மேலும் அறிய

Today Rasipalan: இன்று சனிக்கிழமை! சனி வக்ர நிவர்த்தி பத்தி தெரியுமா? உங்களோட ராசிக்கு இன்று என்ன பலன்?

மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளின் பலன்களையும் கீழே விரிவாக காணலாம்.

இன்னைக்கு சனி வக்ர நிவர்த்தி பத்தி தெரிஞ்சுகோங்க மக்களே.. இதை க்ளிக் பண்ணுங்க.

நல்ல நேரம்:

காலை – 7.45 மணி முதல் 8.45 மணி வரை

மாலை – 4.45 மணி முதல் 5.45 மணி வரை

கௌரி நல்ல நேரம்:

காலை 10.45 மணித முதல் 11.45 மணி வரை

இரவு 9.30 மணி முதல் இரவு10.30 மணி வரை

இராகு:

காலை 9 மணி முதல் காலை 10.30 மணி வரை

குளிகை:

காலை 6 மணி முதல் காலை 7.30 மணி வரை

எமகண்டம்:

மதியம் 1.30 மணி வரை மதியம் 3 மணி வரை

சூலம் – கிழக்கு

மேஷம்

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். கல்லூரி கால நண்பர்களின் தொடர்பு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய அறிமுகம் உண்டாகும். உறவினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். சிந்தனையில் இருந்த குழப்பம் விலகும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். வெற்றி நிறைந்த நாள்.

ரிஷபம்

பொருளாதார சிக்கல்கள் குறையும். நண்பர்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தொழிலில் லாபம் அடைவீர்கள். எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பணி நிமித்தமான கருத்துகளுக்கு ஆதரவு மேம்படும். அசதிகள் குறையும் நாள்.

மிதுனம்

புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கல்லூரி கால நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும்.

கடகம்

எதிர்பார்த்த சில வேலைகள் நிறைவு பெறும். தாயாரிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நெருக்கடியான சூழல்களைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். தொழில் பயணங்கள் மேற்கொள்வீர்கள். நிம்மதி ஏற்படும். உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். ஓய்வு நிறைந்த நாள்.

சிம்மம்

சுபகாரிய முயற்சிகள் கைகூடும். அரசு பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் நெருக்கம் அதிகரிக்கும். மாறுபட்ட அணுகுமுறைகளால் மாற்றம் பிறக்கும். எதிலும் திட்டமிட்டுச் செயல்படுவீர்கள். போட்டிகள் நிறைந்த நாள்.

கன்னி

உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். உடன்பிறந்தவர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். வங்கி தொடர்பான பணிகள் நிறைவு பெறும். ஆபரண விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். சுவையான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். வெற்றி நிறைந்த நாள்.

துலாம்

பொருளாதார சிக்கல்கள் குறையும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சிந்தனைகளில் குழப்பம் தோன்றி மறையும். கல்விப் பணிகளில் ஆர்வமின்மையான சூழல் அமையும். கல்லூரி கால நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.

விருச்சிகம்

குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். கடன் பிரச்சனைகள் குறையும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். ஆடம்பரமான பொருட்களில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் கனிவான பேச்சுக்களால் ஆதாயம் ஏற்படும். திடீர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். நலம் நிறைந்த நாள்.

தனுசு

எண்ணிய காரியங்கள் நிறைவேறும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். திடீர் சந்திப்புகளின் மூலம் அனுகூலம் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு ஏற்படும். உத்தியோகப் பணிகளில் முக்கியத்துவம் மேம்படும். கையிருப்புகள் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.

மகரம்

சிந்தனைகளில் தெளிவு ஏற்படும். உடன்பிறந்தவர்கள் மனம் விட்டுப் பேசுவார்கள். விலகிச் சென்றவர்கள் மீண்டும் வருவார்கள். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் மேம்படும். வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் கைகூடும்.  சமூகப் பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். அலைச்சல்கள் நிறைந்த நாள்.

கும்பம்

பணியில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். தடைபட்ட சில பணிகளை முடிப்பீர்கள். வெளியூர் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் உண்டாகும். விலகிச் சென்றவர்கள் ஆதரவாக இருப்பார்கள். துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். மனதளவில் புதிய தேடல் உண்டாகும். துணிவு நிறைந்த நாள்.

மீனம்

உடனிருப்பவர்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். தாழ்வு மனப்பான்மையின்றி செயல்படவும். வியாபாரப் பணிகளில் பொறுமை வேண்டும். தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது. எண்ணிய சில பணிகளில் தாமதம் உண்டாகும். எதிலும் திட்டமிட்டுச் செயல்படவும். கடன் விஷயங்களில் பொறுமை வேண்டும். சிந்தனை நிறைந்த நாள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
H-1B Visa Renewal Issue: அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
சிறுபான்மையினர் வாக்குகளுக்கு மல்லு கட்டும் திமுக - தவெக! என்ன செய்யப்போகிறது அதிமுக?
சிறுபான்மையினர் வாக்குகளுக்கு மல்லு கட்டும் திமுக - தவெக! என்ன செய்யப்போகிறது அதிமுக?
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
H-1B Visa Renewal Issue: அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
சிறுபான்மையினர் வாக்குகளுக்கு மல்லு கட்டும் திமுக - தவெக! என்ன செய்யப்போகிறது அதிமுக?
சிறுபான்மையினர் வாக்குகளுக்கு மல்லு கட்டும் திமுக - தவெக! என்ன செய்யப்போகிறது அதிமுக?
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
Gold Silver Rates Dec.22nd: ஐயோ போச்சே.! மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கத்தின் விலை; வெள்ளியின் விலையும் உச்சம்
ஐயோ போச்சே.! மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கத்தின் விலை; வெள்ளியின் விலையும் உச்சம்
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்- இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்.? இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
Mahindra Scorpio N: புத்தாண்டில் மஹிந்த்ராவின் சம்பவம் - ஸ்கார்ப்பியோ அப்க்ரேட், என்ன இருக்கு? எப்படி வரும்?
Mahindra Scorpio N: புத்தாண்டில் மஹிந்த்ராவின் சம்பவம் - ஸ்கார்ப்பியோ அப்க்ரேட், என்ன இருக்கு? எப்படி வரும்?
Embed widget