BAPS Hindu Temple: 'பல மதங்களின் ஒற்றுமையில் உருவான கோவில்' : அபுதாபி கோவில் குறித்த பிரத்யேக பதிவு!
இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், நாத்திகர், பௌத்தர், ஜெயின், பார்சி, இந்து என பலரின் ஒற்றுமை மற்றும் உழைப்பில் இந்தக் கோவில் உருவாகி, மத நல்லிணக்கத்தின் சாட்சியாக நிற்கிறது.
Continues below advertisement

அபுதாபியில் கட்டப்பட்டுள்ள இந்து கோயிலில் பிரதமர் மோடி
Continues below advertisement