மேலும் அறிய
Trendy look Scooters : பார்த்தாலே வாங்க தூண்டும் டிரெண்டி லுக் ஸ்கூட்டர்கள்!
Trendy look Scooters : இந்திய சந்தையில், ட்ரெண்டான லுக்குடன் கவரும் வண்ணங்களில் கிடைக்கும் ஸ்கூட்டர்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
ஸ்கூட்டர்கள்
1/5

யமஹா ஏரோக்ஸ் 155 மாடல் புளூ மற்றும் கிரே வெர்மில்லியன் வண்ணங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
2/5

ஏப்ரிலியா எஸ்ஆர் 160 மாடல் வெள்ளை, நீலம், சாம்பல், சிவப்பு மற்றும் மேட் பிளாக் ஆகிய வண்ணங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
Published at : 10 Aug 2024 01:13 PM (IST)
Tags :
Automobile Newsமேலும் படிக்க





















