசாரணை தீவிரம்
மம்தா பானர்ஜியின் சகோதரி மகள் தற்கொலை; வீட்டில் தூக்கில் தொங்கிய சடலம்; விசாரணை தீவிரம்
TN Cabinet Reshuffle : ’தயாராகும் பட்டியல்’ பதவியை இழக்கப்போகும் அமைச்சர்கள் யார், யார் ?
‘மாற்றத்திற்கு தயாராகும் அமைச்சரவை’ HIT லிஸ்டில் இருக்கும் பெயர்கள்..!
Mettur Dam Opening : ‘கையெடுத்து கும்பிட்ட முதல்வர் விஜய்’ மேட்டூரில் இருந்து காவிரி நீரை திறந்து வைத்தார்…!
Mettur Dam Opening : ‘கையெடுத்து கும்பிட்ட முதல்வர் விஜய்’ மேட்டூரில் இருந்து காவிரி நீரை திறந்து வைத்தார்…!
ஃபிக்ஸ்டு பேட்டரி..ஹோண்டா இ.வி. ஸ்கூட்டருக்கு இந்தியாவில் காப்புரிமை: அசத்தல் ரேஞ்ச், அம்சங்கள்!
ஃபிக்ஸ்டு பேட்டரி..ஹோண்டா இ.வி. ஸ்கூட்டருக்கு இந்தியாவில் காப்புரிமை: அசத்தல் ரேஞ்ச், அம்சங்கள்!
Ration Shop Onion : அடி தூள்.! 3-ம் தேதி முதல் ரேஷன் கடையில் வெங்காயம் விற்பனை- ஒரு கிலோ இவ்வளவு தான்- அரசு அறிவிப்பு
அடி தூள்.! 3-ம் தேதி முதல் ரேஷன் கடையில் வெங்காயம் விற்பனை- ஒரு கிலோ இனி இவ்வளவு தான்- அரசு அறிவிப்பு
டாஸ்மாக்கில் ரூ. 10 எக்ஸ்ட்ரா வாங்குறாங்களா.! ஒரே ஒரு போன் கால்- மதுப்பிரியர்களுக்கு குட் நியூஸ்
டாஸ்மாக்கில் ரூ. 10 எக்ஸ்ட்ரா வாங்குறாங்களா.! ஒரே ஒரு போன் கால்- மதுப்பிரியர்களுக்கு குட் நியூஸ்
Japanese 7 Seater: ரூ.17 லட்சத்தில் புதிய 7 சீட்டரை இறக்கும் ஜப்பான் கம்பெனி - ஃபேமிலிக்கு செட்டாகுமா? மைலேஜ் வருமா?
ரூ.17 லட்சத்தில் புதிய 7 சீட்டரை இறக்கும் ஜப்பான் கம்பெனி - ஃபேமிலிக்கு செட்டாகுமா? மைலேஜ் வருமா?
Diwali 2026 Train Booking: தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? .. ரயில் டிக்கெட் முன்பதிவு எப்போது?.. தேதியை நோட் பண்ணுங்க!
தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? .. ரயில் டிக்கெட் முன்பதிவு எப்போது?.. தேதியை நோட் பண்ணுங்க!
Embed widget