Karungali Malai: எல்லோரும் கருங்காலிமாலையை அணியக்கூடாது! இவர்களுக்கு மட்டும்தான்! - ஜோதிடர் சொல்வது என்ன?

கருங்காலி மாலை
கருங்காலி மாலையை யார் அணிய வேண்டும்? யார் அணியக்கூடாது? என்பதை கீழே விரிவாக படித்து அறிந்து கொள்ளலாம்.
ஒரு பொருளுக்கு சக்தி இருக்கிறது என்று வைத்துக் கொண்டாள், அந்த பொருள் அனைவருக்கும் தானே சக்தி தர வேண்டும். அது எப்படி ஒரு சிலருக்கு அந்த பொருள் உகந்ததாக மாறும், ஒரு

