மேலும் அறிய

நீடூர் சோமநாதசுவாமி கோயில் கும்பாபிஷேக விழா - யானை மீது கொண்டு வரப்பட்ட புனித நீர்

நீடூர் சோமநாதசுவாமி கோயிலில் 27-ஆம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தை முன்னிட்டு செங்கழுநீர் ஓடையில் இருந்து சிவனடியார் ஊர்வலத்துடன் புனித தீர்த்தம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டுள்ளது‌.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த நீடூர் வேயுறுதோளியம்மை உடனுறை சோமநாதசுவாமி திருக்கோயிலில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா வருகின்ற மார்ச் 27 -ஆம் தேதி நடைபெறவுள்ளது. இறைவன் சுயம்புவாக அருள்பாலிக்கும் திருவாரூர், சிறுகுடி, திருக்கொண்டீச்சுரம், திருப்புன்கூர், கேதாரம், காளகஸ்தி, புதுச்சேரி, பந்தனைநல்லூர் உள்ளிட்ட சிவதலங்களின் வரிசையில் நீடூர் முக்கிய தலமாக விளங்குகிறது.


நீடூர் சோமநாதசுவாமி கோயில் கும்பாபிஷேக விழா - யானை மீது கொண்டு வரப்பட்ட புனித நீர்

முதல் யுகத்தில் இந்திரனும், இரண்டாம் யுகத்தில் சூரியனும், மூன்றாம் யுகத்தில் பத்தரகாளியும், நான்காம் யுகத்தில் நண்டும் பூசித்த சிறப்புக்குரிய தலம். சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற சிறப்புடையது இந்தலமாகும். தன் தொழிலில் கிடைத்த வருமானத்தைக் கொண்டு சிவனடியார்களுக்கு அறுசுவை விருந்தளித்து வாழ்ந்த முனையடுவார் நாயனார் அவதரித்த இடமான இங்கு அவருக்கு கோயிலில் தனி சன்னதி உள்ளது. இக்கோயிலின் பழம் பெருமைகள் வடமலை நாரணக்குடை மன்னர் என்பவரால் இயற்றப்பட்ட திருநீடூர் தலபுராணம் என்ற நூலில் விளக்கப்பட்டுள்ளது.

மம்தா பானர்ஜியுடன் குமாரசாமி திடீர் சந்திப்பு: மீண்டும் சூடு பிடிக்கிறதா மூன்றாவது அணி பேச்சுவார்த்தை! நடந்தது என்ன?


நீடூர் சோமநாதசுவாமி கோயில் கும்பாபிஷேக விழா - யானை மீது கொண்டு வரப்பட்ட புனித நீர்

இத்தகைய பல்வேறு  சிறப்புகள் வாய்ந்த இக்கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிற மார்ச் 27-ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் விழா நடைபெறவுள்ளது. இதையொட்டி நீடூர் செங்கழுநீர் ஓடையில் இருந்து சிவனடியார் ஊர்வலத்துடன், யானை, குதிரை, ஒட்டகம் ஆகிய மங்கன சின்னங்கள் முன் செல்ல புனித தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. சூரியனார்கோயில் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள் ஊர்வலத்தில் கலந்து கொண்டார். இதில் ஏராளமான பெண் பக்தர்கள் கலந்துகொண்டு கும்பாபிஷேக விழாவிற்கான  புனிதநீரை தலையில் சுமந்தும் முளைப்பாரி எடுத்தும் பக்தி பரவசமாக ஊர்வலமாக வந்தனர்.

கச்சத் தீவில் புத்தர் சிலை’ புனித அந்தோணியர் ஆலய விழாவை முடக்கும் முயற்சியா..?


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

ஆனி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்: ஜூலை 14-ல் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்குப் போறீங்களா? இதோ முழு விவரம்!
ஆனி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்: ஜூலை 14-ல் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்குப் போறீங்களா? இதோ முழு விவரம்!
கோடை வெப்பத்திற்கு ஆன்மீகத் தீர்வு! சீர்காழி ஆலஞ்சேரி அகத்தீஸ்வரர் கோயிலில் நடந்த அதிசயம்!
கோடை வெப்பத்திற்கு ஆன்மீகத் தீர்வு! சீர்காழி ஆலஞ்சேரி அகத்தீஸ்வரர் கோயிலில் நடந்த அதிசயம்!
குபேரனே வழிபட்ட பெருமாள்!… ஒரு நாளில் ஒருமுறை மட்டுமே தரிசனம் கிடைக்கும் அதிசய திருத்தலம்
குபேரனே வழிபட்ட பெருமாள்!… ஒரு நாளில் ஒருமுறை மட்டுமே தரிசனம் கிடைக்கும் அதிசய திருத்தலம்
பட்டினத்தாருக்கும் இந்த விநாயகருக்கும் என்ன தொடர்பு? திருவெண்காட்டில் நடந்த ஆன்மீகப் பெருவிழா!
பட்டினத்தாருக்கும் இந்த விநாயகருக்கும் என்ன தொடர்பு? திருவெண்காட்டில் நடந்த ஆன்மீகப் பெருவிழா!

வீடியோ

ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!
எடப்பாடி vs சி.வி.சண்முகம் அடிதடியில் முடிந்த அதிமுக கூட்டம் விழுப்புரத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E V Velu Explain : ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
DMK vs TVK : சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
Iran US Tension: ஹார்முஸ் ஜலசந்தி; அதிபர் கருத்துக்கு எதிராக நிற்கும் ராணுவம்; ஈரானில் நடப்பது என்ன.? அமெரிக்கா வார்னிங்
ஹார்முஸ் ஜலசந்தி; அதிபர் கருத்துக்கு எதிராக நிற்கும் ராணுவம்; ஈரானில் நடப்பது என்ன.? அமெரிக்கா வார்னிங்
ஒரே சார்ஜில் 109 கி.மீட்டர் மைலேஜ்.. பட்ஜெட் விலையில் Numeros n-First இ ஸ்கூட்டர்! விலை இவ்ளோதானா?
ஒரே சார்ஜில் 109 கி.மீட்டர் மைலேஜ்.. பட்ஜெட் விலையில் Numeros n-First இ ஸ்கூட்டர்! விலை இவ்ளோதானா?
Scorpio N on EMI: உங்கள்ட ரூ.2 லட்சம் இருக்கா.? அட்டகாசமான மஹிந்திரா ஸ்கார்பியோ N கார வாங்கலாம்; மாத EMI எவ்வளவு.?
உங்கள்ட ரூ.2 லட்சம் இருக்கா.? அட்டகாசமான மஹிந்திரா ஸ்கார்பியோ N கார வாங்கலாம்; மாத EMI எவ்வளவு.?
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 13 (13.07.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுது.? இதோ விவரங்கள்
சென்னை மக்களே.! ஜூலை 13 (13.07.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுது.? இதோ விவரங்கள்
DMK Minister: அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
Embed widget